‘ஆபாச நடனமாடிய’ ரஷ்ய பெல்லி டான்ஸருக்கு எகிப்தில் 12 மாத சிறை
எகிப்தில் இரவு விடுதியொன்றில் ஆபாச நடனமாடிய குற்றச்சாட்டில் ரஷ்ய நடனத் தாரகை ஒருவருக்கு எகிப்திய நீதிமன்றம் 12 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த எக்கெத்தரினா ஆண்ட்ரீவா எனும் யுவதிக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டது. 31 வயதான…
Read More...
Read More...