Browsing Tag

england

இங்கிலாந்துடனான முதலாவது டெஸ்டில் ஓர் இன்னிங்ஸால் வென்றது நியூஸிலாந்து

மவுன்ட் மௌங்­கானுய், பே ஓவல் விளை­யாட்­ட­ரங்கில் நேற்று நிறை­வுக்கு வந்த முத­லா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் இங்­கி­லாந்தை ஓர் இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்­டங்­களால் நியூ­ஸி­லாந்து இல­கு­வாக வெற்­றி­பெற்­றது. இந்த வெற்­றி­யுடன்…
Read More...

மூவரின் அரைச் சதங்களின் உதவியுடன் இங்கிலாந்து 241 ஓட்டங்களுக்கு 4 விக்.

நியூ­ஸி­லாந்­துக்கு எதி­ராக மவுன்ட் மௌங்­கானுய் விளை­யாட்­ட­ரங்கில் நேற்று ஆரம்­ப­மான முத­லா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் சிறந்த ஆரம்­பத்­துடன் மூவர் அரைச் சதங்கள் குவிக்க முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்­கி­லாந்து அதன் முதல்…
Read More...

நியூஸிலாந்தை சுப்பர் ஓவரில் பதம்பார்த்த இங்கிலாந்து சர்வதேச இ 20 தொடரை 3 –2 என கைப்பற்றியது

இங்­கி­லாந்­துக்கும் நியூ­ஸி­லாந்­துக்கும் இடையில் கடந்த நான்கு மாதங்­களில் இரண்­டா­வது தட­வை­யாக சுப்பர் ஓவரை நீடித்த கிரிக்கெட் போட்­டியில் இங்­கி­லாந்து மீண்டும் வெற்­றி­பெற்­றது. லண்டன் லோர்ட்ஸ் விளை­யாட்­ட­ரங்­கில் நடை­பெற்ற…
Read More...

றக்பியில் அற்புத ஆற்றலை வெளிப்படுத்திய இங்கிலாந்து நடப்பு உலக சம்பியன் நியூஸிலாந்தை வெளியேற்றியது

தங்­க­ளது றக்பி விளை­யாட்டு வாழ்க்­கையில் மிகவும் அற்­பு­த­மான ஆற்­றலை வெளிப்­ப­டுத்­திய இங்­கி­லாந்து, யொக்­கோ­ஹாமா விளை­யாட்­ட­ரங்கில் சனிக்­கி­ழமை நடை­பெற்ற உலகக் கிண்ண றக்பி முத­லா­வது அரை இறுதிப் போட்­டியில் நடப்பு சம்­பியன்…
Read More...

தாயாரின் பத்து வருட சாதனையை முறியடித்தார் மகள்

இங்­கி­லாந்தின் தென் கரை யில் அமைந்­துள்ள போர்ட் ஸ்மௌத் நகரில் நடை­பெற்ற 10 கிலோ மீற்றர் ஓட்டப் போட்­டியில் தனது தாயாரின் பத்து வருட சாத­னையை எய்லிஷ் மெக்­கோல்கன் முறி­ய­டித்தார். உலகில் மிகவும் பிர­சித்­தி­பெற்ற சிம்ப்­ளி ஹெல்த்,…
Read More...

உலகக் கிண்ண றக்பி அரை இறுதிகளில் விளையாட இங்கிலாந்து, நியூஸிலாந்து, வேல்ஸ், தென் ஆபிரிக்கா தகுதி

ஜப்­பானில் நடை­பெற்­று­வரும் 9ஆவது உலகக் கிண்ண றக்பி போட்­டி­களின் அரை இறுதி ஆட்­டங்­களில் விளை­யா­டு­வ­தற்கு முன்னாள் சம்­பியன் இங்­கி­லாந்து, நடப்பு சம்­பியன் நியூ­ஸி­லாந்து, வேல்ஸ், தென் ஆபி­ரிக்கா ஆகிய நாடுகள் தகு­தி­பெற்­றுள்­ளன.…
Read More...

உலகக் கிண்ண றக்பியில் ஆஸியை வீழ்த்திய இங்கிலாந்து அரை இறுதிக்குத் தகுதி

உலகக் கிண்ண றக்பி சுற்றுப்போட்டியின் அரை இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது. கால்இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை இங்கிலாந்து அணி 40-16 புள்ளிகளால் வீழ்த்தி இங்கிலாந்து அணி தகுதி பெற்றது. ஜப்பானின்…
Read More...

இங்கிலாந்தின் புதிய பயிற்றுநர் கிறிஸ் சில்வர்வூட்

இங்­கி­லாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்­று­ந­ராக க்றிஸ்­டோபர் எரிக் வில்ப்ரட் சில்­வர்வூட் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இவ் வருடம் உலகக் கிண்ண சம்­பி­ய­னான இங்­கி­லாந்து அணியின் பயிற்­று­ந­ராக இருந்த ட்ரவோ பேலி­ஸுக்குப் பதி­லா­கவே…
Read More...

தொழில்சார் கிரிக்கெட் வீரர்கள் சங்­கத்தின் சிறந்த வீரர் விருதை வென்றார் ஸ்டோக்ஸ்

உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்­டியில் திற­மையை வெளிப்­ப­டுத்­திய பென் ஸ்டோக்­ஸூக்கு தொழில்சார் கிரிக்கெட் வீரர்கள் சங்­கத்தின் சிறந்த வீரர் விருது வழங்­கப்­பட்­டுள்­ளது. தொழில்சார் கிரிக்கெட் வீரர்கள் சங்க உறுப்­பி­னர்கள் அளித்த…
Read More...

பிக் பேஷ், மகளிர் பிக் பேஷ் இறுதிப் போட்டிகள்

இவ்வருட உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் சர்ச்சையைத் தவிர்க்கும் வகையில் பிக் பேஷ் மற்றும் மகளிர் பிக் பேஷ் கிரிக்கெ்ட் போட்டிகளில் இறுதி ஆட்டம் சுப்பர் ஓவரிலும் சமநிலையில் முடிவடைந்தால் வெற்றி அணியைத் தீர்மானிக்கும் வரை சுப்பர்…
Read More...
error: Content is protected !!