Browsing Tag

#Athuraliye Rathana Thero

வைத்தியர் ஷாபிக்கு ஆதரவாக சிஐடியினர் செயற்படுவது பிரச்சினைகளை மேலும் தீவிரப்படுத்தும்! அதுரலிய…

வைத்தியர் ஷாபி மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு எதிராக குருணாகல் வைத்தியசாலைக்கு அருகிலிருந்து குருணாகல் பொலிஸ் நிலையம் வரை எதிர்ப்பு போராட்;டம் நேற்றுக் காலை (30) காலை இடம் பெற்றது. இப்போராட்டத்தில் மகா சங்கத்தினர் உட்பட,…
Read More...

அமைச்சர் ரிஷாத்துக்கு எதிராக ரதன தேரர் அஹிம்சை வழி போராட்டம்!

ரிஷாத் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டமைக்கு எதிராக மக்களுடன் இணைந்து அஹிம்சை வழி போராட்டமொன்றை முன்னெடுக்க போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார். ராஜகிரிய, சதஹம் செவன பௌத்த நிலையத்தில்…
Read More...

ரிஷாத் அமைச்சராவதற்கு ஐ.தே.க பின்வரிசை உறுப்பினர்கள் எதிர்ப்பாம்!

ரிஷாத் பதியுதீன் மீண்டும் அமைச்சுப் பொறுப்பை ஏற்றால் அவருக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலி ரதன தேரர் தெரிவித்துள்ளார். இது இவ்வாறிருக்க, ரிஷாத் பதியுதீன் மீண்டும்…
Read More...

அமைச்சர் மங்கள சமரவீரவின் டுவிட்டர் பதிவுக்குப் பேராயர் இல்லம் கண்டனம்

(எம்.மனோ­சித்ரா) பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை, உண்­ணா­வி­ர­தத்தில் ஈடு­பட்­டி­ருந்த அத்­து ­ர­லியே ரத்ன தேரரைச் சந்­திக்க சென்­றமை இனங்­க­ளுக்­கி­டை யில் பிரி­வி­னையை ஏற்­ப­டுத்தும் என்று நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர தனது…
Read More...
error: Content is protected !!