Browsing Tag

அவுஸ்திரேலியா

மகிழ்ச்சித் துளிகள் (-கிஷோகர் ஸ்டனிஸ்லஸ்)

-கிஷோகர் ஸ்டனிஸ்லஸ் சிட்­னியின் நேரம் மதியம் பனி­ரெண்டை நெருங்கி­யி­ருந்­தது. மதிய உண­வுக்­கான நேரம் இன்­னமும் அரை மணி­நே­ரத்தில் என்­ப­தனால் எங்­க­ளுக்குள் மதிய உணவு பற்றி பேச்­சி­ழுத்தோம். தென் கொரி­ய­னான ஜங்­கூனை தவிர எங்கள் அத்­தனை…
Read More...

அவுஸ்திரேலியாவுக்கு அருகில் 6.6 ரிச்டர் பூகம்பம்

அவுஸ்திரேலியாவின் வடமேற்குப் பகுதியில், சற்றுமுன் 6.6 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டுள்ளது. மேற்கு அவுஸ்திரேலியா மாநிலத்திலுள்ள உல்லாச கடற்கரை நகரான புரூமேயிலிருந்து (Broome) 203 கிலோமீற்றர் (126 மைல்) தொலைவில் கடற்பகுதியில்…
Read More...

உலக கிண்ண கிரிக்கெட் அரையிறுதிக்கு அவுஸ்திரேலியா தகுதி

உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலிய அணி தகுதி பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான போட்டியில் 64 ஓட்டங்களால் வெற்றியீட்டியதன் மூலம் அரையிறுதிக்கான தனது வாய்ப்பை அவுஸ்திரேலிய அணி உறுதிப்படு;த்திக்…
Read More...

ஆஸி தேர்தலில் பிரதமர் மொரிசனின் கூட்டணி வெற்றி

அவுஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஸ்கொட் மொரிசன் தலைமையிலான ஆளும் லிபரல் தேசிய வலது சாரி கூட்டணி மீண்டும் வெற்றியீட்டியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நேற்று நடைபெற்றது. கீழ் சபையிலுள்ள 151 ஆசனங்களுக்கும் செனட்…
Read More...

சிட்னி ஒபரா ஹவுஸில் இலங்கை தேசிய கொடி வர்ணங்கள்

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள பிரபால சிட்னி ஒபரா ஹவுஸ் கட்டடம் நேற்றிரவு இலங்கையின் தேசிய கொடியிலுள்ள வர்ணங்களால் ஒளிரச் செய்யப்பட்டது. இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களால் இறந்தவர்களை…
Read More...

இலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய ஒருவர் குடும்பத்துடன் ஆஸியில் தங்கியிருந்தார்: அவுஸ்திரேலிய…

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்திய நபர் அவுஸ்திரேலியாவில் கல்வி கற்றவர் எனவும், அவர் தனது குடும்பத்தினரையும் அவுஸ்திரேலியாவுக்கு அழைப்பித்திருந்தார் எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.…
Read More...

பட்டப்பகலில் பகிரங்கமாக பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 3 யுவதிகள்!

உணவு விடுதி ஒன்றுக்கு வெளியே பட்டப்பகலில் 3 யுவதிகள் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சம்பவம் அவுஸ்திரேலியாவில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. பிரிஸ்பேன் நகரிலுள்ள உணவு விடுதியொன்றுக்கு வெளியில் இந்த யுவதிகளின் பாலியல் நடவடிக்கைகளைப்…
Read More...

உலக கிண்ண ஆஸி குழாத்தில் வோர்ணர், ஸ்மித்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் உபதலைவர் டேவிட் வோர்ணர் ஆகியோர் உலக கிண்ண சுற்றுப்போட்டிக்கான அவுஸ்திரேலிய குழாத்தில் இடம்பெற்றுள்ளனர். பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்கான 12 மாத காலத் தடை…
Read More...
error: Content is protected !!