Browsing Tag

cows

வவுனியாவில் பகலில் நடப்பட்ட மரங்களை அதே இரவில் உட்கொண்ட மாடுகள்! 90 கட்டாக்காலிகளைப் பிடித்து…

(கதீஸ்) வவுனியா நகரசபையுடன் இணைந்து வவுனியா வர்த்தக சங்கத்தினர் வவுனியாவை பசுமையான நகராக மாற்றும் முதற்கட்ட நடவடிக்கையாக (மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகே) வவுனியா நகரின் வீதியின் நடுவே மரங்களை நாட்டும் வைபவம் கடந்த 28 ஆம் திகதி…
Read More...

சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய பின்கடலில் நீந்தி உயிர் தப்பிய மாடுகள்

அமெரிக்காவில் சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 3 மாடுகள், பல கிலோமீற்றர் தூரம் கடலில் நீந்திச் சென்று உயிர்த்தப்பியமை தெரிய வந்துள்ளது. வட கரோலினா மாநிலத்தின் செடார் தீவில் வசித்த மாடுகளே இவ்வாறு கடலில் நீந்தி…
Read More...

வவுனியா வீதிகளில் காணப்பட்ட 100க்கும் மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் நகர சபையால் பிடிப்பு!

(கதீஸ்) வவு­னியா நக­ர­ச­பைக்கு உட்­பட்ட பகு­தி­களில் வீதி­களில் கட்­டாக்­காலி மாடு­க­ளினால் நகரின் போக்­கு­வ­ரத்­துக்கு இடை­யூ­றுகள் ஏற்­ப­டு­வ­துடன் பல்­வேறு பாதிப்புக்கள் ஏற்­ப­டு­வ­தாக கிடைக்கப்­பெற்ற தக­வல்­களையடுத்து வவு­னியா நகர…
Read More...

இந்­தி­யாவில் கைவி­டப்­பட்ட 1800 மாடு­களை பரா­ம­ரிக்கும் ஜேர்­ம­னியப் பெண்

ஜேர்­ம­னியைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் இந்­தி­யாவிலேயே 1800 மாடு­களைப் பரா­ம­ரித்து வரு­கிறார். 61 வய­தான பிரெட்ரிக் ஐரினா புரூனிங் எனும் இப்பெண் கைவி­டப்­பட்ட மற்றும் நோயுற்ற மாடு­களை பரா­ம­ரித்து வரு­கிறார். மதுரா நக­ருக்கு அருகில்…
Read More...
error: Content is protected !!