Browsing Tag

வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று: நவம்பர் 13: 1989 -ஜே.வி.பி. தலைவர் ரோஹண விஜேவீர கொல்லப்பட்டார்

1002 : இங்கிலாந்தில் வசிக்கும் அனைத்து டேனிஷ் மக்கள் அனைவரையும் கொல்லும்படி இங்கிலாந்து மன்னன் எத்தல்ரெட் உத்தரவிட்டான் (இது சென் பிறைஸ் நாள் படுகொலைகள் என அழைக்கப்பட்டது). 1851 : அமெரிக்காவின் வோஷிங்டன் மாநிலத்தின் சியாட்டில் நகரின்…
Read More...

வரலாற்றில் இன்று: நவம்பர் 12: 1994-இலங்­கையின் ஜனா­தி­ப­தி­யாக சந்­தி­ரிகா குமா­ர­துங்க…

764 : திபெத்­தியப் படைகள் சீனாவின் டாங் மக்­களின் தலை­ந­க­ரான சங்கான் நகரை 15 நாட்கள் கைப்­பற்றி வைத்­தி­ருந்­தன. 1893 : ஆப்­கா­னிஸ்­தா­னுக்கும் அப்­போ­தைய பிரித்­தா­னிய இந்­தி­யா­வுக்கும் (தற்­போ­தைய பாகிஸ்தான்) இடை­யே­யான…
Read More...

வரலாற்றில் இன்று: நவம்பர் 08: 2013- பிலிப்பைன்ஸ் சூறாவளியினால் 6,340 பேர் பலி

நவம்பர் 08 1520 : டென்மார்க் படைகள் சுவீடனை முற்றுகையிட்டன. இதையடுத்து சுமார் 100 பேர் கொல்லப்பட்டனர். 1811 : இலங்கையில் புதிய நீதிமன்ற சட்டம் இயற்றப்பட்டது. 1895 : எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது வில்ஹெம் ரொண்ட்ஜென் எக்ஸ்…
Read More...

வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று: நவம்பர் 07: 1944- அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்தலில் பிராங்க்ளின்…

1492: பிரான்ஸின் அல்சாஸ் பிராந்­தி­யத்தில் விண்­கல்­லொன்று வீழ்ந்­தது. உலகில் பதி­வு­செய்­யப்­பட்ட மிகப் பழை­மை­யான விண்கல் மோதல் இது­வாகும். 1502: ஹொண்­டூராஸ் கரையை கொலம்பஸ் அடைந்­தார். 1665: இப்­போதும் வெளி­வரும் உலகின் மிகப்…
Read More...

வரலாற்றில் இன்று: நவம்பர் 06: 1860- அமெரிக்க ஜனாதிபதியாக ஆபிரகாம் லிங்கன் தெரிவானார்

1632 : ஐரோப்பில் நடைபெற்ற முப்பதாண்டுப் போரில் சுவீடனின் பேரரசன் குஸ்டாவஸ் அடொல்பஸ் கொல்லப்பட்டார். 1844 : டொமினிக்கன் குடியரசின் முதலாவது அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டது. 1860 :ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16ஆவது ஜனாதிபதியாகத்…
Read More...

வரலாற்றில் இன்று: நவம்பர் 05: 1872 -அமெரிக்காவில் வாக்களித்த பெண்ணுக்கு அபராதம்

1530 : நெதர்லாந்தில் நிகழ்ந்த பெரும் வெள்ளம் றெய்மேர்ஸ்வால் என்ற நகரத்தை அழித்தது. 1556 : முகலாயப் பேரரசுப் படைகள் இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஹேமு என்பவரின் படைகளை பானிபாட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. அக்பர்…
Read More...

வரலாற்றில் இன்று: நவம்பர் 04: 1921- ஜப்பானியப் பிரதமர் ஹரா தக்காஷி சுட்டுக் கொலை

1576 : ஸ்பானியப் படைகள் பெல்ஜியத்தின் அண்ட்வேர்ப் நகரை கைப்பற்றினர். மூன்று நாட்களில் இந்நகரம் பெரிதும் சேதப்படுத்தப்பட்டது. 1780: ஸ்பானிய ஆட்சிக்கு எதிராக பெருவில் கிளர்ச்சி ஆரம்பமாகியது. 1861 : வாஷிங்டன் பல்கலைக்கழகம்…
Read More...

வரலாற்றில் இன்று: நவம்பர் 01: 1996- ஜே.ஆர். ஜெயவர்தன  காலமானார்

1520: தென் அமெரிக்காவில் மகலன் நீரிணை மகலனால் கண்டுபிடிக்கப்பட்டது. 1592 : கொரியக் கடற்படையினர் பூசான் என்ற இடத்தில் மிகப்பெரும் ஜப்பானியப் படைகளைத் தோற்கடித்தனர். 1755: போர்த்துக்கல், லிஸ்பன் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும்…
Read More...

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 31: 1984 -இந்திய பிரதமர் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டார்

1517 : மார்ட்டின் லூதர்இ கிறிஸ்தவ சீர்திருத்தம் தொடர்பான தனது 95 கொள்கைகளை ஜேர்மனியின் விட்டன்பேர்க் தேவாலய வாசலில் வெளியிட்டார். 1803 : கெப்டன் ட்றைட்பேர்க் தலைமையில் பிரித்தானியப் படையினர் பண்டாரவன்னியனின் படைகளைத் தாக்கினர்.…
Read More...

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 30 : 1964 :சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது

1485: ஏழாம் ஹென்றி இங்­கி­லாந்தின் மன்­ன­னாக முடி­சூ­டினார். 1502: வாஸ்­கோ­ட­காமா இரண்­டா­வது தட­வை­யாக கோழிக்­கோடு சென்­ற­டைந்தார். 1905: ரஷ்ய மன்னன் இரண்டாம் நிக்­கலாஸ் ரஷ்­யாவின் முத­லா­வது அர­சி­ய­ல­மைப்பை அறி­வித்­து…
Read More...
error: Content is protected !!