2023 ஆசிய கிண்ண கால்பந்தாட்டம் சீனாவில்

2023 ஆம் ஆண்டின் ஆசிய கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி சீனாவில் நடைபெறும் என்பது இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற ஆசிய கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் மாநாட்டில் இது உறுதி செய்யபபட்டது. இப்போட்டிகளை…
Read More...

21 முஸ்லிம் எம்.பிக்களும், அபாயா விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டில் – நசீர் எம்,பி

(எம்.ஏ.றமீஸ்) “அரச அலுவலகங்களில் பணியாற்றும் முஸ்லிம் பெண்கள் அபாயா அணியத் தடை பற்றி வெளியான சுற்றுநிருபம் தொடர்பில் இந்நாட்டில் வாழும் எந்தவொரு முஸ்லிம்களும் கவலை கொள்ளத் தேவையில்லை. முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பில் நாம் எவ்வித விட்டுக்…
Read More...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் : 2289 பேர் கைது; 423 பேர் விளக்கமறியில்; 211 பேர் தடுத்துவைப்பு

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக 2,289 பேர் கைதுசெய்யப்பட்டனர் என பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில 1,665 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். 423 பேர் விளக்கமறியில்…
Read More...

நீச்சல் தடாகத்தில் தங்கை நிஷாவுடன் காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால், தானும் தனது தங்கையான நடிகை நிஷா அகர்வால் மற்றும் நிஷாவின் குழந்தையுடன் நீச்சல் தடாகத்தில் குதூலிக்கும் படங்களை வெளியிட்டுள்ளார். நிஷா அகர்வால் தெலுங்கு மலையாளத் திரைப்படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். 2012 ஆம் ஆண்டு…
Read More...

மனதில்தான் பிரச்சினை; தோல்விக்கு துடுப்பாட்டமே காரணம்: திமுத் கரு­ணா­ரட்ன

கார்டிவ் சொபியா கார்ட்ன்ஸ் விளை­யாட்­ட­ரங்கில் நியூ­ஸி­லாந்­துக்கு எதி­ராக கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற உலகக் கிண்ண லீக் போட்­டியில் இலங்கை அடைந்த தோல்­விக்கு மனதில் நிலவும் குழப்­பமே காரணம் என அணித் தலைவர் திமுத் கரு­ணா­ரட்ன…
Read More...

தென் ஆபிரிக்காவை வென்றது பங்களாதேஷ்

உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் போட்டியொன்றில் தென் ஆபிரிக்க அணியை பங்களாதேஷ் அணி 21 ஓட்டங்களால் அதிர்ச்சிகரமாக வென்றது. லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்றரவு இப்போட்டி நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில்…
Read More...

தாக்குதல்களை ஜனாதிபதி மைத்திரி தடுக்கத் தவறினார்: பூஜித் ஜயசுந்தர

இஸ்லாமிய தீவிரவாதிகள் குறித்த விசாரணையை நிறுத்த TID க்கு அரச புலனாய்வு சேவை ஒரு வருடத்துக்கு முன் உத்தரவிட்டது எனவும் உயர்நீதிமன்றிடம் தெரிவிப்பு
Read More...

நெய்மார் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக பெண் முறைப்பாடு: பாரிஸ் ஹோட்டலில் சம்பவம் இடம்பெற்றதாக…

பிரேஸிலின் பிரபல கால்பந்தாட்ட நட்சத்திரமான நெய்மார் தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக பெண்ணொருவர் முறைப்பாடு செய்துள்ளார். பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள ஹோட்டல் அறையொன்றில் இப்பாலியல் வல்லுறவு இடம்பெற்றதாக பிரேஸிலின் சாவோ பௌலோ நகர…
Read More...

தம்மை ஐ.எஸ். இயக்கத்தினர் எனக் கூறி யாழ் வீட்டில் பணம் கொள்ளை

(பாறுக் ஷிஹான்) தம்மை ஐ.எஸ். இயக்கத்தினர் எனக் கூறிகொண்டு யாழ் குப்பிளான் வடக்கு கடற்கரை கற்பக விநாயகர் கோயிலுக்கு அண்மையில் வீடொன்றின் யன்னல் கம்பிகளை வளைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள்…
Read More...

கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வை பதவி நீக்கக் கோரி கையெழுத்து வேட்டை

((பெரியபோரதீவு நிருபர்) கிழக்கு மாகாணஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை பதவி நீக்கக் கோரி ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்புவதற்காக வேண்டி ஒரு இலெட்சம் கையொப்பங்களைச் சேகரிக்கும் கையெழுத்து வேட்டை.மட்டக்களப்பு மாமாங்கப்பிள்ளையார்…
Read More...
error: Content is protected !!