Browsing Tag

இலங்கை குண்டுத் தாக்குதல்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதலாக சித்திரிக்க நடவடிக்கை மேற்கொண்டாரென…

(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தொடர் தற்­கொலைத் தாக்­கு­தல்­களை ஐ.எஸ். சர்­வ­தேச பயங்­க­ர­வா­திகள் முன்­னெ­டுத்­த­தாக சித்­தி­ரிக்க, விசேட வலை­ய­மைப்பு ஒன்றின் ஊடாக நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­ட­தாகக் கூறப்­படும் தடை செய்­யப்­பட்ட…
Read More...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வெடிபொருட்களுடன் பொது பல சேனா முக்கியஸ்தர்கள் இருவர் தொடர்பா? விசாரணைகளை…

(ரெ.கிறிஷ்­ணகாந்) உயிர்த்த ஞாயி­று­தின தாக்­கு­தல்­களில் பயன்­ப­டுத்­தப்­பட்ட வெடி­பொ­ருட்கள் விநி­யோ­கத்­துடன், பொது­ப­ல­சேனா அமைப்பின் நிறை­வேற்று அதி­காரி திலந்த விதா­னகே மற்றும் அவ்­வ­மைப்பின் ஊடக அதி­காரி ஆகியோர்…
Read More...

சீயோன் தேவாலய தற்கொலைக் குண்டுதாரியின் உடற்பாகங்கள் கல்வியங்காடு இந்து மயானத்தில்…

(க. விஜ­ய­ரெத்­தினம், க. சர­வணன், மட்டு. சோபா,காங்கேயனோடை நிருபர்) மட்­டக்­க­ளப்பு, சீயோன் தேவா­லய தற்­கொலைக் குண்­டு­தா­ரியின் சட­லத்தின் உடற்­பா­கங்கள் கல்­வி­யங்­காடு இந்து மயா­னத்தில் புதைக்­கப்­பட்­டதை கண்­டித்­தும், சட­லத்தை…
Read More...

ஜனாதிபதி மறுக்காது தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க வேண்டும் -மகேஷ் சேனாநாயக்க

(எம்.மனோ­சித்ரா) உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் ஆராயும் நாடா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவில் நாட்டின் பிரஜை என்ற அடிப்­ப­டையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மறுப்புத் தெரி­விக்­காது சாட்­சி­ய­ம­ளிக்க வேண் டும்…
Read More...

பயங்கரவாதி ஸஹ்ரான் குழுவினரால் முழுமையாக பாதிக்கப்பட்டவன் நான் -சாய்ந்தமருது சம்பவத்தில் மனைவியை…

(பாறுக் ஷிஹான்) பயங்­க­ர­வாதி ஸஹ்ரான் குழு­வி­னரால் முழு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டவன் நான் என சாய்ந்தம­ருது தற்­கொலைத் தாக்­கு­த­லை­ய­டுத்து இடம்­பெற்ற துப்­பாக்கிப் பிர­யோ­கத்தில் உயி­ரி­ழந்த அஸ்­ரி­பாவின் கணவர் ஜாசிர் தெரி­விக்­கிறார்.…
Read More...

நான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருந்தாலும் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரங்கள் இருக்கவில்லை…

(ஆர்.யசி ) கடந்த காலங்­களில் பாது­காப்பு செயற்­பா­டுகள் மந்த நிலையில் கையா­ளப்­பட்­டது என்­பதை நான் உணர்­கிறேன். பாது­காப்பு அமைச்­சுக்கு ஒரு நிலை­யா­னதும் உறு­தி­யா­ன­து­மான நிலைப்­பாடு இருக்­க­வில்லை. ஜனா­தி­ப­திக்கும்…
Read More...

ஸஹ்ரான், தௌஹீத் ஜமா -அத் அமைப்பின் காத்தான்குடி அட்டகாசம் குறித்து நாம் சகல நடவடிக்கைகளையும்…

(ஆர்.யசி) ஸஹ்ரான் மற்றும் தௌஹீத் ஜமா -அத் அமைப்பு காத்­தான்­கு­டியில் அட்­ட­காசம் செய்­கின்­றது என்று சஹ்லான் மௌலவி 2017ஆம் ஆண்டில் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­துக்கு முறைப்­பாடு வழங்­கி­ய­துடன் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வுக்கும்…
Read More...

சட்டம் ஒழுங்கு அமைச்சு சட்டத்தை ஒழுங்காக கையாளாத நிலையிலேயே ஸஹ்ரானை கைது செய்ய முடியாது போனது!…

(ஆர்.யசி ) ஸஹ்­ரானை கைது செய்­வது தொடர்பில் சட்­டமா அதிபர் திணைக்­களம் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தால் அவரைப் பிடித்­தி­ருக்­கலாம் குண்­டு­வெ­டிப்­புக்கள் இடம் பெற்­றி­ருக்­காது என தெரி­வுக்­குழு முன்­னி­லையில் முன்­வைக்­கப்­படும்…
Read More...

பொலிஸ்மா அதிபர் பூஜிதவை பாதுகாப்புக் குழுக் கூட்டத்துக்கு அழைக்க வேண்டாம் என ஜனாதிபதியே என்னிடம்…

(ஆர்.யசி) பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெய­சுந்­த­ரவை பாது­காப்புக் குழுக்­கூட்­டத்­துக்கு அழைக்க வேண்டாம் என ஜனா­தி­ப­தியே என்­னிடம் தெரி­வித்தார். ஜனா­தி­ப­தியின் கோரிக்­கைக்கு அமை­யவே நான் பொலிஸ்மா அதி­பரை அழைக்­க­வில்லை. இதனை பொலிஸ்மா…
Read More...

ஸஹ்ரானின் மைத்துனர் அப்துல் காதர் ஹாஷிம் கைது; நுவரெலியாவில் ஆயுதப் பயிற்சி பெற்றமையும்…

(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தொடர் தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களின் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாக கரு­தப்­படும் ஸஹ்ரான் ஹாஷிமின் மைத்­துனர் ஒருவர் குற்­றத்­த­டுப்புப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். தற்­போது…
Read More...
error: Content is protected !!