Browsing Tag

Ben Stokes

தொழில்சார் கிரிக்கெட் வீரர்கள் சங்­கத்தின் சிறந்த வீரர் விருதை வென்றார் ஸ்டோக்ஸ்

உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்­டியில் திற­மையை வெளிப்­ப­டுத்­திய பென் ஸ்டோக்­ஸூக்கு தொழில்சார் கிரிக்கெட் வீரர்கள் சங்­கத்தின் சிறந்த வீரர் விருது வழங்­கப்­பட்­டுள்­ளது. தொழில்சார் கிரிக்கெட் வீரர்கள் சங்க உறுப்­பி­னர்கள் அளித்த…
Read More...

இங்கிலாந்தை வெற்றிவாகை சூட வைத்த பென் ஸ்டோக்ஸின் துணிகர துடுப்பாட்டம்

லீட்ஸ், ஹெடிங்லே விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற மிகவும் பர­ப­ரப்­பான மூன்­றா­வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் வெற்­றிக்கு தேவைப்­பட்ட ஓட்­டங்­களைப் பவுண்ட்றி மூலம் பெற்று 135 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்­கா­தி­ருந்த சந்­தர்ப்­ப­மா­னது…
Read More...

ஆஸி. குழாத்தில் ஸ்மித், வோர்னர், பாங்க்ரொவ்ட் இங்கிலாந்தின் உதவித் தலைவர் ஸ்டோக்ஸ்

கேப் டவுனில் பந்தை சேதப்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் சிக்கி தடைக்­குள்­ளான மூவரும் ஐந்து போட்­டி­களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொட­ருக்­கான அவுஸ்­தி­ரே­லிய குழாத்தில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளனர். அதே­வேளை, உலகக் கிண்ணப் போட்­டியில்…
Read More...

நியூஸிலாந்து சம்பியனாக வேண்டும் என விரும்பும் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸின் தந்தை! காரணம்…

இன்று நடைபெறும் உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்காக அவ்வணியின் சகல துறை வீரர் பென் ஸ்டோக்ஸ் பாடுபடுகிறார். ஆனால், நியூ ஸிலாந்து அணி உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என அவரின் தந்தை ஜெராட் ஸ்டோக்ஸ்…
Read More...
error: Content is protected !!