Browsing Tag

BB3

பல பிரபலங்களின் உண்மை முகத்தை மக்களுக்கு வெளிப்படுத்திய பிக்பொஸ் வீட்டின் கதவு மூடப்பட்டது

-ஏ.எம். சாஜித் அஹமட்- ஒரு வழி­யாக பிக்பொஸ் முடிந்­து­விட்­டது. போட்­டியின் வெற்­றி­யா­ள­ராக முகின் ராவ் தெரிவு செய்­யப்­பட்டார். மறக்க முடி­யாத பல நினை­வு­க­ளையும், அழித்­து­விட முடி­யாத தடங்­க­ளையும் பிக்பொஸ் வீடு விட்டுச்…
Read More...

யாரை காப்­பாற்ற தர்ஷன் வெளியேற்­றப்­பட்டார்? காலம் பதில் சொல்­லுமா பிக்பொஸ்?

-ஏ.எம். சாஜித் அஹமட்- (அநே­க­மான எல்லா பார்­வை­யா­ளர்­களும் தர்­ஷனின் வெளியேற்­றத்­தினைப் பற்றி விமர்­சிக்கும் நிலை­யினை அவ­தா­னிக்­கையில், கமல் கூறும் மக்கள் எங்கே வசிக்­கி­றார்கள் எனும் சந்­தேகம் மேலோங்­கு­கி­றது).…
Read More...

நன்றிக்கடன் பட்டிருக்கின்றேன் -தர்ஷன்

இவ்வாரம் ‘பிக்பொஸ் 3 நிகழ்ச்சி­யில் இருந்து வெளியான தர்ஷன் தனக்கு அன்பும் ஆதரவும் அளித்த அனைவருக்கும் மற்றும் ‘பிக்பொஸ் 3’ க்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக்பொஸ்…
Read More...

கவர்ச்சியில் அசத்தும் சாக் ஷி

பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாக் ஷி அகர்வால் தான் நீச்சல் உடையில் இருக்கும் போட்டோவை வெளியிட்டு கிறங்கடித்துள்ளார். பிக்பொஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் சாக் ஷி அகர்வால். டி.வி நிகழ்ச்சி தொகுப்பாளரான இவர், சில…
Read More...

நாட்களின் நெருக்கத்தில் நகர்கிறது பிக்பொஸ் வீடு: காத்திருக்கிறார் கமல்

- ஏ.எம். சாஜித் அஹமட்- இன்னும் இரண்டு வாரங்கள் மாத்­தி­ரமே எஞ்­சி­யி­ருக்­கின்ற நிலையில் போட்­டி­களின் கள­மாக மாறி­யி­ருக்­கி­றது பிக்போஸ் வீடு. கோல்டன் டிக்கட் மூல­மாக நேர­டி­யாக இறு­திச்­சுற்­றுக்கு நுழைந்­து­விட்டார் முகின்.…
Read More...

இறுதிச் சுற்றுக்கான நேரடி நுழைவு யாருக்கு? பிக்பொஸ் வீட்டில் கதகளி ஆடும் கமல்

(ஏ.எம். சாஜித் அஹமட்) இறு­திச்­சுற்­றுக்­கான நாட்கள் நெருங்க நெருங்க பிக்பொஸ் வீட்டின் டாஸ்­குகள் சூடு­பி­டிக்கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன. வழ­மைக்கு மாற்­ற­மாக வேறு ஒரு கோணத்தில் பிக்பொஸ் வீட்டின் செயற்­பா­டுகள் பய­ணித்துக்…
Read More...

இன்னும் இருபது நாட்கள்: பிக்பொஸ் வீட்டில் கமலின் திட்டம் என்னவாக இருக்கும்?

-ஏ.எம். சாஜித் அஹமட்- ஒரு வழி­யாக சேரனை இர­க­சிய அறைக்குள் அனுப்­பி­விட்டார் கமல். இவ்­வாரம் பிக்பொஸ் வீட்டில் சிறப்­பான பல சம்­ப­வங்கள் நடந்­தேறிக் கொண்­டி­ருக்­கின்­றன.வீட்டில் நடப்­ப­வற்றை சேரன் பார்த்துக் கொண்­டி­ருக்க, பலரும்…
Read More...

மக்களிடம் மன்னிப்பு கோரிய சாக் ஷி

பிக்பொஸ் நிகழ்ச்சியின் போது மக்களை நாய் என்று கூறியதற்கு எதிர்ப்புப் கிளம்பியதால், ரசிகர்களிடம் சாக்‌ஷி மன்னிப்புக் கேட்டார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 75 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. 16…
Read More...

லொஸ்லியா, கவின்: சாத்தியப்படுமா இவ்வார பிக்பொஸ் வெளியேற்றம்?

- ஏ.எம். சாஜித் அஹமட் - சென்ற வாரம் பிக்பொஸ் வீட்டை விட்டு யாரும் வெளியேறவில்லை. வீட் டில் இருப்பவர்களுக்குத் தெரியாமல் கமல் ஆடிய நாடகம் நன்றாகவே பலித் திருந்தது. ஆனால் இந்­த­வாரம் யாரோ ஒருவர் வெளியே­றித்தான் ஆக வேண்­டு­மென கமல்…
Read More...

ஹவுஸ்மேட்ஸ் பொம்மை போன்றவர்கள் – ‘பிக் பொஸ் 3’ குறித்து கஸ்தூரி

நடிகை கஸ்தூரி ‘பிக் பொஸ் 3’ வீட்டிற்கு சென்ற வேகத்தில் வெளியே வந்துவிட்டார். அவர் பிக் பொஸ் வீட்டில் இருக்கும்போது மற்ற போட்டியாளர்களுக்கு செம டஃப் கொடுப்பார் என்று எதிர்பார்த்ததால் அவரை கொமடி பீஸாக்கிவிட்டனர். …
Read More...
error: Content is protected !!