நடுவானில் விமானங்கள் மோதல்: விமானிகள் பலி, நால்வர் உயிர்தப்பினர்

நியூஸிலாந்தில் இரு விமானங்கள் ஒன்றுடனொன்று வானில் மோதிக்கொண்டதால் விமானிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். மாஸ்டர்டொன் நகருக்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்விமானமொன்றிலிருந்த ஸ்கைடைவ் சாகசப் பிரியர்கள்…
Read More...

நியூஸிலாந்தில் பாரிய பூகம்பங்கள்

நியூஸிலாந்து பிராந்தியத்தில் இன்று இரு பாரிய பூகம்பங்கள் ஏற்பட்டன. எனினும் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பசுபிக் சமுத்திரத்தில் நியூஸிலாந்தின் பிரதான நிலப்பரப்புக்கு வடகிழக்கே சுமார் 1000 கிலோமீற்றர் தொலைவிலுள்ள…
Read More...

17 ஆண்டுகளின் பின் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்!

இந்தியாவின் பிரபல விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி Rocketry: The Nambi Effect i ('ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்' / 'ராக்கெட்ரி : தி நம்பி விளைவு) எனும் திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய…
Read More...

கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு ஈரான் மீது சவூதி குற்றச்சாட்டு

ஓமான் வளைகுடாவில் எண்ணெய்த் தாங்கி கப்பல்கள் தாக்கப்பட்டமைக்கு ஈரான் மீது சவூதி அரேபியா குற்றம் சுமத்தியுள்ளது. ஓமான் வளைகுடாவில் கடந்த வியாழக்கிழமை இரு எண்ணெய்த் தாங்கி கப்பல்கள் மர்மமாக தாக்கப்பட்டு தீப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. ஒரு…
Read More...

இலங்கை அணியை 87 ஓட்டங்களால் வென்றது அவுஸ்திரேலியா

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 87 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. லண்டனில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 334 ஓட்டங்களைக்…
Read More...

வாகன விபத்தில் இளைஞர் பலி: சாரதி கைது

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை பதுபொல பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். மேற்படி இளைஞர், படுகாயமடைந்த நிலையில் அவர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில்…
Read More...

கொள்ளுபிட்டியில் ரயில் மோதி தாயும் இரு பிள்ளைகளும் பலி

கொள்ளுபிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் மோதி ஒரு தாயும் அவரின் இரு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர். இன்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அளுத்கமை நோக்கிச் சென்ற ரயில் ஒன்றினால் இவர்கள் மோதப்பட்டுள்ளனர் என பொலிஸார்…
Read More...

ஆஸி துடுப்புத் தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக சச்சின் வழக்கு

இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர், அவுஸ்திரேலியாவிலுள்ள கிரிக்கெட் துடுப்புத் தயாரிப்பு நிறுவனமொன்றிடம் 20 இலட்சம் அவுஸ்திரேலிய டொலர் கோரி வழக்குத் தொடுத்துள்ளார். சிட்னியைத் தளமாகக் கொண்ட, ஸ்பார்ட்டன் ஸ்பேர்ட்ஸ்…
Read More...

ஆவா குழுவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன்

ஆவா குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தான் தயார் என வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கூறியுள்ளார். எந்தவொரு இடத்திலும் பாதுகாப்பு எதுவுமின்றி சென்று பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அவர் கூறியுள்ளார். கொக்குவில் ரயில் நிலைய…
Read More...

ஹஸ்ரானுடன் தொடர்புகொண்டிருந்த இருவர் கண்டியில் கைது

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்திய தேசிய தௌஹீத் ஜமாஅத் தலைவர் ஸஹ்ரான் ஸாஷிமுடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்ததாக கூறப்படும் இருவர் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி, ஹிங்குல…
Read More...
error: Content is protected !!