Browsing Tag

சவூதி அரேபியா

சவூதி இசை நிகழ்ச்சியை பாடகி நிக்கி மினாஜ் இரத்துச் செய்தார்; சவூதியின் மனித உரிமைகள் நிலைமைகள்…

சவூதியில் பெண்கள், ஒருபாலின சேர்க்கையாளர்களின் உரிகைள், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு ஆதரவாக ஜெத்தா நிகிழ்ச்சியை இரத்துச் செய்வதாக நிக்கி மினாஜ் அறிவிப்பு
Read More...

கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு ஈரான் மீது சவூதி குற்றச்சாட்டு

ஓமான் வளைகுடாவில் எண்ணெய்த் தாங்கி கப்பல்கள் தாக்கப்பட்டமைக்கு ஈரான் மீது சவூதி அரேபியா குற்றம் சுமத்தியுள்ளது. ஓமான் வளைகுடாவில் கடந்த வியாழக்கிழமை இரு எண்ணெய்த் தாங்கி கப்பல்கள் மர்மமாக தாக்கப்பட்டு தீப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. ஒரு…
Read More...

ஈரான் – அமெரிக்கா பிரச்சினை: கத்தாருக்கு சவூதி அழைப்பு

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பதற்றநிலை குறித்த கலந்துரையாடலுக்கு வருமாறு சவூதி அரேபியா தனக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கத்தார் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஈரான் பிரச்சினை தொடர்பாக இரு அரபு லீக் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு பேரவை…
Read More...

எண்ணெய்த் தாங்கிக் கப்பல்கள், விநியோகக் குழாய்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள்- சவூதி குற்­றச்­சாட்டு

தமது இரண்டு எண்ணெய்த் தாங்­கிக் கப்பல்கள் மற்றும் பாரிய குழாய்கள் ஆகி­ய­வற்றை இலக்கு வைத்து மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள தாக்­கு­தல்கள், உல­க­ளா­விய எண்ணெய் விநி­யோ­கத்தை இலக்­காகக் கொண்டு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக உலகின் பாரிய மசகு எண்ணெய்…
Read More...

இரகசிய கடிதம் குறித்த செய்தியை மறுக்கிறது சவூதி அரேபிய தூதரகம்

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு 5 தினங்களுக்குமுன், அது குறித்து எச்சரிக்கை விடுக்கும் வகையில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவருக்கு சவூதி வெளிவிவகார அமைச்சரால் இரகசிய கடிதம் அனுப்பப்பட்டதாக வெளியான செய்தியை…
Read More...

“ஈஸ்டர் தினத்தில் மக்கள் கூடும் இடங்களுக்கு சவூதியுடன் தொடர்புடையவர்கள் செல்ல அனுமதிக்க…

இலங்கையில் உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு தினத்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெறுவதற்கு 5 தினங்களுக்கு முன்னர் இது குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கும் வகையில் கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்துக்கு சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் அனுப்பிய…
Read More...

செங்கடலில் ஈரானிய எண்ணெய்த் தாங்கி கப்பல் இயந்திரங்கள் செயலிழப்பு; உதவிக்கு விரைந்தது சவூதி

ஈரானிய எண்ணெய்த் தாங்கிக் கப்பலொன்று, செங்கடலில் சென்றுகொண்டிருந்தபோது, இயந்திரங்கள் செயலிழந்ததால் நிர்க்கதியாகியுள்ளது. சவூதி அரேபியாவின் ஜெத்தா துறைமுகத்திலிருந்து 70 கடல் மைல் தொலைவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து,…
Read More...
error: Content is protected !!