Browsing Tag

China

சீனாவின் 70 ஆவது ஆண்டு தேசிய தினத்தையொட்டி பிரமாண்டமான அணிவகுப்புகள்

சீனாவின் 70 ஆவது தேசிய தினம் இன்று கொண்­டா­டப்­பட்­டது. இதனை முன்­னிட்டு தலை­நகர் பெய்­ஜிங்கில் பிர­மாண்ட இரா­ணுவ அணி­வ­குப்­புகள், கண்­காட்­சிகள் நடை­பெற்­றன. சீனாவில் கம்­யூனிஸ்ட் அரசு ஆட்­சிக்கு வந்து இன்று  70 ஆண்­டுகள்…
Read More...

துவான்யின்ஜிங், வெரோனிக்கா ஜோடி சம்பியன்

சீனாவின் வூஹான் பகி­ரங்க டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்­டையர் பிரிவில் சம்­பி­ய­னா­கிய சீனாவின் துவான் யின்ஜிங், ரஷ்­யாவின் வெரோ­னிக்கா குதேர்­மெட்­டோவா ஜோடியை படத்தில் காணலாம். நேற்று முன்­தினம் நடை­பெற்ற இறுதிப் போட்­டியில்…
Read More...

நட்சத்திர மீன் வடிவிலான உலகின் மிகப் பெரிய விமான நிலையம் சீனாவில் நேற்று திறக்கப்பட்டது

சீனத் தநை­நகர் பெய்­ஜிங்கில் நட்­சத்­திர மீன் (ஸ்டார் பிஷ்) வடி­வி­லான 'டெக்ஸிங் சர்­வ­தேச விமான நிலையம்' நேற்று திறந்து வைக்­கப்­பட்­டது. சீன ஜனா­தி­பதி ஸீ ஜிங்பிங் இந்த விமான நிலை­யத்தை உத்­தி­யோ­க­பூ­ர்வ­மாக திறந்து…
Read More...

இலங்கை ரயில்வே சேவையில் இணையும் சீனாவின் நவீன எஸ் – 14 ரயில் பெட்டிகள்!

(எம்.மனோ­சித்ரா) சீனா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட அதி நவீன எஸ் - 14 புகை­யி­ரத பெட்­டிகள் நேற்று செவ்­வாய்­க்கி­ழமை கொழும்பு துறை­மு­கத்­துக்குக் கொண்டு வரப்­பட்­டன. மத்­திய மாகா­ணத்­துக்­கான ரயில்வே சேவைக்­காக…
Read More...

கழிவுக் கால்வாயில் வீழ்ந்த சிறுவன் காயங்களுடன் மீட்பு (வீடியோ)

சீனாவில் அரை­கு­றை­யாக மூடப்­பட்­டி­ருந்த கழிவுக் கால்வாய் ஒன்றில் வீழ்ந்த சிறுவன் அதிஷ்­ட­வ­ச­மாக காப்­பாற்­றப்­பட்­டுள்ளான். இச்­சி­றுவன் கால்வாய் மூடிக்கு ஊடாக விழும் காட்­சிகள் கண்­கா­ணிப்புக் கெம­ராவில் பதி­வா­கி­யுள்­ளன.…
Read More...

பாகிஸ்தான் முதலாவது விண்வெளி வீரரை 2022இல் விண்ணுக்கு அனுப்புகிறது

பாகிஸ்தான் தனது முதலாவது விண்வெளி வீரரை 2022இல் விண்ணுக்கு அனுப்பவுள்ளதாக விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சர் பவாத் சௌத்ரி நேற்று அறிவித்தார். இதற்காக சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒப்பந்தமொன்று…
Read More...

சீனாவின் சின்ஜியாங் பிரதேச முஸ்லிம்களின் விவகாரம்: இலங்கையிடம் உதவி கோரும் சீனா!

சீனாவின் மேற்கு பகுதியிலுள்ள சின்ஜியாங் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பில் சீனாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.இந்த நிலையில் இது தொடர்பில் இலங்கையின் ஆதரவை சீன அரசாங்கம்…
Read More...

இலங்கையின் கடுமையான வெப்பத்துக்கும் ஈரப்பதனுக்கும் ஈடுகொடுக்கக் கூடியதான 9 டீசல் ரயில்களை…

கிங்­டாவோ ( சின்­ஹுவா ) சீனாவின் ரயில் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான கிங்­டாவோ சிஃபாங் கம்­பனி இலங்­கைக்­காக ஒன்­பது டீசல் ரயில்­களை தயா­ரித்­துள்­ளது.புதி­ய­ரக டீசல் ரயில்­க­ளுக்­கான 90 ரயில் கார்­களை தயா­ரிக்கும் பணிகள்…
Read More...

சீனப் பாலைவனத்தில் மணல் சிகிச்சையில் ஈடுபடும் உல்லாசப் பயணிகள்

சீனாவின், ஸின்­ஜியாங் உய்குர் பிராந்­தி­யத்தில், உல்­லாசப் பய­ணிகள் உடலை மணலில் மூடிக்­கொண்டு சூரிய குளி­யலில் ஈடு­ப­டு­வதை படங்­களில் காணலாம். ஸின்­ஜியாங் பிராந்­தி­யத்தின் ஷான்ஷென் பகு­தி­யி­லுள்ள கும் டாக்…
Read More...

ஆண்களின் பெய்ஜிங் பிகினிக்கு சீன நகரமொன்றில் தடை!

சீனாவில் பிர­ப­ல­மான, ஆண்­களின் பெய்ஜிங் பிகி­னியை சீன நக­ர­மொன்றின் அதி­கா­ரிகள் தடை செய்­துள்­ளனர். சீனாவில் வெப்­பத்தின் தாக்­கத்தை குறைத்­துக்­கொள்­வ­தற்­காக, ஆண்கள் பலர் தமது ரீஷேர்ட்­டுகள் மற்றும் பெனி­யன்­களை நெஞ்சு வரை…
Read More...
error: Content is protected !!