Browsing Tag

நீதியே நீ கேள்

நீதியே! நீ கேள்!! (தொடர்கதை) அத்தியாயம் – 36

-"கலாபூஷணம்" பேராதனை ஏ. ஏ. ஜுனைதீன்- (சென்ற வாரத் தொடர்ச்சி) சத்­தி­யனை ஏறிட்டுப் பார்த்து நீங்க என் மேல வச்­சி­ருக்­கிற அன்­புக்கும் பரி­வுக்கும் ரொம்ப தேங்ஸ் மிஸ்டர் சத்­தியன்! என்றாள் நிவேதா. சத்­தியன், நிவே­தாவை பரி­வு டன்…
Read More...

நீதியே! நீ கேள்!! (தொடர்கதை) அத்தியாயம் – 35

-"கலாபூஷணம்" பேராதனை ஏ. ஏ. ஜுனைதீன்- (சென்ற வாரத் தொடர்ச்சி) நடந்­தது நடந்து போச்சு நிவேதா ! நீங்க இந்த வழக்க இனியும் சீரி­யஸா இழுத்­துக்­கிட்டு போக வேணாம்ன்னு சொல்­லத்தான் நான் உங்­கள சந்­திக்க வந்­தேன் என்ற சத்­தி­யனை, ஆச்­ச­ரி­ய­மாக…
Read More...

நீதியே! நீ கேள்!! (தொடர்கதை) அத்தியாயம் – 37

-"கலாபூஷணம்" பேராதனை ஏ. ஏ. ஜுனைதீன்- (சென்றவாரத் தொடர்ச்சி) என்ன! லோயர் நிவே­தா­வையா? என திகைப்­புடன் ரகுவைப் பார்த்துக் கேட்டார், நீதி­பதி. ஆம்! கனம் கோர்ட்­டார்­களே ! என்றார், ரகு உறு­தி­யாக.என்ன! அவரா அந்தப் பெண்!! என திகைப்­புடன்…
Read More...

நீதியே! நீ கேள்!! (தொடர்கதை) அத்தியாயம் –34

"கலாபூஷணம்" பேராதனை ஏ. ஏ. ஜுனைதீன் (சென்ற வாரத் தொடர்ச்சி) அத­னாலத் தான் இந்த வழக்கின் எதி­ரி­யான மிஸ்டர் சுரேஷின் உடன் பிறந்த அண்­ண­னான உங்கக் கிட்ட என்­னோட கேஷ ஒப்­ப­டைச்சேன் என்றாள், நிவேதா. ஓகே..! நாளைக்கு கோர்ட்ஸ்ல சந்­திப்போம்…
Read More...

நீதியே! நீ கேள்!! (தொடர்கதை) அத்தியாயம் – 33

"கலாபூஷணம்" பேராதனை ஏ. ஏ. ஜுனைதீன் (சென்றவாரத் தொடர்ச்சி) நான் முன்னர் குறிப்­பிட்ட நீங்­கள் கற்­ப­ழித்த பெண் உங்­களை விரும்பவில்லை. அதனால் நண்­பரின் திரு­மண வீட்டில் வைத்து சொப்ட் டிரிங்ஸில் ஹொட் டிரிங்ஸைக் கலந்து கொடுத்து அவளை…
Read More...

நீதியே! நீ கேள்!! (தொடர்கதை) அத்தியாயம் – 32

"கலாபூஷணம்" பேராதனை ஏ. ஏ. ஜுனைதீன் (சென்றவாரத் தொடர்ச்சி) எந்த ஒரு பெண்­ணு­டயை விருப்­பத்­துக்கு மாறாக சரி, வாழ்க்­கை­யில ஒரே ஒரு தட­வை­யா­வது கணவன் மனை­வி­யாக நடந்து கொண்­டது உண்டா..? எனக் கேட் டாள், நிவேதா. சுரேஷ்மௌனி­யாக விரைத்து…
Read More...

நீதியே! நீ கேள்!! (தொடர்கதை) அத்தியாயம் – 31

"கலாபூஷணம்" பேராதனை ஏ. ஏ. ஜுனைதீன் (சென்றவாரத் தொடர்ச்சி) உங்கள் குடும்ப விஷயம் உங்களுடன் தனிப்பட்ட வேறு விஷயமாக இருந்திருந்தால் அது உங்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் தான். அது எங்களுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை தான். ஆனால்,…
Read More...

நீதியே! நீ கேள்!! (தொடர்கதை) அத்தியாயம் – 30

"கலாபூஷணம்" பேராதனை ஏ. ஏ. ஜுனைதீன் (சென்றவாரத் தொடர்ச்சி) சுகந்­தியைக் கொலை செய்­த­தற்­காக சுரேஷ் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் அடைக்கப் பட்டான். பொலி­ஸாரால் அதற்­கான வழக்கும் தொடரப் பட்­டது. அதனால் சுரேஷ் எதிரிக்…
Read More...

நீதியே! நீ கேள்!! (தொடர்கதை) அத்தியாயம் – 29

- கலாபூஷணம் பேராதனை ஏ. ஏ. ஜுனைதீன்- (சென்ற வாரத் தொடர்ச்சி) நான் ரெடி­யாகி வர்ரேன் ! முரளி நீ காரை எடு என்­ற­வாறே கணேசன் தனது உடையை மாற்ற அறைக்குச் சென்றார். சரி அப்பா ! என்­ற­வாறே முரளி அங்­கி­ருந்து அகன்றான். தேவியும் தனது இரவு…
Read More...

நீதியே! நீ கேள்!! (தொடர்கதை) அத்தியாயம் – 28

"கலாபூஷணம்" பேராதனை ஏ. ஏ. ஜுனைதீன் (சென்றவாரத் தொடர்ச்சி) அந்த ஊர் வாயெ மூடத்தான் உன்னெ டிவோஸ் பண்­ணிட்டு, நான் நிவே­தாவ மெரி பண்ணப் போறேன் என்ற சுரேஷை செய்­வ­த­றி­யாது வேத­னை­யுடன் ஏறிட்டுப் பார்த்தாள், சுகந்தி. இனி…
Read More...
error: Content is protected !!