Browsing Tag

#CWC19

பஞ்சாப்பில் இந்திய கிரிக்கெட் அணியின் போஸ்டர்கள் தீக்கிரை

உலகக் கிண்ண கிரிக்கெட் அரை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியுற்றதையடுத்து, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள அமிர்தசரஸ் நகரில் நேற்று, இந்திய அணியினரின் போஸ்டர்களை ரசிகர்கள் தீக்கிரையாக்குவதை படங்களில் காணலாம்.…
Read More...

உலகக் கிண்ண 2ஆவது அரை இறுதியில் இலங்கையர் இருவர் மத்தியஸ்தம்

அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இங்­கி­லாந்­துக்கும் இடையில் பேர்­மிங்­ஹாமில் இன்று நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ண இரண்­டா­வது அரை இறுதிப் போட்­டியில் இலங்­கையர் இருவர் மத்­தி­யஸ்தம் வகிக்­க­வுள்­ளனர். இவர்கள் இரு­வரும் ஐ.சி.சி.யினால்…
Read More...

பயிற்றுநர் றோட்ஸை பங்களாதேஷ் பதவிநீக்கியது

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் பங்­க­ளாதேஷ் அணி பிர­கா­சிக்கத் தவ­றி­யதை அடுத்து ஸ்டீவ் றோட்ஸை, அணி பயற்­றுநர் பத­வி­யி­லி­ருந்து பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் சபை விலக்­கி­யுள்­ளது. பங்­க­ளாதேஷ் அணி இம் மாத இறு­தியில் இலங்கை வருகை…
Read More...

கிரிக்கெட்டின் ஆதிகால வைரிகள் ஆஸி., இங்கிலாந்து மோதும் உலகக் கிண்ண இரண்டாவது அரை இறுதி ஆட்டம் இன்று

(இங்­கி­லாந்­தி­லி­ருந்து நெவில் அன்­தனி) சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் ஆதி­கா­லந்­தொட்டு வைரி­க­ளாக இருந்­து­வரும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இங்­கி­லாந்­துக்கும் இடை­யி­லான உலகக் கிண்ண இரண்­டா­வது அரை இறுதிப் போட்டி பேர்­மிங்ஹாம்,…
Read More...

குறைத்து மதிப்பிடப்பட்ட இலங்கை 6ம் இடத்தைப் பெற்றமை திருப்தி -திமுத் கருணாரட்ன

(எம்.எம்.சில்வெஸ்டர்) உலகக் கிண்ணப் போட்­டிக்கு செல்­லும்­போது நாம் ஆப்­கா­னிஸ்தான் அணி­யு­டன்­கூட வெற்றி பெற மாட்டோம் என சிலர் குறைத்து மதிப்­பிட்­டி­ருந்­தனர். எனினும், உலகக் கிண்­ணத்தில் நாம் சிறப்­பாக செயற்­பட்டு ஆறாம் இட­த்தைப்…
Read More...

அழுத்தத்தை சரியாக கையாளும் அணி வெற்றிபெறும்  -விராத் கோஹ்லி

(மென்செஸ்டர் ஓல்ட் ட்ரபொர்டிலிருந்து நெவில் அன்தனி) உலகக் கிண்ண அரை இறுதியில் எந்த அணி அழுத்தத்தை சரியாக கையாள்கின்றதோ அந்த அணி வெற்றிபெறும் என இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி தெரிவித்தார். கோஹ்லி தலைமையிலான இந்தியா, கேன் வில்லியம்சன்…
Read More...

நொக் அவுட் என்பது மற்றொரு ஆரம்பமாகும் -நியூஸிலாந்து அணித் தலைவர் கேன் வில்லயம்சன்

(மென்செஸ்டர், ஓல்ட் ட்ரபோர்டிலிருந்து நெவில் அன்தனி) “இந்தியா ஒரு வெற்றிகரமான அணி மாத்திரமல்ல, மிகப் பெரிய சனத்தொகை அவர்கள் பின்னால் இருக்கின்றது. போதாக் குறைக்கு கெமராக்களும் அவர்களைத்தான் பின்தொடர்கின்றன. கிரிக்கெட்…
Read More...

உலகக் கிண்ண இறுதிப் போட்­டிக்கு தெரி­வாகும் முதல் அணி எது? முதல் அரை இறு­தியில் இந்­தியா,…

(மென்­செஸ்டர் ஓல்ட் ட்ரபோர்­டி­லி­ருந்து நெவில் அன்­தனி) இரண்டு தட­வைகள் உலக சம்­பி­ய­னான இந்­தி­யா­வுக்கும் நான்கு வரு­டங்­க­ளுக்கு முன்னர் இரண்டாம் இடத்தைப் பெற்ற நியூ­ஸி­லாந்­துக்கும் இடை­யி­லான 2019 உலகக் கிண்ண கிரிக்­கெட்டின்…
Read More...

உலகக் கிண்ண அரை இறுதிப் போட்­டிகள்: இந்­தியா எதிர் நியூ­ஸி­லாந்து, ஆஸி எதிர் இங்­கி­லாந்து

(இங்­கி­லாந்­தி­லி­ருந்து நெவில் அன்­தனி) இங்­கி­லாந்து மற்றும் வேல்ஸில் நடை­பெற்­று­வரும் 12ஆவது உலகக் கிண்ண அத்­தி­யா­யத்தில் லீக் சுற்று (45 போட்­டிகள்) பூர்த்தி அடைந்­ததை அடுத்து ஓர் அரை இறுதிப் போட்­டியில் முன்னாள் சம்­பியன்…
Read More...

உலகக் கிண்ணத்துடன் ஓய்வுபெறுகிறார் தோனி?

இங்­கி­லாந்தில் நடை­பெற்­று­வரும் உலகக் கிண்ண கிரிக்­கெட்டில் இந்­தி­யாவின் கடைசிப் போட்டி மஹேந்த்ர சிங் தோனியின் பிரி­யா­விடை போட்­டி­யாக அமை­ய­வுள்­ளது. 2019 ஐ.சி.சி. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் அதி­க­பட்ச ஆற்­றலை…
Read More...
error: Content is protected !!
logo