Browsing Tag

Bigg Boss Tamil season 3

சாக்ஷி அகர்வாலை குளிக்க வைத்த யானை (வீடியோ)

பிக்பொஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த சாக்ஷி அகர்வாலை யானையொன்று குளிக்க வைத்த காட்சி படம்பிடிக்கப்பட்டுள்ளது. பிக்பொஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் ஆச்சரியத்தக்க வகையில் ஒரு சில படங்களில் வாய்ப்புகளைப்…
Read More...

நிச்சயம் அரசியலுக்கு வருவேன் -மீரா மிதுன்

சமூக விழிப்புணர்விற்காக நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என நடிகை மீரா மிதுன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நடிகை மீரா மிதுன் அழகிப்போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்ப­ாக மீரா மிதுன் மீது…
Read More...

விஜய்யுடன் நடிக்க காத்திருக்கும் அபிராமி

விஜய் சாருடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் எல்லாவற்றையும் போட்டு­விட்டு ஓடிவிடுவேன் என நடிகை அபிராமி வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். டிவி, ெமாடலிங் மூலம் சினிமாவுக்கு வந்தவர் அபிராமி வெங்கடா­சலம். நேர்கொண்ட பார்வை படத்தில் கிடைத்த…
Read More...

தந்தைக்கு கோயில் கட்டிய சரவணன்

ஒரு காலத்தில் விஜயகாந்தின் தோற்றத்தில் அவருக்கு போட்டியாக சினிமாவுக்கு வந்தவர் சரவணன். பின்பு தனக்கென தனி பாதை போட்டு ஹீரோவாக நடித்தார். பல வருட இடைவெளிக்கு பிறகு ‘பருத்தி வீரன்’ படம் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். தற்போது வில்லன், கொமடி…
Read More...

வில்லியாக களமிறங்கும் சாக் ஷி அகர்வால்

பிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை சாக்‌ஷி அகர்வால், தற்போது உருவாகி இருக்கும் பேய் படத்தில் வில்லியாக நடித்திருக்கிறார். ராய் லட்சுமி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் 'சிண்ட்ரெல்லா'. திகில் ெஹாரர் பேய்ப்…
Read More...

பல பிரபலங்களின் உண்மை முகத்தை மக்களுக்கு வெளிப்படுத்திய பிக்பொஸ் வீட்டின் கதவு மூடப்பட்டது

-ஏ.எம். சாஜித் அஹமட்- ஒரு வழி­யாக பிக்பொஸ் முடிந்­து­விட்­டது. போட்­டியின் வெற்­றி­யா­ள­ராக முகின் ராவ் தெரிவு செய்­யப்­பட்டார். மறக்க முடி­யாத பல நினை­வு­க­ளையும், அழித்­து­விட முடி­யாத தடங்­க­ளையும் பிக்பொஸ் வீடு விட்டுச்…
Read More...

யாரை காப்­பாற்ற தர்ஷன் வெளியேற்­றப்­பட்டார்? காலம் பதில் சொல்­லுமா பிக்பொஸ்?

-ஏ.எம். சாஜித் அஹமட்- (அநே­க­மான எல்லா பார்­வை­யா­ளர்­களும் தர்­ஷனின் வெளியேற்­றத்­தினைப் பற்றி விமர்­சிக்கும் நிலை­யினை அவ­தா­னிக்­கையில், கமல் கூறும் மக்கள் எங்கே வசிக்­கி­றார்கள் எனும் சந்­தேகம் மேலோங்­கு­கி­றது).…
Read More...

நாட்களின் நெருக்கத்தில் நகர்கிறது பிக்பொஸ் வீடு: காத்திருக்கிறார் கமல்

- ஏ.எம். சாஜித் அஹமட்- இன்னும் இரண்டு வாரங்கள் மாத்­தி­ரமே எஞ்­சி­யி­ருக்­கின்ற நிலையில் போட்­டி­களின் கள­மாக மாறி­யி­ருக்­கி­றது பிக்போஸ் வீடு. கோல்டன் டிக்கட் மூல­மாக நேர­டி­யாக இறு­திச்­சுற்­றுக்கு நுழைந்­து­விட்டார் முகின்.…
Read More...

இறுதிச் சுற்றுக்கான நேரடி நுழைவு யாருக்கு? பிக்பொஸ் வீட்டில் கதகளி ஆடும் கமல்

(ஏ.எம். சாஜித் அஹமட்) இறு­திச்­சுற்­றுக்­கான நாட்கள் நெருங்க நெருங்க பிக்பொஸ் வீட்டின் டாஸ்­குகள் சூடு­பி­டிக்கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன. வழ­மைக்கு மாற்­ற­மாக வேறு ஒரு கோணத்தில் பிக்பொஸ் வீட்டின் செயற்­பா­டுகள் பய­ணித்துக்…
Read More...

இன்னும் இருபது நாட்கள்: பிக்பொஸ் வீட்டில் கமலின் திட்டம் என்னவாக இருக்கும்?

-ஏ.எம். சாஜித் அஹமட்- ஒரு வழி­யாக சேரனை இர­க­சிய அறைக்குள் அனுப்­பி­விட்டார் கமல். இவ்­வாரம் பிக்பொஸ் வீட்டில் சிறப்­பான பல சம்­ப­வங்கள் நடந்­தேறிக் கொண்­டி­ருக்­கின்­றன.வீட்டில் நடப்­ப­வற்றை சேரன் பார்த்துக் கொண்­டி­ருக்க, பலரும்…
Read More...
error: Content is protected !!