Browsing Tag

நரேந்திர மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்தடைந்தார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன் கட்டுநாயக்காவிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். மாலைதீவு விஜயத்தின் பின்னர் அவர் மாலைதீவிலிருந்து நேரடியாக அவர் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவரை பிரதமர்…
Read More...

எமது அணுவாயுதங்கள் தீபாவளிக்காக சேமிக்கப்படவில்லை: இந்திய பிரதமர் நரேந்திர மோடி

"தன்னிடம் அணுவாயுத பொத்தான் இருப்பதாக பாகிஸ்தான் கூறுகிறது. எம்மிடமும் அணுவாயுத பொத்தான்கள் உள்ளன. தீபாவளிக்காக சேமிக்கப்பட்டவை" அல்ல என இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று கூறியுள்ளார். ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்…
Read More...

அப்துல்லாவையும் முப்தியையும் காஷ்மீரிலிருந்து துரத்தியடிக்க வேண்டும்: மோடி காட்டம்!

ஜம்மு காஷ்மீரை 3 தலைமுறைகளாக ஆண்டுவரும் அப்துல்லா குடும்பத்தாரையும், முப்தி குடும்பத்தாரையும் தேசத்தைத் துண்டாட நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்துள்ளார். சமீபத்தில் ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டுக்…
Read More...
error: Content is protected !!