Browsing Tag

2019 FIFA Women’s World Cup

மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் 4 ஆவது தடவையாக அமெரிக்கா சம்பியன்

மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் நடப்புச் சம்பியனான அமெரிக்க அணி மீண்டும் சம்பியனாகியது. பீபா மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் 8 ஆவது அத்தியாயம் பிரான்ஸில் நடைபெற்று வந்தது. லியோன்…
Read More...

மகளிர் கால்பந்தாட்டத்தை பீபா மதிக்கவில்லை: அமெரிக்க வீராங்கனை மெகான் குற்றச்சாட்டு; போட்டி அட்டவணை,…

வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்க கூட்டுச்சம்மேளனக் கிண்ணங்களுக்கான ஆடவர் இறுதிப் போட்டிகளையும் மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியையும் ஒரே நாளில் நடத்துவதன் மூலம் மகளிர் கால்பந்தாடதை்தை பீபா (FIFA) மதிக்கத் தவறியுள்ளது என ஐக்கிய அமெரிக்க…
Read More...

மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டி இன்று; அமெரிக்கா- நெதர்லாந்து மோதல்

நடப்பு உலக சம்­பியன் ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கும் நடப்பு ஐரோப்­பிய சம்­பியன் நெதர்­லாந்­துக்கும் இடை­யி­லான மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டி லியொன் விளை­யாட்­ட­ரங்கில் இன்று நடை­பெ­ற­வுள்­ளது. மகளிர் உலகக் கிண்ண…
Read More...

மகளிர் உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட இறுதிப் போட்டிக்கு நெதர்லாந்து தகுதி

மகளிர் உலகக் கிண்ணக் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிக்கு நெதர்லாந்து அணி தகுதி பெற்றுள்ளது. அரை இறுதிப் போட்டியில் சுவீடன்அணியை 1-0 கோல் மூலம் வெற்றிகொண்டதால் நெதர்லாந்து அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவு செய்யப்ட்டது.…
Read More...

மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டம்: இறுதிப் போட்டிக்கு அமெரிக்கா தகுதி

மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியனான அமெரிக்க அணி தகுதி பெற்றுள்ளது. பிரான்ஸில் நடைபெறும் இச்சுற்றுப்போட்டியின் அரையிறுதிப் போட்டியொன்றில் இங்கிலாந்து அணியை அமெரிக்க அணி 2:1 கோல்களால்…
Read More...

மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்ட அரை இறுதிகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து, சுவீடன்

பிரான்ஸில் நடைபெற்றுவரும் மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்ட அரை இறுதிப் போட்டிகளில் விளையாடுவதற்கு நடப்பு உலக சம்பியன் ஐக்கிய அமெரிக்காவும் மூன்று ஐரோப்பிய நாடுகளும் தகுதிபெற்றுள்ளன. வரவேற்பு நாடும் இம்முறை உலகக் கிண்ணத்தை…
Read More...

மகளிர் உலக கிண்ணக் கால்பந்தாட்டத்தின் கால் இறுதிப் போட்டிகள் இன்று ஆரம்பம்

பிரான்ஸில் நடைபெறும் எட்டாவது மகளிர் உலக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் கால் இறுதிச் சுற்று இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று நடைபெறவுள்ள போட்டியில் இங்கிலாந்து மற்றும் நோர்வே அணிகள் மோதவுள்ளன. இம்முறை கால் இறுதிப்…
Read More...

மகளிர் உலக கிண்ணக் கால்பந்தாட்ட கால் இறுதிக்கு இத்தாலி, நெதர்லாந்து தகுதி

பிரான்ஸில் நடைபெறும் எட்டாவது மகளிர் உலக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் கால் இறுதி ஆட்டங்களுக்கு நெதர்லாந்து, இத்தாலிய அணிகளும் தெரிவாகியுள்ளன. நேற்று நடைபெற்ற இரண்டாம் சுற்றுப் போட்டிகளில் சீன அணியை இத்தாலிய அணி வென்று கால்…
Read More...

ஸ்பெய்ன் தாரைவார்த்த பெனல்டிகளினால் நடப்பு சம்பியன் ஐக்கிய அமெரிக்கா வெற்றி

பிரான்ஸில் நடைபெற்றுவரும் எட்டாவது மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளின் இரண்டாம் சுற்றில் ஸ்பெய்னிடம் கடும் சவாலை எதிர்கொண்ட நடப்பு உலக சம்பியன் ஐக்கிய அமெரிக்கா 2 -1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று கால் இறுதியில் விளையாட…
Read More...

மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டம்; கால் இறுதிகளில் பிரான்ஸ், இங்கிலாந்து

பிரான்ஸில் நடைபெற்றுவரும் எட்டாவது மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் கால் இறுதிப் போட்டிகளில் விளையாடுவற்கு வரவேற்பு நாடான பிரான்ஸுடன் இங்கிலாந்தும் தகுதிபெற்றுள்ளது. பிரான்ஸுக்கும் பிரேஸிலுக்கும் இடையில் லே ஹாவ்ரே விளையாட்டரங்கில்…
Read More...
error: Content is protected !!