சீனாவில் முஸ்லிம் சிறார்கள் குடும்பங்களிடமிருந்து பிரிக்கப்படுகின்றனர்: பிபிசி

சீனாவின் ஸின்ஜியாங் பிராந்தியத்திலுள்ள முஸ்லிம் சிறார்களை அவர்களின் குடும்பங்களிடமிருந்து சீனா வேண்டுமென்றே பிரித்து வருவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், வயதுவந்த ஆயிரக்கணக்கானோர், பாரிய…
Read More...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒருநாள் சேவை இன்று இடைநிறுத்தம்

தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் இலங்கை ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒருநாள் சேவை இன்று வெள்ளிக்கிழமை இடைநிறுத்தப்பட்டுள்ளது. கணினித் தொகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஒருநாள் சேவை இன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக…
Read More...

வெறுங்கையுடன் திரும்புகிறது ஆப்கான்: 18 வயதான இக்ரம் அலி அபார துடுப்பாட்டம்

இளம் வீரர் இக்ரம் அலிகில் (18 வயது) மற்றும் ரஹ்மத் ஷா ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்தபோதிலும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 23 ஓட்டங்களால் தோல்வி அடைந்த ஆப்கானிஸ்தான், 2019 உலகக் கிண்ண கிரிக்கெட்…
Read More...

மகளிர் உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட இறுதிப் போட்டிக்கு நெதர்லாந்து தகுதி

மகளிர் உலகக் கிண்ணக் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிக்கு நெதர்லாந்து அணி தகுதி பெற்றுள்ளது. அரை இறுதிப் போட்டியில் சுவீடன்அணியை 1-0 கோல் மூலம் வெற்றிகொண்டதால் நெதர்லாந்து அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவு செய்யப்ட்டது.…
Read More...

நியூஸிலாந்தை வென்று அரை இறுதிக்கு இங்கிலாந்து தகுதி

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது. புதன்கிழமை நடைபெற்ற நியூஸிலாந்து அணியுடனான லீக் போட்டியில் 119 ஓட்டங்களால் வென்றதன் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதிப்படுத்தியது.…
Read More...

கோபா அமெரிக்கா கிண்ண கால்பந்தாட்டத்தில் பெரு அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் வீரர்களுக்கு…

கோபா அமெ­ரிக்கா கிண்ண கால்­பந்­தாட்ட சுற்­றுப்­போட்­டியில் பெரு நாட்டின் அணியை இறு­திப்­போட்­டிக்கு அழைத்துச் செல்­வ­தற்கு பங்­காற்றும் வீரர்­க­ளுக்கு தான் முத்தம் வழங்க விரும்­பு­வ­தாக பெருவின் பிர­பல நடிகை ஸ்டெபானி கயோ தெரி­வித்­துள்ளார்.…
Read More...

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இராஜினாமா!

இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, அப்பதவியிலிருந்து இன்று புதன்கிழமை இராஜினாமா செய்துள்ளார். கடந்த நாடாளுனமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தமைக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி இராஜினாமா செய்துள்ளார்.…
Read More...

 இந்திய அணி ரசிகை சாருலதா பாட்டியிடம் ஆசி பெற்ற கோலி

(மலையரசு) உலகக் கிண்ணத் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது இந்திய அணி. விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டிக்கு நிகராக கவனத்தை ஈர்த்துள்ளார் இப்போட்டியை காணச் சென்ற 87 வயது மூதாட்டி ஒருவர். சாருலதா படேல்…
Read More...

உலகக் கிண்ண அரை இறுதிக்கான கடைசி 2 இடங்களுக்கு 3 அணிகள் போட்டி

(இங்கிலாந்திலிருந்து நெவில் அன்தனி) இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்றுவரும் 12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் திங்கள்வரை நிறைவுபெற்றுள்ள 40 போட்டிகளின் அடிப்படையில் அவுஸ்திரேலியா (14 புள்ளிகள்), இந்தியா (13 புள்ளிகள்) ஆகிய…
Read More...

மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டம்: இறுதிப் போட்டிக்கு அமெரிக்கா தகுதி

மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியனான அமெரிக்க அணி தகுதி பெற்றுள்ளது. பிரான்ஸில் நடைபெறும் இச்சுற்றுப்போட்டியின் அரையிறுதிப் போட்டியொன்றில் இங்கிலாந்து அணியை அமெரிக்க அணி 2:1 கோல்களால்…
Read More...
error: Content is protected !!
logo