Browsing Tag

cricket world cup

பரிசுக்கான காசோலையைத் தவறவிட்டனே தவிர  உலகக் கிண்ணத்தை கைவிடவில்லை : அர்ஜூன ரணதுங்க

1996 உலகக் கிண்ணத் சுவீகரித்த பின்னர் மக்களுடன் இடிபட்டதால் இடறி விழுந்த வேளையில் பரிசுச் தொகைக்கான காசோலையையே தவறவிட்ட போதிலும் உலக கிண்ணத்தை கைவிடவில்லை என அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். ‘‘அவஸ்திரேலியாவை வெற்றிகொண்டு உலக…
Read More...

மனதில்தான் பிரச்சினை; தோல்விக்கு துடுப்பாட்டமே காரணம்: திமுத் கரு­ணா­ரட்ன

கார்டிவ் சொபியா கார்ட்ன்ஸ் விளை­யாட்­ட­ரங்கில் நியூ­ஸி­லாந்­துக்கு எதி­ராக கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற உலகக் கிண்ண லீக் போட்­டியில் இலங்கை அடைந்த தோல்­விக்கு மனதில் நிலவும் குழப்­பமே காரணம் என அணித் தலைவர் திமுத் கரு­ணா­ரட்ன…
Read More...

உலக கிண்ணத்துக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு: மொஹம்மத் அமீர், வஹாப் ரியாஸும் இடம்பெற்றனர்

எதிர்வரும் உலக கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்துவீச்சாளர்கள் மொஹம்மத் அமீர், வஹாப் ரியாஸ் ஆகியோரும் இக்குழாத்தில் இடம்பெற்றுள்ளனர். கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட உலக…
Read More...
error: Content is protected !!