Browsing Tag

aircraft

ஜேர்மன் சான்ஸ்லர் ஏஞ்சலா மேர்கலின் விமானத்துடன் மோதிய வேன்!

ஜேர்­ம­னியின் சான்ஸ்லர் ஏஞ்­சலா மேர்கல் பயன்­ப­டுத்தும் அரச விமா­னத்­துடன் வேன் ஒன்று மோதி­யதால் அவ்­வி­மானம் சேத­ம­டைந்­துள்­ளது. ஜேர்மன் அதிபர் ஏஞ்­சலா மேர்­கெலின் தீவிர ஆத­ர­வா­ள­ரான வேனின் சாரதி, விமா­னத்தை புகைப்­படம்…
Read More...

ஐரோப்­பிய ஒன்­றிய பொருட்­க­ளுக்கு 11 பில்­லியன் டொலர் வரி விதிக்க ட்ரம்ப் தீர்­மானம்

ஐரோப்­பிய ஒன்­றிய பொருட்­க­ளுக்கு 11 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் அள­வி­லான வரி விதிப்பை மேற்­கொள்ள தீர்­மா­னித்­துள்­ள­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் அறி­வித்­துள்ளார். விமா­னங்கள் மீதான வரி விதிப்பு சர்ச்­சையை…
Read More...
error: Content is protected !!