Browsing Tag

cricket

அபுதாபி பத்து 10 லீக் கிரிக்கெட் இன்று ஆரம்பம் ஏழு அணிகளில் இலங்கையின் 15 வீரர்கள்

(எம்.எம்.சில்­வெஸ்டர்) ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின் அபு­தாபி செய்யத் கிரிக்கெட் மைதா­னத்தில் இன்று ஆரம்­ப­மாகும் அபு­தாபி பத்து 10 (டி 10) லீக் கிரிக்கெட் போட்­டியில் எட்டு அணிகள் பங்­கு­பற்­ற­வுள்­ளன. மூன்­றா­வது தட­வை­யாக…
Read More...

பாகிஸ்தானுடனான உலக டெஸ்ட் தொடர் அவுஸ்திரேலிய குழாத்தில் பேர்ன்ஸ், ஹெட்

பாகிஸ்­தா­னுக்கு எத­ராக நடை­பெ­ற­வுள்ள 2 போட்­டிகள் கொண்ட உலக டெஸ்ட் வல்­லவர் தொடரை முன்­னிட்டு அறி­விக்­கப்­பட்­டுள்ள அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் குழாத்தில் துடுப்­பாட்­டத்தில் பிர­கா­சித்­து­வரும் ஜோ பேர்ன்ஸ், ட்ரவிஸ் ஹெட் ஆகிய இரு­வரும்…
Read More...

பாகிஸ்தானில் மீண்டும் டெஸ்ட்! இலங்கை விளையாட இணக்கம்

பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் பத்து வரு­டங்­க­ளுக்கு பின்னர் முதல் தட­வை­யாக டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஒன்றை அரங்­கேற்­ற­வுள்­ளது. இந்த டெஸ்ட் தொடரில் தமது அணியைப் பங்­கு­பற்றச் செய்­வ­தற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் இணக்கம்…
Read More...

மேற்கிந்தியத் துடுப்பாட்ட வீரர் பூரணுக்கு 4 இ20 போட்டிகளில் விளையாடத் தடை

ஆப்­கா­னிஸ்­தா­னுக்கு எதி­ராக கடந்த திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற மூன்­றா­வதும் கடை­சி­யு­மான சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­யின்­போது பந்தை சேதப்­ப­டுத்­திய குற்­றத்­தின்­பேரில் மேற்­கிந்­தியத் தீவுகள் துடுப்­பாட்ட வீரர் நிக்­கல்சன்…
Read More...

மகளிர் மாகாண கிரிக்கெட் அடுத்த வாரம்

(எம். எம். சில்­வெஸ்டர்) அவுஸ்­தி­ரே­லி­யாவில் அடுத்த வருடம் நடை­பெ­ற­வுள்ள மகளிர் இரு­பது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டியைக் கருத்­தில்­கொண்டு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறு­வனம் ஏற்­பாடு செய்­துள்ள மகளிர் மாகாண கிரிக்கெட் போட்டி…
Read More...

வளர்ந்துவரும் வீரர்கள் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்

(நெவில் அன்­தனி) ஆப்­கா­னிஸ்தான், பங்­க­ளாதேஷ், ஹொங்கொங், இந்­தியா, நேபாளம், ஓமான், பாகிஸ்தான், இலங்கை, ஆகிய நாடு­களின் வளர்ந்­து­வரும் வீரர்­களைக் கொண்ட அணி­க­ளுக்கு இடை­யி­லான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி பங்­க­ளா­தேஷில் இன்று…
Read More...

சச்சின் டெண்டுல்கரின் 30 வருட சாதனையை இளம் வீராங்கனை ஷவாலி முறியடித்தார்

சர்வதேச இருபது 20 கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் அரைச் சதம் குவித்த இந்தியர் என்ற சாதனையை 15 வயதுடைய இந்திய வீராங்கனை ஷவாலி வெர்மா நிலைநாட்டினார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கருக்கு 30 வருடங்கள் சொந்தமாகவிருந்த…
Read More...

பி.சி.சி.ஐ.யின் புதிய திருத்தங்கள் அனுமதிக்கப்பட்டால் உயர்நீதிமன்றத்தை கேலி செய்வதாக அமைந்துவிடும்

இந்திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபையின் யாப்­பு­களில் திருத்தம் கொண்­டு­வ­ரு­வ­தற்கு தற்­போ­தைய நிரு­வாக சபை­யினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள பிரே­ர­ணைக்கு எதிர்ப்பு கிளம்­பாமல் விட்டால் உயர்­நீ­தி­மன்­றத்­தினை கேலி செய்­வ­தாக…
Read More...

அவுஸ்திரேலிய வீரர்கள் சங்கத்தலைவரானார் ஷேன் வொட்சன்

அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் வீரர்கள் சங்­கத்தின் தலை­வ­ராக முன்னாள் சக­ல­துறை வீரர் ஷேன் வொட்சன் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் வீரர்­களின் ஓய்­வூ­திய கணக்கு உட்­பட ஓய்­வு­பெற்ற தேசிய வீரர்­களின் நலன்­புரி விட­யங்­களை…
Read More...

ஷாய் ஹோப்பின் அபார சதத்தின் உதவியுடன் ஆப்கானை முழுமையாக வென்றது மே. தீவுகள்

ஆப்­கா­னிஸ்­தா­னுக்கு எதி­ராக நடு­நி­லை­யான லக்னோ விளையாட்­ட­ரங்கில் நடை­பெற்ற மூன்­றா­வதும் கடை­சி­யு­மான சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் அபார சதம் குவித்த ஷாய் ஹோப், மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு 5 விக்கெட் வெற்­றியை…
Read More...
error: Content is protected !!