Browsing Tag

bolly wood

இரண்டாவது திருமணம் குறித்து கனவு காணும் அதிதி ராவ்

தனது திருமணம் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது குறித்து நடிகை அதிதி ராவ் ஹைதிரி ஒரு பெரிய கனவே கண்டு வருகிறார். மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதிரி. அந்த படத்தை அடுத்து…
Read More...

தலைவழுக்கையான இளைஞர் தொடர்பான ‘பாலா’ வசூலில் பெரு வெற்றியீட்டியது

அயூஷ்மன் குராணா கதாநாயகனாக நடித்த 'பாலா' திரைப்படம் வசூலில் பெரு வெற்றியீட்டியுள்ளது.இது இளம் வயதிலேயே தலை வழுக்கை ஏற்பட்ட இளைஞர் ஒருவர் எதிர்நோக்கும் அழுத்தங்கள் தொடர்பான கதையம்சம் கொண்ட திரைப்படமாகும். பூமி பட்நாகர் மற்றும் யமி…
Read More...

‘நட்ராஜ் ஷொட்’ அடித்த ரன்வீர் சிங்குக்கு கபில் தேவ் பாராட்டு

நடிகர் ரன்வீர் சிங், '83' திரைப்­ப­டத்தில் நட்ராஜ் ஷொட் அடிக்கும் காட்சி அடங்­கிய புகைப்­படம் வெளி­யா­கி­யுள்­ளது. இப்­பு­கைப்­ப­டத்தைப் பார்த்த இந்­திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கபில்தேவ், ரன்வீர் சிங்­குக்கு பாராட்டுத்…
Read More...

Good Newws திரைப்படத்தின் பேர்ஸ்ட் லுக்

Good Newws (குட் நிவ்ஸ் ) திரைப்­ப­டத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்ட்­டர்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­ன. அக்ஷய் குமார் கதா­நா­ய­க­னாக நடிக்கும் இப்­ப­டத்தில், கரீனா கபூர், தில்ஜித் தோசாஞ். கியாரா அத்­வானி ஆகி­யோரும் முக்­கிய பாத்­தி­ரங்­களில்…
Read More...

ஆரம்பமான ‘தலைவி’ படப்பிடிப்பு

முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் ஏ.எல்.விஜய், பெரியபட்ஜெட்டில் திரைப்படமாக இயக்குகிறார். இதனை விஷின்துரி, ஷாலிஸ் ஆர்.சிங் ஆகியோர் தயாரிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். மதன் கார்க்கி…
Read More...

தூய்மையான மனித உறவுகளுக்காகத்தான் நானும் கோஹ்லியும் வாழ்கிறோம்: பூட்டான் அனுபவம் குறித்து நடிகை…

தூய்­மை­யான மனித உற­வு­க­ளுக்­கா­கத்தான் தானும் விராத் கோஹ்­லியும் வாழ்­வ­தாக என பொலிவூட் நடிகை அனுஷ்கா சர்மா தெரி­வித்­துள்­ளார். இந்­திய கிரிக்கெட் அணியின் நட்­சத்­திர வீரர் விராட் கோஹ்லி கடந்த 5 ஆம் திகதி தனது 30 ஆவது பிறந்த தினத்தை…
Read More...

இருபது20 உலகக் கிண்ண கிரிக்கெட் சம்பியன் கிண்ணங்களை இன்று அறிமுகம் செய்கிறார் கரீனா கபூர்

அடுத்த வருடம் நடைபெறவுள்ள இருபது20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளுக்கான சம்பியன் கிண்ணங்களை பொலிவூட் நடிகை கரீனா கபூர் அறிமுகப்படுத்தவுள்ளார். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இருபது20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள்…
Read More...

ஐஸ்வர்யா ராயின் முகாமையாளரை தீயிலிருந்து காப்பாற்றினார்  நடிகர் ஷாருக் கான்;  ஹீரோ என புகழ்க்கிறார்…

நடிகை ஐஸ்வர்யா ராயின் முகாமையாளரான அர்ச்சனா சதானந்தை தீயிலிருந்து நடிகர் ஷாருக் கான் காப்பாற்றியுள்ளார். இதையடுத்து ஷாருக் கானை ஒரு ஹீரோ என நடிகர் சல்மான் கான் புகழ்ந்துள்ளார். நடிகர் அமிதாப் பச்சன் நடத்திய தீபாவளி விருந்தில்…
Read More...

புதியவர்களிடம் வெட்கப்படாமல் பழகுவேன் -ரகுல் பிரீத் சிங்

தமிழ், தெலுங்கு மொழியில் அதிக படங்களில் நடித்துள்ளார் ரகுல் பிரீத் சிங். தற்போது இந்தியன்-2 மற்றும் சிவகார்த்திகேயன் படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி: ஒவ்வொரு நாளும் நமக்கானது என்ற உணர்வோடு வாழ வேண்டும். இன்றைய…
Read More...

என்னுடைய சம்பளம் குறைவு -டாப்ஸி

இந்தியில் முன்னணி கதாநாயகிகள் இருபது கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்குவதாக தெரிவித்துள்ள நடிகை டாப்ஸி, தான் வாங்கும் சம்பளம் குறைவுதான் என்றும் கூறியிருக்கிறார். தமிழ், தெலுங்கு பட உலகில் பிரபலமான நடிகை டாப்ஸிக்கு இந்தியில் நடித்து…
Read More...
error: Content is protected !!