Browsing Tag

car

1970 களில் தயாரிக்கப்பட்ட கார்களின் கண்காட்சி கடவத்தையில்

1970 களில் தயா­ரிக்­கப்­பட்ட Toyota Corolla (டொயோட்டா கொரோலா), ரக கார்­களின் கண்­காட்சி கொழும்பின் புற­நகர் பகு­தி­யான கட­வத்­தையில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்­றது. அங்கு காட்­சிப்­ப­டுத்­தப்­பட்ட கார்­களில் சிலவற்றை படங்களில் காணலாம்.…
Read More...

காரில் பாரிய தளபாடங்களை ஏற்றிச் சென்ற நபர் பொலிஸாரிடம் சிக்கினார்

கார் ஒன்றில் பாரிய தள­பா­டங்­களை ஏற்­றிச்­சென்ற சாரதி ஒருவர் பொலி­ஸா­ரிடம் சிக்­கிய சம்­பவம் பிரிட்­டனில் இடம்­பெற்­றுள்­ளது. ஸ்கொட்­லாந்தின் கிளாஸ்கோ நகரில் கார் ஒன்றில் சோபா செட் உட்­பட பாரிய தள­பா­டங்கள் ஏற்­றிச்­செல்­லப்­ப­டு­வதை…
Read More...

ஹேண்ட் பிறேக்கை இட்டுவைக்காமல் காரிலிருந்து இறங்கிய மூதாட்டி தனது காரினாலேயே மோதப்பட்டார்

ஹேண்ட் பிறேக்கை இயக்­காமல் காரை நிறுத்தி வைத்த வயோதிப் பெண்­ணொ­ருவர் அக்­கா­ரினால் மோதப்­பட்ட சம்­பவம் பிரிட்­டனில் இடம்­பெற்­றுள்­ளது. இங்­கி­லாந்தின் கென்ட் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற சம்­பவம் கண்­கா­ணிப்புக் கெம­ரா­விலும்…
Read More...

காதலியை காருக்குள் வைத்து மண்ணைக் கொட்டிய இளைஞன் கைது

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காத­லியை காருக்குள் இருந்து நிலையில் காரை மண்ணால் மூடி­யதால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். புளோ­ரிடா மாநி­லத்தின் கிறெஸ்ட் வியூ நகரில் அண்­மையில் இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸார்…
Read More...

நாணயம் செலுத்தி கார் வாங்குவதற்காக 8 மாடிகளைக் கொண்ட கார் விற்பனை இயந்திரம்

அமெ­ரிக்­காவின் கலி­போர்­னியா மாநி­லத்­தி­லுள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கார் விற்­பனை இயந்­தி­ர­மொன்று கடந்த வாரம் திறக்­கப்­பட்­டது. நாண­யங்­களைச் செலுத்தி, குளிர்­பா­னங்கள் போன்­ற­வற்றை வாங்­கு­வ­தற்­காக வீதி­யோ­ரங்­களில்…
Read More...

தந்தை ஜாகுவார் கார் வாங்கித் தராததால் பி.எம்.டபிள்யூ. காரை ஆற்றில் தள்ளிய இளைஞர் (வீடியோ)

இந்­தி­யாவின் ஹரி­யானா மாநி­லத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது பி.எம்;.டபிள்யூ ரக காரை ஆற்றில் தள்­ளிய சம்­பவம் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்­றது. தனது தந்தை ஜாகுவார் கார் வாங்­கித்­தர மறுத்­ததால், ஏற்­க­னவே தான் வைத்­தி­ருந்த…
Read More...

காருக்குள் புகுந்த பாரிய கற்றாழை; சாரதி காயம்

பாரிய கற்­றாழைக் குற்­றி­யொன்று, காரின் முன்­புறக் கண்­ணா­டியைத் துளைத்­துக்­கொண்டு காருக்குள் புகுந்த சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. இச்சம்­ப­வத்தில் காரின் சாரதி காய­ம­டைந்தார். அரி­ஸோனா மாநி­லத்தின் பீமா…
Read More...

சாரதியான பெண் மீது பாம்பை எறிந்துவிட்டு காரை கடத்திச் சென்ற யுவதி கைது!

சார­தி­யான பெண் மீது பாம்பை எறிந்­து­விட்டு, கார் ஒன்றை கடத்திச் சென்ற யுவதி, பொலிஸ் தடுப்­பு­களை மோதிய நிலையில் கைது செய்­யப்­பட்ட சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. தென் கரோ­லினா மாநி­லத்தின் கிறீன்­விலே நகரில் கடந்த…
Read More...

2.4 KM தூரம் தனியாக காரை செலுத்திச் சென்ற 4 வயது சிறுவன்!

நான்கு வய­தான ஒரு சிறுவன், இனிப்பு வாங்­கு­வ­தற்­காக தனது வீட்­டி­லி­ருந்த கார் ஒன்றை 2 கிலோ­மீற்­ற­ருக்கு அதி­க­மான தூரம் தனி­யாகச் செலுத்திச் சென்ற சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. மின­சோட்டா மாநி­லத்தின், பிளெய்ன்…
Read More...

ரஷ்யாவில் விநோத வடிவிலான கார்

ரஷ்­யாவின் செயின்ற் பீட்­டர்ஸ்பேர்க் நகரில் விநோ­த­மான கார் ஒன்று இவ்­வாரம் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டி­ருந்­தது. பென்ட்லி கொன்­டி­னென்டல் ஜி.ரி. (Bentley Continental GT) ரக கார் ஒன்றை உரு­மாற்றி, அதற்கு இரா­ணுவத் தாங்­கிகள் மற்றும்…
Read More...
error: Content is protected !!