Browsing Tag

#CWC19

தன்னம்பிக்கையும் உத்வேகமும் கொண்டவர் அவிஷ்க -மஹேல ஜய­வர்­தன

அடுத்த நான்கு வரு­டங்­க­ளுக்­கான அணியைக் கட்டி எழுப்­பு­வ­தற்கு 2019 உலகக் கிண்ணப் போட்­டியில் உத்­வேகம் கொண்ட வீரர்கள் இலங்­கைக்கு தேவைப்­பட்­டது. அந்த வீரர்­களில் தன்­னம்­பிக்­கையும் உத்­வே­கமும் கொண்ட அவிஷ்க பெர்­னாண்டோ மிகவும்…
Read More...

மந்தகதியல் ஓவர்களை நிறைவு செய்ததால் மே.தீவுகளுக்கும் இலங்கைக்கும் அபராதம்

டேர்­ஹாமில் திங்­க­ளன்று நடை­பெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­யின்­போது மந்­த­க­தியில் ஓவர்­களை வீசி­ய­மைக்­காக மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கும் இலங்­கைக்கும் அப­ராதம் விதிக்­கப்­பட்­டுள்­ளது.அப் போட்­டியில் 23 ஓட்­டங்­களால் இலங்கை…
Read More...

எவ்வேளையிலும் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளத் தயார் என்கிறார் மெத்யூஸ்

(இங்­கி­லாந்தின் டேர்­ஹா­மி­லி­ருந்து நெவில் அன்­தனி) மேற்­கிந்­தியத் தீவு­க­ளு­டனான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் வெற்றி நழுவிச் சென்­று­வி­டுமோ என அஞ்­சப்­பட்ட வேளையில் கடைசிக் கட்­டத்தில் இரண்டு ஓவர்­களை வீசத் தயா­ராக இருப்­ப­தாக…
Read More...

அரை இறுதிக்குள் நுழைய நியூஸிலாந்து முயற்சி; 27 வருடங்களுக்கு முன்னர் ஆஸியில் சாதித்ததை நினைவில்…

இங்­கி­லாந்­திலும் வேல்­ஸிலும் நடை­பெற்­று­வரும் 12ஆவது உலகக் கிண்ண அத்­தி­யா­யத்தில் இது­வரை தோல்வி அடை­யாமல் இருக்கும் இரண்டு அணி­களில் ஒன்­றான நியூ­ஸி­லாந்­துக்கும் இம்­முறை மாறு­பா­டான பெறு­பே­று­களைப் பதி­வு­செய்­துள்ள…
Read More...

உபாதையால் அண்ட்றே ரசல் நீங்கினார்; மே.தீவுகள் குழாத்தில் சுனில் அம்றிஸ்

முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மேற்கிந்தியத் தீவுகளின் அண்ட்றே ரசல், உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஆரம்பித்ததுமுதல் முழங்கால் உபாதை காரணமாக ரசலினால்…
Read More...

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து லோர்ட்ஸில் மோதும் தீர்மானமிக்க உலகக் கிண்ண போட்டி இன்று

இங்­கி­லாந்­திலும் வேல்­ஸிலும் நடை­பெற்­று­வரும் 12ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ண கிரிக்கெட் அத்­தி­யா­யத்தில் இங்­கி­லாந்தை முற்­றிலும் எதிர்­பா­ராத வகையில் இலங்கை வெற்­றி­கொண்­டதன் கார­ண­மாக அரை இறு­தி­க­ளுக்கு செல்­வ­தற்­கான வாயில் அகலத்…
Read More...

மேற்கிந்தியத் தீவுகளை 5 ஓட்டங்களால் வென்ற நியூஸிலாந்து அரை இறுதியை அண்மித்துள்ளது

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்றுவரும் 12ஆவது உலகக் கிண்ண அத்தியாயத்தில் கடந்த சில தினங்களாக பரபரப்பான முடிவுகள் பதிவாகிக்கொண்டிருக்க, மென்செஸ்டர், ஓல்ட் ட்ரபோர்டில் மிகவும் விறுவிறுப்பாக சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது போட்டியில்…
Read More...

தலையில் அடி வாங்­கியும் தாயா­ருக்­காக தொடர்ந்து துடுப்­பெ­டுத்­தா­டிய ஷஹிதி

எதி­ரணி வீரர் ஆக்­ரோஷ வேகத்தில் வீசிய பந்து எனத் தலைக்­க­வ­சத்தை (ஹெல்மெட்) பல­மாக தாக்­கி­யதால் ஆடிப்­போன போதிலும் தனது தாயாரின் மனம் துன்­பப்­ப­டக்­கூ­டாது என்­ப­தற்­காக தொடர்ந்து துடுப்­பெ­டுத்­தா­டி­ய­தாக ஆப்­கா­னிஸ்தான் துடுப்­பாட்ட…
Read More...

உலக கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து ஷிகர் தவான் விலகினார்

உலக கிண்ண கிரிக்கெட் தொட­ரி­லி­ருந்து இந்­திய வீரர் ஷிகர் தவான் காயம் கார­ண­மாக வில­கி­யுள்­ளமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. கடந்த 9 ஆம் திகதி அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான போட்­டியில் தவான் சிறப்­பாக விளை­யாடி சதம் குவித்து, தனது…
Read More...

17 சிக்ஸர்கள் விளாசி உலக சாதனை படைத்தமை தனக்கே ஆச்சரியம் என்கிறார் ஒய்ன் மோர்கன்

உலக கிண்ணத் தொடரில் ஆப்­கா­னிஸ்­தா­னுக்கு எதி­ரான போட்­டியில் 17 சிக்­ஸர்­களை விளாசி தான் உலக சாதனை படைத்­தமை தனக்கே ஆச்­ச­ரிய­ம­ளிப்­ப­தாக இங்­கி­லாந்து அணித் தலைவர் ஒய்ன் மோர்கன் தெரி­வித்துள்ளார். மென்­செஸ்டர் ஓல்ட் ட்ரபோர்ட்…
Read More...
error: Content is protected !!