Browsing Tag

AUS v ENG

ஆங்கிலேய மண்ணில் 18 வருடங்களின் பின்னர்  ஆஷஸ் கலசத்தை அவுஸ்திரேலியா சுவீகரித்தது

மென்­செஸ்டர் ஓல்ட் ட்ரபோர்ட் விளை­யாட்­ட­ரங்கில் திங்­க­ளன்று நிறை­வு­பெற்ற நான்­கா­வது டெஸ்ட் போட்­டியில் இங்­கி­லாந்தை 185 ஓட்­டங்­களால் மிகவும் பர­ப­ரப்­பான முறையில் வெற்­றி­கொண்ட அவுஸ்­தி­ரே­லியா, 18 வரு­டங்­களின் பின்னர் முதல்…
Read More...

மூன்று உலக டெஸ்ட் வல்லவர் தொடர் போட்டிகள் இன்று

அவுஸ்­தி­ரே­லியா–இங்­கி­லாந்து அணி­க­ளுக்கு இடை­யி­லான டெஸ்ட் தொடர், நியூ­ஸி­லாந்து - இலங்கை அணி­க­ளுக்கு இடை­யி­லான டெஸ்ட் தொடர் ஆகி­ய­வற்றைத் தொடர்ந்து இன்று ஆரம்­ப­மா­க­வுள்ள இந்­திய – மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு இடை­யி­லான டெஸ்ட்…
Read More...

ஆஷஸ் மற்றும் உலக டெஸ்ட் வல்லவர் தொடரின் முதலாவது போட்டியில் ஆஸி. அபார வெற்றி

இங்­கி­லாந்­துக்கு எதி­ராக பேர்­மிங்ஹாம், எஜ்­பெஸ்டன் விளை­யாட்­ட­ரங்கில் திங்­க­ளன்று நிறை­வ­டைந்த முத­லா­வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் 251 ஓட்­டங்­களால் அவுஸ்­தி­ரே­லியா அபார வெற்­றி­யீட்­டி­யது. இரண்டு இன்­னிங்ஸ்­க­ளிலும்…
Read More...

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடருடன் உலக டெஸ்ட் வல்லவர் போட்டியும் ஆரம்பம்

இங்­கி­லாந்து, அவுஸ்­தி­ரே­லியா அணி­க­ளுக்கு இடையில் பேர்­மிங்ஹாம், எஜ்­பெஸ்டன் விளை­யாட்­ட­ரங்கில் இன்று ஆரம்­ப­மா­க­வுள்ள ஆஷஸ் கிரிக்கெட் தொட­ருடன், ஐ.சி.சி. உலக டெஸ்ட் வல்­லவர் போட்­டியும் தொடங்­கு­கின்­றது. இந்த இரண்டு…
Read More...

மகளிர் ஆஷஸ் கிரிக்கெட் தொடரை அவுஸ்திரேலியா வென்றது

டோ ன்டன் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற இங்­கி­லாந்­துக்கும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இடை­யி­லான மகளிர் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்­றி­தோல்­வி­யின்றி நேற்று முன்­தினம் முடி­வ­டைந்­தது. மூவகை சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­களைக்…
Read More...

உலகக் கிண்ண 2ஆவது அரை இறுதியில் இலங்கையர் இருவர் மத்தியஸ்தம்

அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இங்­கி­லாந்­துக்கும் இடையில் பேர்­மிங்­ஹாமில் இன்று நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ண இரண்­டா­வது அரை இறுதிப் போட்­டியில் இலங்­கையர் இருவர் மத்­தி­யஸ்தம் வகிக்­க­வுள்­ளனர். இவர்கள் இரு­வரும் ஐ.சி.சி.யினால்…
Read More...

கிரிக்கெட்டின் ஆதிகால வைரிகள் ஆஸி., இங்கிலாந்து மோதும் உலகக் கிண்ண இரண்டாவது அரை இறுதி ஆட்டம் இன்று

(இங்­கி­லாந்­தி­லி­ருந்து நெவில் அன்­தனி) சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் ஆதி­கா­லந்­தொட்டு வைரி­க­ளாக இருந்­து­வரும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இங்­கி­லாந்­துக்கும் இடை­யி­லான உலகக் கிண்ண இரண்­டா­வது அரை இறுதிப் போட்டி பேர்­மிங்ஹாம்,…
Read More...

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து லோர்ட்ஸில் மோதும் தீர்மானமிக்க உலகக் கிண்ண போட்டி இன்று

இங்­கி­லாந்­திலும் வேல்­ஸிலும் நடை­பெற்­று­வரும் 12ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ண கிரிக்கெட் அத்­தி­யா­யத்தில் இங்­கி­லாந்தை முற்­றிலும் எதிர்­பா­ராத வகையில் இலங்கை வெற்­றி­கொண்­டதன் கார­ண­மாக அரை இறு­தி­க­ளுக்கு செல்­வ­தற்­கான வாயில் அகலத்…
Read More...
error: Content is protected !!