Browsing Tag

FIFA

மகளிர் கால்பந்தாட்டத்தை பீபா மதிக்கவில்லை: அமெரிக்க வீராங்கனை மெகான் குற்றச்சாட்டு; போட்டி அட்டவணை,…

வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்க கூட்டுச்சம்மேளனக் கிண்ணங்களுக்கான ஆடவர் இறுதிப் போட்டிகளையும் மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியையும் ஒரே நாளில் நடத்துவதன் மூலம் மகளிர் கால்பந்தாடதை்தை பீபா (FIFA) மதிக்கத் தவறியுள்ளது என ஐக்கிய அமெரிக்க…
Read More...

மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டி இன்று; அமெரிக்கா- நெதர்லாந்து மோதல்

நடப்பு உலக சம்­பியன் ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கும் நடப்பு ஐரோப்­பிய சம்­பியன் நெதர்­லாந்­துக்கும் இடை­யி­லான மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டி லியொன் விளை­யாட்­ட­ரங்கில் இன்று நடை­பெ­ற­வுள்­ளது. மகளிர் உலகக் கிண்ண…
Read More...

பயண அனுமதி வழங்க இஸ்ரேல் மறுத்ததால் பலஸ்தீன கிண்ண இறுதிப் போட்டி ஒத்திவைப்பு

காஸாவைத் தளமாகக் கொண்ட கால்பந்தாட்ட வீரர்களுக்கு பயண அனுமதி வழங்க இஸ்ரேல் மறுத்ததால் பலஸ்தீன கிண்ண இறுதிப் போட்டியை பிற்போட்டுள்ளதாக பலஸ்தீன கால் பந்தாட்ட சங்கம் தெரிவித்தது.மேற்குக் கரை அணி பலாட்டா வுக்கும் காஸா அணி கத்மாத் ரபா வுக்கும்…
Read More...

மகளிர் உலக கிண்ணக் கால்பந்தாட்டத்தின் கால் இறுதிப் போட்டிகள் இன்று ஆரம்பம்

பிரான்ஸில் நடைபெறும் எட்டாவது மகளிர் உலக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் கால் இறுதிச் சுற்று இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று நடைபெறவுள்ள போட்டியில் இங்கிலாந்து மற்றும் நோர்வே அணிகள் மோதவுள்ளன. இம்முறை கால் இறுதிப்…
Read More...

மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் அமெரிக்காவுக்கு உலக சாதனை (13 – 0) வெற்றி

பிரான்ஸில் நடைபெற்றுவரும் எட்டாவது மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் எவ். குழுப் போட்டியில் தாய்லாந்தை 13 க்கு 0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்ட நடப்பு உலக சம்பியனான, அமெரிக்க அணி, மகளிர் உலகக் கிண்ண வரலாற்றில் உலக சாதனைமிகு மிகப்…
Read More...

இலங்கை- மெக்கௌ 2 ஆவது போட்டி கைவிடப்பட்டது: உலக கிண்ண தகுதிகாண் 2 ஆவது சுற்றுக்கு இலங்கை…

கத்தார் 2022 உலகக் கிண்ணம் மற்றும் சீனா 2013 ஆசிய கிண்ண ஆகியன தொடர்பான இலங்கை மெக்கௌ அணிகளுக்கிடையிலான தகுதிகாண் முதல் சுற்றின் இரண்டாவது போட்டி உத்தியோகபூர்வமாக கைவிடப்பட்டுள்ளதாக சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம்…
Read More...

இலங்கைக்கு மெக்கௌ அணி வருகை தருவது உறுதியில்லை?

(நெவில் அன்­தனி) கத்தார் 2022 உலகக் கிண்ணம் மற்றும் சீனா 2013 ஆசிய கிண்ணம் ஆகிய இர­ண்டு கால்­பந்­தாட்டப் போட்­டி­க­ளையும் முன்­னிட்டு ஏக காலத்தில் நடத்­தப்­படும் கூட்டு முதலாம் சுற்று த­குதிகாண் சுற்றின் இரண்டாம் கட்டப் போட்­டியில்…
Read More...

கத்தார் 2022 உலகக் கிண்ண முதல் சுற்று தகு­திகாண்; மெக்­கௌ­விடம் 1–0 என இலங்கை தோல்வி

மெக்கௌ அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் ஸுஹாய் விளை­யாட்­டுத்­துறை நிலைய விளை­யாட்­ட­ரங்கில் நேற்று நடை­பெற்ற கத்தார் 2022 உலகக் கிணண்ம் மற்றும் 2023 ஆசிய கிண்ணம் ஆகி­ய­வற்­றுக்­கான முதலாம் கட்ட முதல் சுற்று தகு­திகாண் போட்­டியில் 1 – 0…
Read More...

பீபா தலைவராக இன்பன்டீனோ போட்டியின்றி மீண்டும் தெரிவு

கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் சர்­வ­தேச சம்­மே­ளன (பீபா) தலை­வ­ராக ஜியானி இன்­பன்­டீனோ போட்­டி­யின்றி தெரி­வா­கி­யுள்ளார். செப் ப்ளட்டர் பதவி வில­கிய பின்னர் 2016 இல் தலைவ­ரான இன்­பன்­டினோ, நான்கு வரு­டங்­களைக் கொண்ட இரண்­டா­வது தவணை பத விக்…
Read More...
error: Content is protected !!