Browsing Tag

சிறுகதை

இது கதையல்ல நிஜம்…(சிறுகதை- சிலாபம் திண்ணனூரான்)

சிலாபம் திண்ணனூரான் என் அம்மாதான் எனக்கு தெய்வம். எனக்கு விவரம் தெரிந்த காலம்முதல் கோவிலுக்குப் போவதே இல்லை. ஸ்கூல் காலத்திலும், மீரிகமத்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் தொழில் புரிந்த தருணத்திலும் கோவிலுக்கு சென்று இருக்கிறேன். அப்போது…
Read More...

புத்தியாய் இருங்கப்பா… (சிறுகதை- சிலாபம் திண்ணனூரான்)

சிலாபம் திண்ணனூரான் எங்கள் தோட்­டத்து ஆத்து லயத்து ஆல­ம­ரத்­த­டியில் மீனாட்சி அம்­மாயி பரி­தா­ப­மாக நின்று கொண்­டி­ருந்தார். “என்னா அம்­மாயி இங்கே நின்னு கிட்­டி­ருக்­கீங்க…?” என்றேன்.“இடேய் நான் எங்கு நின்­னு­கிட்­டி­ருந்­தாலும்…
Read More...

உண்மை காதலி (ஜாயிஷா அப்ரார்- சிறுகதை)

-ஜாயிஷா அப்ரார்- அவள் பெயர் செல்வி. அமை­தியும் அடக்­கமும் நிறைந்த அந்த மங்கை கொஞ்சம் நிறம் குறைந்­தவள். கல்­லூ­ரியில் தனது படிப்பை தொடர்ந்து வந்தாள். அதே கல்­லூ­ரியில் படித்து வரும் வாலி­பனே ரவி. அழகில் அவன் ஒரு ஆண­ழகன். செல்­விக்கு…
Read More...

எலெக்சன் (சிறுகதை-சிலாபம் திண்ணனூரான்)

- சிலாபம் திண்ணனூரான்- அப்போது காலை மணி ஒன்பது என்பதை மோகனின் வீட்டு சுவர்க்கடிகாரம் அடையாளம் காட்டிக் கொண்டிருந்தது. அவன் வீட்டு ஸ்தோப்பின் சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறு ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருந்தான். காலை தூக்கம் அவனை…
Read More...

களவும் கற்று மற (மதுபாரதி- சிறுகதை)

-மதுபாரதி- அந்­தக்­கேள்­வியை லவன்­கேட்­ட­ருக்­கவே கூடாது. ஆனா­லும்­கேட்டு விட்டான். அதுவும் அலு­வ­ல­கத்தில்.... சக ஊழி­யர்­க­ளுக்கு முன்னால். எதிர்­பா­ராத அந்த தாக்­கு­த­லால்­ அ­திர்ந்து போனேன். என்னை நான்…
Read More...

வானதி எனும் நான் (சிறுகதை-மதுபாரதி)

–மது பாராதி- வர­வேற்­ப­றையில் அமர்ந்து பத்­தி­ரிகை படித்துக் கொண்­டி­ருக்­கிறேன். முற்­றத்து தென்னை மரத்தின் ஓலையில் உட்­கார்ந்து கீச்­சிட்டுக் கொண்­டி­ருந்த ஜோடிக் கிளிகள் என் கவ­னத்தைத் தம்பால் திருப்­பி­யி­ருந்­தன. ஒன்­றல்ல, இரண்டு…
Read More...

எச்.ஐ.வி (சிறுகதை-சிலாபம் திண்ணனூரான்)

-சிலாபம் திண்ணனூரான்- “தடத்துல போற புள்ள தாய்மாமெ பெத்த புள்ள தங்கமே உனக்கு இப்போ தாலி கட்டப் போறேனடி மாமெ பெத்த மானே – அடி மலையின் அடுக்குத் தேனே” (நாட்டுப்புறப் பாடல்) அந்த சிவப்பு கலர் பஸ்வண்டி நீர்கொழும்பு – கொழும்பு பிரதான…
Read More...

எங்கதைய கேளய்யா! (சிறுகதை-சிலாபம் திண்ணனூரான்)

-சிலாபம் திண்ணனூரான்- “ஜில்லா விட்டு ஜில்லா–வந்த கதையும் நீயும் கேளய்யா. தூத்துக்குடி பொண்ணைய்யா–நான் தூத்துக்குடி பொண்ணைய்யா எங்கதைய கேளய்யா சோகத்தை விக்கிற பொண்ணுக்கும் மனசு இருக்கு பாருய்யா” (ஈசன் படப்பாடல்) பெண்களின்…
Read More...

உதிர்ந்த மலர் (சிறுகதை- என்.ஸ்ரீதரன்)

-என்.ஸ்ரீதரன்- நான் கடி­கா­ரத்தைப் பார்த்தேன். மாலை ஆறு மணி ஆகி­விட்­டது என்­பதைப் பார்த்­ததும் அரக்கப் பரக்க எழுந்தேன். அடடே, நேரம் ஆகி­விட்­டதே என்று அலு­வ­ல­கத்தை விட்டு வெளியே வந்தேன். பேருந்து நிலை­யத்தில் ராதி­காவைப் பார்த்தேன்.…
Read More...

சாமி( தி) யாட்டம் (சிறுகதை)

- சிலாபம் திண்ணனூரான்- இன்று வன­ராஜா தோட்டம் முழு­வதும் சாமி­யாட்டம் திரு­விழா களை­கட்டி இருந்­தது. இத் தோட்­டத்தின் நான்கு காவல் தெய்­வங்­களின் ஆல­யங்­க­ளி­லி­ருந்தும் சாமி­யாட்டம் தோட்­டத்­துக்குள் வரப்­போ­கி­றது என்­பதால்…
Read More...
error: Content is protected !!