Browsing Tag

CWC2019

தர்மசேனவின் 6 ஓட்டத் தீர்ப்பை ஐ.சி.சி. நியாயப்படுத்தியது

இங்­கி­லாந்­துக்கும் நியூ­ஸி­லாந்­துக்கும் இடையில் லோர்ட்ஸ் விளை­யாட்­ட­ரங்கில் ஜூலை 14ஆம் திகதி நடை­பெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்­டி­யின்­போது சர்ச்­சைக்­கு­ரிய வகையில் ஆறு ஓட்­டங்கள் வழங்­கிய மத்­தி­யஸ்தர் குமார் தர்­ம­சே­னவின்…
Read More...

உலகக் கிண்ண 2ஆவது அரை இறுதியில் இலங்கையர் இருவர் மத்தியஸ்தம்

அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இங்­கி­லாந்­துக்கும் இடையில் பேர்­மிங்­ஹாமில் இன்று நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ண இரண்­டா­வது அரை இறுதிப் போட்­டியில் இலங்­கையர் இருவர் மத்­தி­யஸ்தம் வகிக்­க­வுள்­ளனர். இவர்கள் இரு­வரும் ஐ.சி.சி.யினால்…
Read More...

பயிற்றுநர் றோட்ஸை பங்களாதேஷ் பதவிநீக்கியது

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் பங்­க­ளாதேஷ் அணி பிர­கா­சிக்கத் தவ­றி­யதை அடுத்து ஸ்டீவ் றோட்ஸை, அணி பயற்­றுநர் பத­வி­யி­லி­ருந்து பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் சபை விலக்­கி­யுள்­ளது. பங்­க­ளாதேஷ் அணி இம் மாத இறு­தியில் இலங்கை வருகை…
Read More...

கிரிக்கெட்டின் ஆதிகால வைரிகள் ஆஸி., இங்கிலாந்து மோதும் உலகக் கிண்ண இரண்டாவது அரை இறுதி ஆட்டம் இன்று

(இங்­கி­லாந்­தி­லி­ருந்து நெவில் அன்­தனி) சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் ஆதி­கா­லந்­தொட்டு வைரி­க­ளாக இருந்­து­வரும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இங்­கி­லாந்­துக்கும் இடை­யி­லான உலகக் கிண்ண இரண்­டா­வது அரை இறுதிப் போட்டி பேர்­மிங்ஹாம்,…
Read More...

குறைத்து மதிப்பிடப்பட்ட இலங்கை 6ம் இடத்தைப் பெற்றமை திருப்தி -திமுத் கருணாரட்ன

(எம்.எம்.சில்வெஸ்டர்) உலகக் கிண்ணப் போட்­டிக்கு செல்­லும்­போது நாம் ஆப்­கா­னிஸ்தான் அணி­யு­டன்­கூட வெற்றி பெற மாட்டோம் என சிலர் குறைத்து மதிப்­பிட்­டி­ருந்­தனர். எனினும், உலகக் கிண்­ணத்தில் நாம் சிறப்­பாக செயற்­பட்டு ஆறாம் இட­த்தைப்…
Read More...

உலகக் கிண்ண அரை இறுதிப் போட்­டிகள்: இந்­தியா எதிர் நியூ­ஸி­லாந்து, ஆஸி எதிர் இங்­கி­லாந்து

(இங்­கி­லாந்­தி­லி­ருந்து நெவில் அன்­தனி) இங்­கி­லாந்து மற்றும் வேல்ஸில் நடை­பெற்­று­வரும் 12ஆவது உலகக் கிண்ண அத்­தி­யா­யத்தில் லீக் சுற்று (45 போட்­டிகள்) பூர்த்தி அடைந்­ததை அடுத்து ஓர் அரை இறுதிப் போட்­டியில் முன்னாள் சம்­பியன்…
Read More...

இளம் வீரர்களுக்கு சிறந்த அத்திவாரத்தை அமைத்துக்கொடுக்க எண்ணியுள்ளோம் -திமுத் கருணாரட்ன

(இங்­கி­லாந்தின் லீட்ஸ் அரங்­கி­லி­ருந்து நெவில் அன்­தனி) இலங்­கையில் ஓர் உள்ளூர்10 போட்­டி நடத்­தப்­ப­டு­கின்­றது. இதனைக் கொண்டே தேசிய அணிக்கு வீரர்கள் தெரி­வா­கின்­றனர். இலங்­கையின் எதிர்­கால அணியைக் கட்­டி­யெ­ழுப்பும் பொருட்டு இளம்…
Read More...

இம்ரானின் ஆலோசனையைப் பின்பற்றத் தவறிய சர்ப்ராஸ்: சமூக வலையமைப்பில் இரசிகர்கள் கடுமையாக சாடல்

அதி உய­ரிய போட்­டித்­தன்மை மிக்க இந்­தி­யா­வுக்கு எதி­ரான உலகக் கிண்ணப் போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்றால் முதலில் துடுப்­பெ­டுத்­தாட வேண்டும் என்ற பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கானின் ஆலோ­ச­னையை பாகிஸ்தான் அணித் தலைவர் சர்ப்ராஸ்…
Read More...

‘ஸ்டாண்ட் பை’ என்ற பாடலுடன் உலகக் கிண்ண கிரிக்கெட் ஆரம்பவிழா; நோபல் சமாதான பரிசு வென்ற மலாலா,…

சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டிக்­கான உத்­தி­யோ­க­பூர்வ ஆரம்ப விழா ‘ஸ்டாண்ட் பை’ என்ற கருப்­பொ­ரு­ளி­லான உலகக் கிண்ணப் பாட­லுடன் இங்­கி­லாந்தில் நேற்று முன்­தினம் இரவு கோல­ாக­ல­மாக நடத்­தப்­பட்­டது.…
Read More...
error: Content is protected !!