Browsing Tag

#Easter Sunday attacks

பூஜித், ஹேமசிறி சிறைச்சாலை அதிகாரிகளால் கைது!

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ‍‍ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சற்று முன்னர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Read More...

பூஜித், ஹேமசிறியை மீண்டும் கைது செய்து விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ‍‍ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை கைதுசெய்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More...

பயங்கரவாதிகளுக்கு துணை போகக் கூடாது என்பதற்காக பொலிஸாரிடம் காட்டிக் கொடுத்தேன்-50 இலட்சம் ரூபா…

(ரெ.கிறிஷ்­ணகாந்) உயிர்த்த ஞாயிறு தினத் தாக்­கு­தலின் பின்னர் இடம்­பெ­ற­வி­ருந்த இரண்­டா­வது பயங்­க­ர­வாத தாக்­குதல் லொறி சாரதி ஒரு­வரின் உத­வியால் முறி­ய­டிக்­கப்­பட்­டி­ருந்­தது. நிட்­டம்­புவ, யடி­யன பிர­தே­சத்தைச் சேர்ந்த 44…
Read More...

ஸஹ்ரானுக்கு நிதி வழங்கியவர் சிங்கப்பூரில் கைது!

தற்கொலைக் குணடுத்தாக்குதல்களின் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாசிமுக்கு நிதி உதவி செய்தார் எனக் கூறப்படும் ஒருவர் உட்பட இரு சிங்கப்பூர் பிரஜைகள் அங்கு கைது செய்யப்பட்டுள்ளனர். சிரியாவில் இஸ்லாமிய அரசு ( ஐ.எஸ்.) இயக்கத்தில் இணைந்து கொள்வதற்கு…
Read More...
error: Content is protected !!