Browsing Tag

America

ஹெயார் கிளிப் போன்று பொதி செய்து போதைப்பொருள் கடத்திய பெண் கைது

ஹெயார் கிளிப் போன்று, தலையில் போதைப்­பொருள் பொதி­யொன்றை வைத்து கடத்திச் சென்ற பெண்­ணொ­ருவர் அமெ­ரிக்­காவில் கைது செய்­யப்­பட்­டுள்ளார். 38 வய­தான ஜெசிக்­கா க்ரொப் என்­ப­வரே இவ்­வாறு கைதானார்.ஆர்­கன்சாஸ் மாநி­லத்­தி­லுள்ள…
Read More...

கடல்வழியாக கொண்டு செல்லப்பட்ட பாரிய வீடு (வீடியோ)

அமெரிக்காவில் 255 வருடங்கள் பழைமையான பெரிய வீடொன்று முழுமையாக அப்புறப்படுத்தப் பட்டு, கடல் வழியாக கொண்டுசெல்லப்பட்டு மற்றொரு இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேரிலண்ட் மாநிலத்திலுள்ள கலோவே மேன்சன் எனும் கட்டடமே இவ்வாறு முற்றாக…
Read More...

கணவரை கட்டி வைத்துவிட்டு ஆணுறுப்பை துண்டித்த பெண் கைது!

தனது கண­வரை கட்­டி­வைத்­து­விட்டு , அவரின் ஆணு­றுப்பை மனைவி துண்­டித்த சம்­பவம் அமெ­ரிக்­காவின் வட கரோ­லினா மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். 61 வய­தான ஜேம்ஸ் என்­ப­வரின் ஆணு­றுப்பே…
Read More...

நீண்ட நடைப்பயணம் செய்து படம்பிடித்ததாகக் கூறினார் யுவதி; அது தமது வீட்டின் பின்புறம் என்பதை…

நீண்ட தூர நடைப்­ப­யணம் செல்­லும்­போது பிடிக்­கப்­பட்­ட­தாகக் கூறி புகைப்­ப­ட­மொன்றை வெளி­யிட்ட யுவதி பொய் கூறு­கிறார் என்­பதை அவரின் சொந்த சகோ­த­ரியே அம்­ப­ல­மாக்­கி­யுள்ளார். சமூக வலைத்­த­ளங்­களில் பிர­பல்­ய­மா­கு­வ­தற்­காக பலர்…
Read More...

நாயை சுடமுயன்றபோது பெண்ணை சுட்டுக்கொன்ற பொலிஸ் உத்தியோகத்தர் (வீடியோ)

தன்னை நோக்கிப் பாய்ந்த நாய் ஒன்றை சுட முயன்ற பொலிஸ் உத்தி­யோ­கத்தர் ஒருவர், பெண் ஒரு­வரை சுட்­டுக்­கொன்ற சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. டெக்ஸாஸ் மாநி­லத்தின் ஆர்­லிங்டன் நக­ரி­லுள்ள பூங்­கா­வொன்றில் கடந்த…
Read More...

அமெரிக்காவில் அனைவருக்கும் இடம் உண்டு; மிட்சேல் ஒபாமா தெரிவிப்பு

‘அமெ­ரிக்­காவில் அனை­வ­ருக்கும் இடம் உண்டு’ என முன்னாள் அமெ­ரிக்க முதற்­பெண்­மணி மிட்சேல் ஒபாமா தெரி­வித்­துள்ளார். நான்கு சிறு­பான்­மை­யின அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்த…
Read More...

13 வயதான மாணவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை

13 வய­தான தனது மாண­வ­னுடன் பாலியல் உறவில் ஈடு­பட்ட முன்னாள் ஆசி­ரி­யை­யான யுவ­தி­யொ­ரு­வ­ருக்கு அமெ­ரிக்க நீதி­மன்றம் 20 வருட சிறைத்­தண்­டனை விதித்­துள்­ளது. அரி­ஸோனா மாநி­லத்தைச் சேர்ந்த பிரிட்­டனி ஸிமோரா எனும் 20 வய­தான…
Read More...

சாரதியான பெண் மீது பாம்பை எறிந்துவிட்டு காரை கடத்திச் சென்ற யுவதி கைது!

சார­தி­யான பெண் மீது பாம்பை எறிந்­து­விட்டு, கார் ஒன்றை கடத்திச் சென்ற யுவதி, பொலிஸ் தடுப்­பு­களை மோதிய நிலையில் கைது செய்­யப்­பட்ட சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. தென் கரோ­லினா மாநி­லத்தின் கிறீன்­விலே நகரில் கடந்த…
Read More...

வரலாற்றில் இன்று: ஜூலை 9 : 2011-தென் சூடான் சுதந்திரம் பெற்றது

869: ஜப்­பானின் வட­ப­கு­தியில் 8.6 ரிச்டர் அள­வி­லான பூகம்பம் ஏற்­பட்­டது. 1540: பிரித்­தா­னிய மன்னர் 8 ஆம் ஹென்றி, தனது நான்­கா­வது மனைவி ஆன் உட­னான திரு­ம­ணத்தை ரத்துச் செய்தார். 1790: ரஷ்­யா­வு­ட­னான போரில் மூன்­றி­லொரு பங்கு ரஷ்ய…
Read More...

வரலாற்றில் இன்று: ஜூலை 8: 1988-இந்திய ஏரியில் ரயில் வீழ்ந்ததால் 105 பேர் பலி

1497: ஐரோப்­பா­வி­லி­ருந்து இந்­தி­யா­வுக்­கான முதல் நேரடி கடல்­வழி பய­ணத்தை போர்த்­துக்­கேய மாலுமி வாஸ் கொட காமா ஆரம்­பித்தார். 1730: சிலியில் ஏற்­பட்ட 8.7 ரிச்டர் அள­வி­லான பூகம்பம் மற்றும் சுனா­மி­யினால் சிலியின் கரை­யோ­ரத்தில் 1000…
Read More...
error: Content is protected !!