Browsing Tag

Elephant

ஹபரணையில் 7 காட்டு யானைகளின் உயிரிழப்புக்கு உடலில் விஷம் கலந்தமையே காரணம் என அறிக்கை

(ரெ.கிறிஷ்­ணகாந்) ஹப­ரணை, ஹிரி­வ­டுன்ன தும்­பிக்­குளம் வனப்­ப­கு­தியில் மர்­ம­மான முறையில் உயி­ரி­ழந்த 7 யானை­க­ளி­னதும் மர­ணத்­துக்கு அவற்றின் உடலில் விஷம் கலந்­த­மையே காரணம் எனக் கண்­ட­றிப்­பட்­டுள்­ள­தாக வன­வி­லங்கு பணிப்­பாளர் நாயகம்…
Read More...

ஒன்றையொன்று காப்பாற்ற முயன்ற 6 யானைகள் நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து உயிரிழப்பு

தாய்­லாந்தில் நீர்­வீழ்ச்­சி­யொன்றில் வீழ்ந்து 6 யானைகள் உயி­ரி­ழந்­துள்­ளன. இந்த யானைகள் ஒன்­றை­யொன்று காப்­பாற்றும் முயற்­சியில் தோல்­வி­யுற்று உயி­ரி­ழந்­துள்­ள­தாக அதி­கா­ரிகள் நம்­பு­கின்­றனர். தாய்­லாந்தின் காவோ யாய் தேசிய…
Read More...

ஹபரனையில் ஏழு யானைகளையும் விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என சந்தேகம்! (படங்கள்)

(இரா.செல்வராஜா) ஹபரனை காட்டுப் பகுதியில் கடந்த இரண்டு தினங்களில் ஏழு யானைகள் உயிரிழந்த நிலையில் வன ஜீவராசி அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஹபரனை காட்டு பகுதியில் உள்ள ஹிரிவட்டுன குளக்கரையிலும் தும்பிக்குளம்…
Read More...

நஞ்சு கலந்த உணவை உட்கொண்டதால் உயிரிழந்த கொம்பன் யானை; ஒரு கொம்பை வெட்டியெடுத்துச் சென்ற இனந்தெரியாத…

(மது­ரங்­குளி நிருபர்) நவ­கத்­தே­கம மொர­க­ஹ­வெவ குருந்­து­வெட்­டிய குளத்தில் உடம்பில் நஞ்சு கலந்­ததால் உயி­ரி­ழந்த கொம்பன் யானையின் ஒரு சோடி கொம்­பு­களுள் ஒரு கொம்பை யாரோ வெட்டி எடுத்துச் சென்­றி­ருப்­ப­தாக வன­வி­லங்கு அதி­கா­ரிகள்…
Read More...

சர்ச்சையை ஏற்படுத்திய ‘டிக்கிரி’ யானை உயிரிழப்பு!

கண்டி தலதா மாளிகை ஊர்வலத்தில் பயணித்தமையினால் பெரும் சர்ச்சைகளை ஏற்பட்டுத்தியிருந்த, நோய்வாய்ப்பட்டிருந்த வயது முதிர்ந்த டிக்கிரி யானை, கேகாலை ரந்தெனிய பிரதேசத்தில் நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளது.
Read More...

இருவரைக் கொன்று, மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்த யானையை 3 தினங்களாக பதுங்கியிருந்து பிடித்த…

(பாறுக் ஷிஹான்) அம்­பாறை மாவட்­டத்தில் உள்ள உஹன பிர­தேச செய­லக எல்­லையில் வசிக்கும் மக்­களை அச்­சு­றுத்தி அவர்­களை வீட்­டுக்குள் முடக்கி வைத்த காட்டு யானை ஒன்றை வன­வி­லங்கு அதி­கா­ரிகள் பிடித்­துள்­ளனர். கொணா­கொல்ல பகு­தியில்…
Read More...

நீர் அருந்த குளத்துக்குள் இறங்கிய யானை சேற்றில் சிக்கியதால் காட்டுக்குள் செல்ல முடியாத நிலைமை!

(எஸ்.றொசே­ரியன் லெம்பேட்) மாந்தை மேற்கு பிர­தேச செய­லாளர் பிரி­வுக்கு உட்­பட்ட பரப்புக் கடந்தான் கிரா­மத்தில் உள்ள குளத்­துக்கு நீர் அருந்­து­வ­தற்­காக வந்த நோய்­வாய்ப்­பட்ட யானை ஒன்று மீண்டும் காட்­டுக்குள் திரும்பிச் செல்ல முடி­யாத…
Read More...

உடல்நலம் குன்றிய யானையை நேர்த்திக் கடனுக்காக கண்டி தலதா மாளிகை ஆலய ஊர்வலத்தில் ஈடுபடுத்தியதனை…

(ரெ.கிறிஷ்­ணகாந்) உடல்­நலம் குறைந்­து­வரும் டிகிரி என்ற 70 வய­தான வயோ­திப யானை நேர்த்திக் கட­னுக்­காக கண்டி தலதா மாளிகை விஷ்ணு ஆலய ஊர்­வ­லத்தில் ஈடு­ப­டுத்­தி­ய­தனை, குறித்த யானை கொடு­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக விலங்கு ஆர்­வ­லர்கள்…
Read More...

கிரிக்கெட் ரசிகர்கள் கைதட்டியதால் குழப்பமடைந்த யானைகள்: பெரஹர ரத்து!

பண்டாரவளை நகரிலுள்ள பெளத்த விஹாரை ஒன்றின் வருடாந்த பெரஹர ஊர்வலம் கடந்த 22 ஆம் திகதி வழமை போன்று இடம்பெற்றது. இதன்போது மின் அலங்காரங்களால் சோடிக்கப்பட்ட யானைகள் பலவற்றுடன் மேல் நாட்டு, கீழ் நாட்டு சிங்கள நடனங்களுடனும் கலைஞர்கள் பொதுமக்களும்…
Read More...
error: Content is protected !!