Browsing Tag

Australia

வல்லுறவுக்குள்ளான விடயத்தை இரகசியமாக வைத்திருக்குமாறு ஆஸி முன்னாள் பிரதமர் பொப் ஹோக் தனது மகளை…

1980களில் தான் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும் ஆனால், இவ்­வி­ட­யத்தை பகி­ரங்­க­மாக்­காமல் அமை­தி­யாக இருக்­கு­மாறு தனது தந்தை தன்­னிடம் கோரினார் எனவும் அவுஸ்­தி­ரே­லிய முன்னாள் பிர­தமர் பொப் ஹோக்கின் மகள் ரோஸ்லின்…
Read More...

பாகிஸ்தானுடனான 2 ஆவது டெஸ்ட்டில் ஆஸி அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி

பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி ஓர் இன்னிங்ஸ் மற்றும். 48 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. ஆடிலெய்ட்டில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இப்போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றமை…
Read More...

ஆஸி. வேகப்பந்துவீச்சில் சரிந்தது பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 240 ஓட்டங்களுக்கு சுருண்டது

தனக்கு பிடித்­த­மா­னதும் இரா­சி­யா­ன­து­மான ப்றிஸ்பேன் விளை­யாட்­ட­ரங்கில் நேற்ற ஆரம்­ப­மான முத­லா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் ஆதிக்கம் செலுத்­திய அவுஸ்­தி­ரே­லியா, முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்த பாகிஸ்­தானை அதன் முதல்…
Read More...

தெற்கு அவுஸ்திரேலியா, விக்டோரியா மாநிலங்களில் பற்றைத் தீயினால் பேரழிவு அபாய எச்சரிக்கை

அவுஸ்­தி­ரே­லி­யாவில் பரவும் பற்றைத் தீயினால் அந்­நாட்டின் விக்­டோ­ரியா மற்றும் தெற்கு அவுஸ்­தி­ரே­லிய மாநி­லங்­களில் பேர­ழிவு அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. பிரிஸ்­பேனை தலை­ந­க­ராகக் கொண்ட குயின்ஸ்­லாந்து மற்றும்…
Read More...

ஆஸி. – பாக். டெஸ்ட் வல்லவர் தொடர் இன்று ஆரம்பம் பாக் அணியில் 16 வயது வேகப்பந்துவீச்சாளர் நசீம்…

அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் பாகிஸ்­தா­னுக்கும் இடை­யி­லான 2 போட்­டிகள் கொண்ட இரு­த­ரப்பு டெஸ்ட் தொடர் மற்றும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் வல்­லவர் டெஸ்ட் தொடர் ப்றிஸ்­பேனில் இன்று ஆரம்­ப­மா­க­வுள்ள முத­லா­வது டெஸ்ட் போட்­டி­யுடன் தொடங்­கு­கின்­றது.…
Read More...

ஆஸி. வேகப்பந்துவீச்சாளர் பெட்டின்சனுக்கு தடை

அவுஸ்­தி­ரே­லிய வேகப்­பந்­து­வீச்­சாளர் ஜேம்ஸ் பெட்­டின்­ச­னுக்கு ஒரு போட்டி தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. வீரர் ஒரு­வரை தூஷித்த குற்­றத்­தின்­பேரில் அவ­ருக்கு இத் தடையை கிரிக்கெட் ஒஸ்ட்­ரே­லியா விதித்­துள்­ளது.…
Read More...

பாகிஸ்தானுடனான உலக டெஸ்ட் தொடர் அவுஸ்திரேலிய குழாத்தில் பேர்ன்ஸ், ஹெட்

பாகிஸ்­தா­னுக்கு எத­ராக நடை­பெ­ற­வுள்ள 2 போட்­டிகள் கொண்ட உலக டெஸ்ட் வல்­லவர் தொடரை முன்­னிட்டு அறி­விக்­கப்­பட்­டுள்ள அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் குழாத்தில் துடுப்­பாட்­டத்தில் பிர­கா­சித்­து­வரும் ஜோ பேர்ன்ஸ், ட்ரவிஸ் ஹெட் ஆகிய இரு­வரும்…
Read More...

மகளிர் இ 20 உலகக் கிண்ண இறுதிப் போட்­டியில் கலக்­கப்­போ­கிறார் புகழ்­பெற்ற பாடகி கேட்டி பெரி

அவுஸ்­தி­ரே­லி­யாவில் அடுத்த வருட முற்­ப­கு­தியில் நடை­பெ­ற­வுள்ள மகளிர் சர்­வ­தேச இரு­பது 20 உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டி நடை­பெ­ற­வுள்ள 2020 மார்ச் 8ஆம் திக­தி­யன்று உலகப் புகழ்­பெற்ற நட்­சத்­திரப் பாடகி கேட்டி பெரி…
Read More...

அவுஸ்திரேலியாவில் பற்றைத் தீ குறித்து புதிய எச்சரிக்கைகள்!; நால்வர் பலி

அவுஸ்­தி­ரே­லி­யாவின் குயின்ஸ்­லாந்து மற்றும் நியூசௌத் வேல்ஸ் மாநி­லங்­களில் பற்றைத் தீ குறித்து புதிய எச்­ச­ரிக்­கைகள் விடுக்­கப்­பட்­டன. சிட்­னியைத் தலை­ந­க­ராகக் கொண்ட நியூசௌத் வேல்ஸ் மாநி­லத்­திலும் பிரிஸ்­பேனைத்…
Read More...

தடை­செய்­யப்­பட்ட ஊக்­க­ம­ருந்து பாவ­னையால் டென்னிஸ் வீராங்­க­னைக்கு தற்­கா­லிகத் தடை

அவுஸ்­தி­ரே­லிய பகி­ரங்க டென்­னிஸ்ஸில் முன்னாள் இரட்­டையர் சம்­பி­ய­னான ஐக்­கிய அமெ­ரிக்­காவின் அபிகெய்ல் ஸ்பியர்­ஸுக்கு தடை­செய்­யப்­பட்ட ஊக்­க­ம­ருந்து பாவ­னையில் ஈடு­பட்டார் என்ற குற்­றத்­தின்­பேரில் சர்­வ­தேச டென்னிஸ்…
Read More...
error: Content is protected !!