Browsing Tag

bollywood

திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வீ வைன்ஸ்டீன் மீதான பாலியல் வழக்கில் நடிகை அனபெல்லா சாட்சியமளிக்க…

பாலியல் குற்­றச்­சாட்­டு­களை எதிர்­கொண்­டுள்ள ஹொலிவூட் திரைப்­படத் தயா­ரிப்­பாளர் ஹார்வீ வைன்ஸ்டீன் தொடர்­பான வழக்கில் சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்கு நடிகை அன­பெல்லா சியோ­ரா­வுக்கு அமெ­ரிக்க நீதி­மன்­ற­மொன்று அனு­மதி வழங்­கி­யுள்­ளது.…
Read More...

MTV IWM Buzz Digital Awards

MTV IWM Buzz Digital Awards விருது வழங்கல் வைபவம் மும்­பையில் அண்­மையில் நடை­பெற்­றது. பொலிவூட் நட்சத்­தி­ரங்கள் உட்­பட பலர் இந்­நி­கழ்வில் பங்­கு­பற்­றினர். இவ்­வி­ழாவில் பங்­கு­பற்­றிய சிலரின் ஆடை அலங்­கா­ரங்­களை படங்களில் காணலாம்.…
Read More...

MTV IWM Buzz Digital Awards 2019

MTV IWM Buzz Digital Awards விருது வழங்கல் வைபவம் மும்பையில் கடந்த வாரம் நடைபெற்றது.பொலிவூட் நடத்திரங்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.இவ்விழாவில் பங்குபற்றிய சிலரின் ஆடை அலங்காரங்களை படங்களில் காணலாம். …
Read More...

தாயார், மகளுடன் ஐஸ்வர்யா ராய்

நடி­கையும் முன்னாள் உலக அழ­கு­ரா­ணி­யு­மான ஐஸ்­வர்யா ராய் பச்சன், மும்­பையில் நேற்­று­ முன்­தினம் நடை­பெற்ற, உதடு மற்றும் அண்ணப் பிளவு தொடர்­பான விழிப்­பு­ணர்வு நிகழ்­வொன்றில் பங்­கு­பற்­றினார். இந்­நி­கழ்வில் தனது தாயார் விருந்தா…
Read More...

குறுந்திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஷாருக் கானின் மகள் சுஹானா கான் (வீடியோ)

நடிகர் ஷாருக் கானின் மகள் சுஹானா கான், குறுந்­தி­ரைப்­படம் ஒன்றின் மூலம் நடி­கை­யாக அறி­மு­க­மா­கி­யுள்ளார். 'தி கிறே பார்ட் ஒவ் புளூ' (The gray part of blue) எனும் குறுந்­தி­ரைப்­ப­டத்தில் சுஹானா கான் நடித்­துள்ளார். 10…
Read More...

அமிர்கானின் ‘லால் சிங் சட்டா’ ஃபெர்ஸ்ட் லுக் வெளியீடு

அமீர் கான், கரீனா கபூர் நடிக்கும் 'லால் சிங் சட்டா' – அமிர்கான் நடிப்பில் உரு­வாகும் 'லால் சிங் சட்டா' படத்தில், அமிர்­கானின் கதா­பாத்­திரத் தோற்­றத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளி­யா­கி­யுள்­ளது. …
Read More...

பாகிஸ்தான் நடிகை மஹீரா கான் யூ.என்.எச்.சி.ஆர். நல்லெண்ணத் தூதுவரானார்

அக­தி­க­ளுக்­கான ஐக்­கிய நாடுகள் உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­யத்தின் (யூ.என்.எச்.சி.ஆர்.) பாகிஸ்­தா­னுக்­கான நல்­லெண்ணத் தூது­வ­ராக பாகிஸ்தான் நடிகை மஹீரா கான் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். 34 வய­தான மாஹிரா கான் பாகிஸ்­தானின் முன்­னணி…
Read More...

சினிமாவில் 50 ஆண்டு பூர்த்தியை கொண்டாடும் அமிதாப்

பொலிவூட் சுப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சினி­மாவில் தனது 50 ஆண்டு பூர்த்­தியை கொண்­டா­டு­கிறார்.அமிதாப் பச்சன் நடித்து வெளி­யான முதல் திரைப்­படம் சாத் ஹிந்­துஸ்­தானி ஆகும். 1969 நவம்பர் 6 ஆம் திகதி இப்­படம் வெளி­யா­கி­யது.…
Read More...

திரௌபதியாக நடிக்கும் தீபிகா படுகோனே

திரௌபதியின் பார்வையிலிருந்து மகாபாரதக் கதையைச் சொல்லும் திரைப்படத்தை தீபிகா படுகோன் தயாரித்து நடிக்கவுள்ளார். இப்படத்தை மது மண்டேனாவுடன் இணைந்து தீபிகா தயாரிக்கவுள்ளார். சப்பாக் மற்றும் 83 படங்களில் நடிக்கும் தீபிகா படுகோனேவின்…
Read More...

ஒரு கதாநாயகிகள் படங்களில் நடிப்பது குறித்து ராஷி கன்னா

இரண்டு கதாநாயகிகள் படங்களில் நடிப்பது ஏன் என்பது குறித்து நடிகை ராசி கன்னா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் அறிமுகமான ராசி கன்னா அடுத்து விஜய் சேதுபதியுடன் ‘சங்கத்தமிழ’ன் படத்தில் நடித்து வருகிறார்.…
Read More...
error: Content is protected !!