நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிமுன்னிலையில் IGP பூஜித் அளித்த சாட்சியம் ( முழு விபரம்)

(ஆர்.யசி ) 'நாளைய தினம் ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகின்றது" என ஏப்ரல் 20 ஆம் திகதி பிற்பகலும், "இன்று ஏதோ நடக்கப்போகின்றது" என 21 ஆம் திகதி காலையிலும் எஸ்.ஐ.எஸ் (அரச புலனாய்வு சேவை) அதிகாரி தொலைபேசியில் தெரிவித்தார். ஆனால் என்ன…
Read More...

யாழில் டைனமைற் வெடித்ததில் ஒருவர் காயம்

(தி.சோபிதன்) கடற்தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் டைனமற் வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் கையில் மணிகட்டு பகுதியை இழந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குருநகர் பற்றிக் வீதியில் உள்ள…
Read More...

ஷகீப், லிட்டன் தாஸ் அதிரடியில் மேற்கிந்தியத் தீவுகளை வென்றது பங்களாதேஷ்

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெற்ற போட்டியொன்றில் மேற்கிந்தியத் தீவுகளை பங்களாதேஷ் அணி 7 விக்கெட்கiளால் வென்றது. 322 ஓட்டங்கள் எனும் இலக்கை 41.3 ஓவர்களில் பங்களாதேஷ் அணி கடந்து இவ்வெற்றியைப் பெற்றது. முதலில்…
Read More...

இலங்கை, பாகிஸ்தான் போட்டி கைவிடப்பட்டது

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி சீரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் இன்று இப்போட்டி நடைபெறவிருந்தது. எனினும், மழை காரணமாக ஒரு பந்து தானும் வீசப்படாத…
Read More...

முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக விலகியமை கவலைக்குரியது – அமைச்சர் சம்பிக்க

(எம்.மனோசித்ரா) முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியமை கவலைக்குரியது என பெரு நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 'முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாக பதவி விலகியதற்கு வௌ;வேறு…
Read More...

எஸ்.பி., விமலுக்கு எதிராக ரிஷாத் பதியுதீன் பொலிஸ் தலைமையகத்தில் புகார்

முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் எஸ் பி திசாநாயக்க ஆகியோருக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் முறைப்பாடு ஒன்றை பொலிஸ் தலைமையகத்தில் இன்று (07) பதிவு செய்துள்ளார்…
Read More...

மாளிகாவத்தையில் தந்தை தாக்கி 17 வயது மகன் பலி : மனைவி படுகாயம்

(செ.தேன்மொழி) கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் குடும் பிரச்சினையின் காரணமாக ஏற்பட்ட மோதலில் தந்தையால் தாக்கப்பட்டு மகன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். இந்த சம்பவம்…
Read More...

நீர்கொழும்பில், 400 ஐபோன்கள், 17,400 சிம் கார்ட்களுடன் மூவர் கைது

நீர்கொழும்பிலுள்ள வீடொன்றிலிருந்து 400 ஐபோன் ரக தொலைபேசிகள், 17,400 சிம் கார்ட்கள், 60 இன்டர்நெட் இணைப்புக்கான 60 ரவ்டர்களை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். நீர்கொழும்பு ஏத்துகால பிரதேசத்திலுள்ள இவ்வீட்டிலிருந்து…
Read More...

மேற்கிந்தியர்களை விரக்தி அடையச் செய்த மத்தியஸ்தர்களின் மோசமான தீர்ப்புகள்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அடைந்த தோல்விக்கு மத்தியஸ்தர்களின் மோசமான (தவறான) தீர்ப்புளே காரணம் என அந் நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கல் ஹோல்டிங் குறைகூறியுள்ளார். இதேவேளை…
Read More...

ஆசிய க்ரோன் ப்றீ இரண்டாம் கட்டப் போட்டியிலும் பதக்கங்களை வெல்லும் முயற்சியில் இலங்கையர்கள்

(நெவில் அன்தனி) சீனாவின் சொங்குவிங் வினையாட்டரங்கில் இன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ள இரண்டாம் கட்ட ஆசிய க்ரோன் ப்றீ மெய்வல்லுநர் போட்டிகளிலும் பதக்கங்களை வென்றெடுக்கும் குறிக்கோளுடன் இலங்கை வீர, வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர்.…
Read More...
error: Content is protected !!