Browsing Tag

fashion show

துபாய் பெஷன் ஷோவில்…

ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸின் துபாயில் அண்­மையில் நடை­பெற்ற பெஷன் ஷோ ஒன்றில் நவீன ஆடை வடி­வ­மைப்ப­களை மொடல்கள் காட்­சிப்­ப­டுத்­துவதை படங்­களில் காணலாம். (படங்கள்: ஏ.எவ்.பி) …
Read More...

குவைத் பெஷன் ஷோவில்…

குவைத்தில் கடந்த வாரம் நடைபெற்ற பெஷன் ஷோ ஒன்றில் குவைத் ஆடை வடிவமைப்பாளர்கள் பலரால் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை மொடல்கள் காட்சிப்படுத்துவதை படங்களில் காணலாம். (படங்கள் : ஏ.எவ்.பி)
Read More...

SWIM Week Colombo Fashion Show

'கலம்போ பெஷன் வீக்' அமைப்பின் ஏற்­பாட்டில் SWIM Week Colombo Fashion Show எனும் பெஷன் கண்­காட்சி கொழும்பில் அண்­மையில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் இலங்கை மற்றும் வெளி­நாட்டு ஆடை வடி­வ­மைப்­பா­ளர்­களின் ஆடை­களை உள்­நாட்டு, வெளி­நாட்டு…
Read More...

பெஷன் ஷோவில் மாற்­றுத்­தி­ற­னா­ளிகள்

கொலம்­பி­யாவில் பெஷன் ஷோ ஒன்றில் மொடல்­க­ளாக மாற்றுத் திற­னா­ளிகள் பலர் கலந்­து­கொண்­டனர். சாண்­டி­யாகோ டி கெலி நகரில் கடந்த வாரம் இந்த பெஷன் ஷோ நடை­பெற்­றது. (படங்கள்: ஏ.எவ்.பி)
Read More...

‘பெஷன் வீக் அவுஸ்­தி­ரே­லியா’ கண்­காட்சியில்…

அவுஸ்­தி­ரே­லி­யாவின் சிட்னி நகரில் பெஷன் வீக் அவுஸ்­தி­ரே­லியா கண்­காட்சி (Fashion Week Australia) நடை­பெ­று­கி­றது. இக்­கண்­காட்­சியில் நவீன பாணி ஆடை அலங்­கா­ரங்­களை மொடல்கள் காட்­சிப்­ப­டுத்­து­வதை படங்­களில் காணலாம். மேலும்…
Read More...

பெஷன் ஷோவை பார்வையிடச் சென்ற பிரபலங்கள்

பிரெஞ்சு நிறு­வ­ன­மான கிறிஸ்­டியன் டீயோர் (Christian Dior) நிறு­வ­னத்தின் Croisiere 2020 collection பெஷன் கண்­காட்சி மொரோக்­கோவின் மராகேஷ் நகரில் நடை­பெற்­றது. இக்­கண்­காட்­சியைப் பார்­வை­யிடச் சென்ற பிர­ப­லங்கள் பலரை படங்களில் காணலாம்.…
Read More...

பாரிஸில் வித்தியாசமான பெஷன் ஷோ

பிரான்ஸின் தலை­நகர் பாரிஸில், அனைத்து வகை­யான எடையைக் கொண்ட பெண்கள் பங்­கு­பற்றும் பெஷன் ஷோ கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்­றது. பெஷன் மொடல்கள் மிக மெல்­லிய உட­ல­மைப்பைக் கொண்­ட­வர்­க­ளாக இருக்க வேண்டும் என்ற எண்­ணத்தை களை­வதே இதன்…
Read More...

பெஷன் ஷோவில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த மொடல்

பெஷன் ஷோ ஒன்றில், புதிய ஆடை வடி­வ­மைப்பை காட்­சிப்­ப­டுத்தி நடந்­து­கொண்­டி­ருந்த மொடல் ஒருவர், மயங்கி வீழ்ந்து உயி­ரி­ழந்த சம்­பவம் பிரே­ஸிலில் இடம்­பெற்­றுள்­ளது. சாவோ பௌலோ நகரில் நடந்த, சாவோ பௌலோ பெஷன் வீக் கண்­காட்­சி­யில்­…
Read More...
error: Content is protected !!