Browsing Tag

அமெரிக்கா

காருக்குள் புகுந்த பாரிய கற்றாழை; சாரதி காயம்

பாரிய கற்­றாழைக் குற்­றி­யொன்று, காரின் முன்­புறக் கண்­ணா­டியைத் துளைத்­துக்­கொண்டு காருக்குள் புகுந்த சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. இச்சம்­ப­வத்தில் காரின் சாரதி காய­ம­டைந்தார். அரி­ஸோனா மாநி­லத்தின் பீமா…
Read More...

அமெரிக்க வீதியில் பறந்து வீழ்ந்த 175,000 டொலர் பணம் (வீடியோ)

-அமெ­ரிக்க நக­ர­மொன்றில், வாக­ன­மொன்றில் ஏற்றிச் செல்­லப்­பட்ட பெரும் எண்­ணிக்­கை­யான நாண­யத்­தாள்கள் வீதியில் கொட்­டப்­பட்­டதால், அவ்­வ­ழியே சென்­ற­வர்கள் பலரும் நாண­யத்­தாள்­களை எடுப்­ப­தற்கு முண்­டி­யத்த சம்­பவம் அண்­மையில்…
Read More...

மகளிர் கால்பந்தாட்டத்தை பீபா மதிக்கவில்லை: அமெரிக்க வீராங்கனை மெகான் குற்றச்சாட்டு; போட்டி அட்டவணை,…

வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்க கூட்டுச்சம்மேளனக் கிண்ணங்களுக்கான ஆடவர் இறுதிப் போட்டிகளையும் மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியையும் ஒரே நாளில் நடத்துவதன் மூலம் மகளிர் கால்பந்தாடதை்தை பீபா (FIFA) மதிக்கத் தவறியுள்ளது என ஐக்கிய அமெரிக்க…
Read More...

கலிபோர்னியாவில் 7.1 ரிச்டர் பூகம்பத்தினால் பல இடங்களில் தீ!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இன்று 7.1 ரிச்டர் அளவிலான பாரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியா மாநிலத்தின் தென் பகுதியில் ரிஜ்கிரஸ்ட் நகரிலிருந்து 17 கிலோமீற்றர் (11 மைல்) தொலைவில், 17 கிலோமீற்றர் ஆழத்தில் இப்பூகம்பம்…
Read More...

ஈரான் – அமெரிக்கா பிரச்சினை: கத்தாருக்கு சவூதி அழைப்பு

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பதற்றநிலை குறித்த கலந்துரையாடலுக்கு வருமாறு சவூதி அரேபியா தனக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கத்தார் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஈரான் பிரச்சினை தொடர்பாக இரு அரபு லீக் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு பேரவை…
Read More...

9 கொலைகளுக்கு திட்டமிட்ட 14 வயது மாணவிகள் இருவர் கைது

ஒன்பது கொலைகளுக்குத் திட்டமிட்ட குற்றச்சாட்டில் 14 வயதான இரு சிறுமிகள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர். புளோரிடா மாநிலத்தின் எவோன் பார்க் இடைநிலை பாடசாலையைச் சேர்ந்த மாணவிகளான இரு சிறுமிகளே கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

பறவை தாக்கியதால் மனிதர் பலி

பறவையொன்று தாக்கியதால் 75 வயதான நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில்இடம்பெற்றுள்ளது. கெசோவரி (cassowary) எனும் நியூகினித் தீக்கினி இனப் பறவையொன்று தாக்கியதாலேயே அவர் உயிரிழந்தார். 75 வயதான மேர்வின் ஹஜோஸ்…
Read More...

ஈரானிய படையை வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா பிரகடனம்! அமெரிக்கப் படையை பயங்கரவாத அமைப்பாக…

ஈரானின் தேசிய இராணுவமான ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதற்கு பதிலடியாகமத்தய கிழக்கிலுள்ள அமெரிக்கப் படைகளை பயங்கரவாத அமைப்பாக ஈரான் அறிவித்துள்ளது…
Read More...

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் இராஜினாமா

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் (அமைச்சர்), அப்பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி டொனால்ட் டரம்ப்பின் சர்ச்சைக்குரிய சில எல்லைக் கொள்கைகளை அமுல்படுத்தி வந்தவர் இவர். ஜனாதிபதி ட்ரம்பின திட்டமான,…
Read More...
error: Content is protected !!
logo