Browsing Tag

bangladesh

பங்களாதேஷில் இரயில் தடம் புரண்டது: 5 பேர் பலி, 100 பேர் காயம்

பங்களாதேஷில் நேற்று இரவு 11.40 மணியளவில் பயணிகள் இரயில் தடம் புரண்டதில் குறைந்தது 5 பேர் பலியாகியுள்ளதுடன் 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இரண்டு பெட்டிகள் கால்வாய்க்குள் வீழ்ந்துள்ள நிலையில் மேலும் பலர் விபத்தினால்…
Read More...

வரலாற்றில் இன்று மே 20: 1902 அமெரிக்காவிடமிருந்து கியூபா சுதந்திரம் பெற்றது

526: சிரியா, துருக்­கியில் ஏற்­பட்ட பூகம்பம் கார­ண­மாக சுமார் 3 லட்சம் பேர் உயி­ரி­ழந்­தனர். 1570: முத­லா­வது நவீன உலக வரை­ப­டத்தை ஆப்­ரஹாம் ஓட்­டே­லியஸ் வெளி­யிட்டார். 1631: ஜேர்­ம­னியின் மட்ஜ்பர்க் நகரை உரோ­ம­னிய படை­யினர்…
Read More...

இலங்கையின் விவாக சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யமுயற்சி; தந்தை, மகள் உட்பட 4 பங்களாதேஷ் பிரஜைகள் நாடு…

(ரெ.கிறிஷ்ணகாந்) இலங்கையின் விவாக சட்டத்தை பயன்படுத்த, பிரான்ஸ் பிரஜாவுரிமையை பெறும் சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த தந்தை மகள் உட்பட நால்வர் நேற்றுமுன்தினம் மாலை இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டதாக…
Read More...

இலங்கைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் விஜயம்; பாதுகாப்பு நிலவரம் குறித்து பங்களாதேஷ் அவதானம்

இலங்­கைக்­கான கிரிக்கெட் விஜயம் செய்­ய­வுள்ள பங்­க­ளாதேஷ் இலங்­கையில் பாது­காப்பு நிலை­மைகள் குறித்து அவ­தானம் செலுத்தி வரு­கின்­றது. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நிறை­வ­டைந்த பின்னர் பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் அணி இலங்­கைக்கு வருகை…
Read More...

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மும்முனை போட்டியில் பங்களாதேஷ் வெற்றி!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மும்முனை போட்டி: முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் அசத்தலால் எட்டு விக்கெட்களால் வென்றது பங்களாதேஷ்
Read More...

பங்களாதேஷின் புதிய உலகக் கிண்ண சீருடை

நாட்­டின் பெயர் மற்றும் வீரர்­களின் பெயர்கள், இலக்­கங்கள் தெளி­வாக தெரி­யும்­ப­டி­யாக பங்­க­ளாதேஷ் தனது உலகக் கிண்ண சீரு­டையில் சிவப்பு நிறம் கலப்­பதைத் தவிர்த்து முழுப் பச்சை நிறத்தில் சீரூ­டையை வடி­வ­மைத்­துள்­ளது. சிவப்பு…
Read More...

வரலாற்றில் இன்று ஏப்ரல் 29 : 2007 தமிழக விடுதலைப் புலிகளின் விமானங்கள் கொழும்பில் குண்டுகளை வீசின

1672: பிரான்ஸின் பதி­னான்காம் லூயி மன்­னனின் படைகள் நெதர்­லாந்தை முற்­று­கை­யிட்­டன. 1770: ஜேம்ஸ் குக் அவுஸ்­தி­ரே­லி­யாவின் இன்­றைய சிட்­னியை அடைந்து தான் சென்ற இடத்­துக்கு பொட்­டனி விரி­குடா எனப் பெய­ரிட்டார். 1916: முதலாம்…
Read More...

வரலாற்றில் இன்று ஏப்ரல் 26: 1986 செர்னோவில் அணு உலை விபத்து ஏற்பட்டது

1802 : நெப்­போ­லியன் போனபார்ட் பிரெஞ்சுப் புரட்­சியை அடுத்து நாட்டை விட்டு வெளி­யே­றிய அல்­லது வெளி­யேற்­றப்­பட்­ட­வர்­க­ளுக்கு பொது மன்­னிப்பு வழங்­கினான். 1805 : அமெ­ரிக்க கடற்­ப­டை­யினர் லிபி­யாவின் டேர்ன் நகரைக் கைப்­பற்­றினர்.…
Read More...

வரலாற்றில் இன்று ஏப்ரல் 24 : 2013 பங்களாதேஷில் கட்டடம் இடிந்ததால் 1129 பேர் பலி

1863 : கலி­போர்­னி­யாவில் கேயிஸ்வில் என்ற இடத்தில் அமெ­ரிக்க பழங்­கு­டிகள் 53 பேர் படு­கொலை செய்­யப்­பட்­டனர். 1877 : ஓட்­டோமான் பேர­ரசு மீது ரஷ்யா போர் பிர­க­டனம் செய்­தது. 1908 : அமெ­ரிக்­காவின் லூசி­யா­னாவில் புயல் கார­ண­மாக…
Read More...

பங்களாதேஷ் குழாத்தில் அனுபவசாலிகளுடன் மூன்று அறிமுக வீரர்கள்

ஐக்­கிய இராச்­சி­யத்தில் அடுத்த மாதம் ஆரம்­ப­மா­க­வுள்ள 13ஆவது கிரிக்கெட் உலகக் கிண்ண அத்­தி­யா­யத்தை முன்­னிட்டு பெய­ரி­டப்­பட்­டுள்ள 15 வீரர்­களைக் கொண்ட பங்­க­ளாதேஷ் குழாத்தில், சர்­வ­தேச ஒருநாள் பரிச்­ச­ய­மற்ற 25 வய­து­டைய அபு ஜயெத்…
Read More...
error: Content is protected !!