Browsing Tag

இந்தியா

கல்கி ஆசிரமத்தில் 2ஆவது நாளாக வருமானவரி சோதனை! கணக்கில் வராத பணம் 33 கோடி ரூபா கைப்பற்றப்பட்டதாக…

கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் இன்று 2ஆவது நாளாக வருமானவரித்துறை சோதனை நடைபெறுகிறது. இந்த சோதனையில் இதுவரை கணக்கில் வராத பணம் 33 கோடி ரூபா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடங்கள் செய்தி…
Read More...

இந்தியாவுக்கு சொந்தமான நீரை பாகிஸ்தான் பக்கம் செல்லாமல் தடுப்போம் -பிரதமர் மோடி

(சார்கி தாத்ரி) இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்குச் சொந்தமான நீர் பாகிஸ்தான் பக்கம் செல்லவிடாமல் தடுப்போம், விவசாயிகளுகளுடன் இணைந்து போராடுவோம் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவைத்…
Read More...

குஜராத் பொலிஸாரின் ஆயுத பூஜை

இந்­தி­யாவின் குஜராத் மாநி­லத்தின் அஹ­ம­தாபாத் நகரில் துப்­பாக்­கி­களுக்கு பூவைத்து பொலிஸார் வழி­பாடு செய்­வதை படங்­களில் காணலாம். நேற்று செவ்­வாய்க்­கி­ழமை விஜ­ய­த­ச­மியை முன்­னிட்டு இந்த ஆயுத பூஜை நடத்­தப்­பட்­டது.…
Read More...

மும்பையில் உயிரிழந்த யாசகரிடம் 10 இலட்சம் இந்திய ரூபா

இந்தியாவின் மும்பை நகரில் உயிரிழந்த யாசகர் ஒருவர் 10 இலட்சம் இந்திய ரூபாவுக்கு (சுமார் 25 இலட்சம் இலங்கை ரூபா) அதிகமான பணத்துக்கு உரிமையாளராக இருந்தமை தெரியவந்துள்ளது. மும்பை கோவான்டி பகுதியைச் சேர்ந்த யாசகரான புர்ஜு சந்திரா ஆசாத்…
Read More...

நள்ளிரவில் ஆயிரக்கணக்கான ஆண்கள் மாத்திரம் பங்குபற்றிய விநோத படையல் வழிபாட்டு விழா

நள்ளிரவில் ஆயிரக்கணக்கான ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் எல்லைப் பிடாரி அம்மன் கோயில் திருவிழாவில் 100 ஆடுகளை பலியிட்டு, பச்சரிசி சாதம் படையலிட்டு விநோத வழிபாடு தமிழகத்தில் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே முதல்நாடு…
Read More...

கேரளாவை உலுக்கிய ஒரே குடும்பத்தின் 6 பேர் கொலைச் விவகாரம்: 14 ஆண்டுகளில் ஒரே மாதிரி 6 மர்ம மரணங்கள்;…

கேரள மாநிலம் கோழிக்­கோடு மாவட்­டத்தில் உள்ள கூடத்­த­யியில் 2002 முதல் 2016 வரை 14 ஆண்­டு­களில் ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த 6 பேர் சொத்­துக்­காக விஷம் வைத்துக் கொன்ற குற்­றச்­சாட்டில் ஒரு பெண் உட்­பட 3 பேரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.…
Read More...

மத்திய பிரதேசத்தை உலுக்கிய செக்ஸ் மோசடி- கைதான 5 பெண்களுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

மத்தியபிரதேசத்தில் மாணவிகளை அரசியல் தலைவர்கள், அதிகாரிகளுக்கு விருந்தாக்கி, வீடியோ எடுத்த சம்பவத்தில் சிக்கிய 5 பெண்களையும் வரும் 14 ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு இந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய மத்தியபிரதேசம்…
Read More...

தனது நீண்ட தலைமயிரை புற்றுநோயாளிகளுக்காக நன்கொடையாக வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்

இந்­தி­யாவின் கேரள மாநி­லத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரான பெண்­ணொ­ருவர் புற்­று­நோ­யா­ளி­க­ளுக்­காக தலைமயிரை நன்­கொ­டை­யாக வழங்­கி­யுள்ளார். அபர்ணா லவ­குமார் எனும் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரே இவ்­வாறு தலை­மயிர் முழு­வ­தையும்…
Read More...

ஆரம்ப வீரர் ஸ்தானத்துக்காக கெஞ்சினேன் சச்சின் டெண்டுல்கர்

இந்­திய அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர் ஸ்தானத்­துக்­காக கெஞ்­சி­ய­தாக உலக கிரிக்கெட் சாதனை நாயகன் சச்சின் டெண்­டுல்கர் தெரி­வித்­துள்ளார். நியூ­ஸி­லாந்­துக்கு எதி­ராக 1994இல் நடை­பெற்ற சர்­வ­தேச ஒருநாள் தொட­ரி­லேயே ஆரம்ப வீரர்…
Read More...

தமிழர்கள் வெறும் பழம்பெருமையை பேசிக்கொண்டிருப்பவர்கள் அல்லர் என்பதை ‘கீழடி’…

தமி­ழர்கள் வெறும் பழம்­பெ­ருமை பேசிக்­கொண்­டி­ருப்­ப­வர்கள் அல்லர் என்­பதை கீழடி நிரூ­பித்­துள்­ளது என்று கீழடி அக­ழாய்­வுக்­காக வழக்கு தொடர்ந்த வழக்­க­றிஞர் கனி­மொழி மதி கூறி­யுள்ளார். கீழடி என்­கிற ஒற்றை சொல் உல­கையே இந்­தி­யாவின்…
Read More...
error: Content is protected !!