Browsing Tag

#Chilaw Police

பெண்­ணுடன் ஹோட்­டலில் தங்­கி­யி­ருந்­த­வ­ரிடம் 2 இலட்சம் ரூபா கப்பம் பெற்ற இருவர் கைது

(மது­ரங்­குளி நிருபர்) ஹோட்டலில் தங்­கி­யி­ருந்த காத­லர்­க­ளி­ட­மி­ருந்து இரண்டு இலட்சம் ரூபாவைக் கப்பம் பெற்­றார்கள் எனக் கூறப்­படும் இரு­வரைக் கைது செய்­துள்­ள­தாக சிலாபம் பொலிஸார் தெரி­வித்­தனர். கள்ளக் காத­லர்­க­ளான இரு­வரும்…
Read More...

சிலாபம் தலைமை பொலிஸ் நிலையத்தின் 8 அதிகாரிகள் பணி இடைநீக்கம்!

சிலாபம் தலைமை பொலிஸ் நிலையத்தின் மோசடித் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் 8 பேர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. சூதாட்ட நிலையமொன்றை சுற்றிவளைத்து, அங்கிருந்த 9…
Read More...
error: Content is protected !!