Browsing Tag

Bigg Boss Season 3

விளையாட்டை விளையாட்டாக பார்க்கவேண்டும் என்பதை பிக்பொஸ் மூலம் கற்றுக் கொண்டேன் – சாக் ஷி…

விளையாட்டை விளை­யாட்டா தான் எடுத்துக்கணும், அதை விட்டுட்டு, நம்ம வீட்டுல இருக்குற மாதிரி நோர்மலா இருந்தா, நம்ம தான் தோத்துடு­வோம். இப்போதைக்கு ‘பிக்பொஸ்’ நிகழ்ச்சியில் சேரன் ஜெயித்­­தால் நன்றாக இருக்கும் என்று நடிகை சாக் ஷி…
Read More...

அஜித்தின் மனைவி கெரக்டரில் நடிக்க ஆசை -அபி­ராமி

அபி­ராமி, அஜித்­துடன் இணைந்து நடித்த ‘நேர்­கொண்ட பார்வை’ திரைப்­படம் வெளியாகி வெற்­றி பட­மாகியுள்ள நிலை­யில் பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை அபி­ராமி கடந்­த­வாரம் நிகழ்ச்­சி­யி­லி­ருந்து வெளியே­றினார். பிக்பாஸ்…
Read More...

மீண்டும் வனிதா: சகுனியின் ஆடுகளமாக மாறுகிறது பிக்பொஸ் வீடு

-ஏ. எம். சாஜித் அஹமட்- பிக்பொஸ் வீட்டின் உள்ளே எதிர்­பா­ராத பல திருப்­பங்கள் உரு­வா­கி­யுள்­ளன. அமை­திப்­பூங்­கா­வாக காட்­சி­ய­ளிக்க ஆரம்­பித்­தது பிக்பொஸ் வீடு. ஒரு­வ­ருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தும், அன்­பினைப் பரி­மா­றியும், மிக…
Read More...

திருமணமான சிங்கிள் லேடி நான்-மீரா மிதுன்

தென்னிந்திய அழகிப் போட்டியில் வென்ற அழகி மீரா மிதுன். இவர் அழகிப் போட்டி நடத்துவதாகக் கூறி பலரிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டு, அழகிப் போட்டி நடத்தாமல் ஏமாற்றுவதாக, பலரும் போலீசில் புகார் கொடுத்தனர். அது தொடர்பாக, வழக்கும் பதிவு…
Read More...

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மீரா மிதுன்

இவ்வாரம் பிக்பொஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர் மீரா மிதுன். பிக் பொக்ஸ் வீட்டில் இருந்து வெளியேறி ஒரு நாள் கூட ஆகாத நிலையில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் மீரா மிதுன். பிக் பாஸ்…
Read More...

பிக் பொஸ் தமிழ் 3வது சீசன் போட்டியாளர்களின் முழு விபரங்கள்

உலக நாயகன் கமல்ஹாஸன் தொகுத்து வழங்கும் பிக்பொஸ் சீசன் 3 ஆரம்பமாகிவிட்டது. ஜூன் 23 ஞாயிற்றுக்கிழமை முதல் 100 நாட்களுக்கு விஜய் தொலைக்காட்சியில் பிக் பொஸ் 3 (Bigg Boss season 3) ஒளிபரப்பாக உள்ளது. பிகபாஸ் 3…
Read More...
error: Content is protected !!