Browsing Tag

football

மட்­டக்­க­ளப்பில் மகளிர் கால்­பந்­தாட்­டத்தை ஊக்­கு­விக்க மா. வி. அ. சபை நட­வ­டிக்கை

(பெரி­ய­போ­ர­தீவு நிருபர்) மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் மகளிர் கால்­பந்­தாட்ட விளை­யாட்­டுத்­து­றையை ஊக்­கு­விக்க மட்­டக்­க­ளப்பு மாவட்ட விளை­யாட்­டுத்­துறை அபி­வி­ருத்திச் சபை துரித நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­கின்­றது. மாவட்ட அர­சாங்க…
Read More...

ரொனால்டோ 700 கோல்கள் பூர்த்தி

யுக்­ரெய்­னுக்கு எதி­ராக நேற்­று­ முன்­தினம் நடை­பெற்ற 2020 யூரோ கிண்ண தகு­திகாண் போட்­டியில் கோல் ஒன்றைப் புகுத்­திய போர்த்­துகல் கால்­பந்­தாட்ட நட்­சத்­திரம் கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ, தனது 700ஆவது கோலைப் பதிவு செய்து வர­லாறு படைத்தார்.…
Read More...

சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளில் அதிகத் தடவைகள் விளையாடிய ஐரோப்பிய கள வீரரானார் சேர்ஜியோ ரமோஸ்

சர்­வ­தேச கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் அதிக தட­வைகள் விளை­யா­டிய ஐரோப்­பிய கள வீரர் என்ற சாத­னையை ஸ்பெய்ன் கால்­பந்­தாட்ட வீரர் சேர்­ஜியோ ரமோஸ் தன­தாக்­கிக்­கொண்­டுள்ளார். நோர்­வேக்கு எதி­ராக நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற ஐரோப்­பிய…
Read More...

இலங்கையின் தடுத்தாடும் உத்தியை முறியடித்து கோல்மழை பொழிந்து (8-0) தென் கொரியா வென்றது

ஹுவாசியொங் விளையாட்டரங்கில் வியாழன் இரவு மின்னொளியில் நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியில் இலங்கையை 8 க்கு 0 என்ற கோல்கள் கணக்கில் துவம்சம் செய்த தென் கொரியா, கத்தார் 2022 பீபா உலகக் கிண்ணம், சீனா 2023 ஏ.எவ்.சி. ஆசிய கிண்ணம் ஆகியவற்றில்…
Read More...

வடக்கு கிழக்கில் இயங்கும் கால்பந்தாட்ட கழகங்களுக்கு இடையிலான போட்டி

(தலை­மன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) மன்னார் மாவட்ட கால்­பந்­தாட்ட ஆசான் என அழைக்­கப்­பட்ட அமரர் ஆழ்­வாப்­பிள்ளை அன்ரன் தங்­கேஸ்­வ­ரனின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்­னிட்டு வடக்கு, கிழக்கு இணைந்த மாஸ்டர்ஸ் கால்­பந்­தாட்ட சுற்றுப்…
Read More...

தென் கொரியா கோல் மழை பொழிவதை தடுப்பதே இலங்கையின் பிரதான நோக்கம்

கத்தார் 2022 உலகக் கிண்ணம், சீனா 2023 ஆசிய கிண்ணம் ஆகி­ய­வற்­றுக்­கான இணை தகு­திகாண் சுற்றின் முதல் இரண்டு போட்­டி­களில் தனது சொந்த மண்ணில் தோல்­வி­களைத் தழு­விய இலங்கை, மிகவும் பலம்­வாய்ந்த தென் கொரி­யாவை இன்று சந்­திக்­க­வுள்­ளது.…
Read More...

மன்னார் பிறீமியர் லீக்’ கால்பந்தாட்ட அணிகளை உரிமையாளர்கள் கொள்வனவு செய்துள்ளனர்

(எஸ்.றொசே­ரியன் லெம்பேட்) மன்னார் மாவட்ட கால்­பந்­தாட்ட லீக்­கினால் அடுத்த வருடம் ஜன­வரி மாதம் நடத்­தப்­ப­ட­வுள்ள 'மன்னார் ப்றீமியர் லீக்’ மாபெரும் கால்­பந்­தாட்ட சுற்­றுப்­போட்­டியில் பங்­கு­பற்­ற­வுள்ள பத்து அணி­க­ளையும்…
Read More...

மலேஷியாவுடனான போட்டியில் படுதோல்வி அடைந்த இலங்கை அரைகுறை நம்பிக்கையுடன் தென் கொரியாவை…

(நெவில் அன்­தனி) மலே­ஷி­யா­வுக்கு எதி­ராக கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற சிநே­க­பூர்வ சர்­வ­தேச கால்­பந்­தாட்டப் போட்­டியில் படு­தோல்வி அடைந்த இல­ஙகை அணி, அரை­குறை நம்­பிக்­கை­யுடன் நாளை­ம­று­தினம் நடை­பெ­ற­வுள்ள கத்தார் 2022 உலகக் கிண்ணம்…
Read More...

தேசிய சுற்­றுக்கு தெரி­வாகும் மாவட்ட அணி­க­ளுக்கு கடன் அடிப்­ப­டையில் 5 வீரர்­களை இணைக்­க­மு­டியும்

(நெவில் அன்­தனி) இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்­தினால் நடத்­தப்­படும் வென்டேஜ் எவ். ஏ. கிண்ண நொக் அவுட் போட்­டி­களின் தேசிய மட்­டத்தில் விளை­யாட தகு­தி­பெறும் மாவட்ட சம்­பியன் அணிகள், கடன் அடிப்­ப­டையில் ஐந்து வீரர்­களை…
Read More...

வென்டேஜ் எவ்.ஏ. கிண்ண மாவட்ட மட்ட இறுதிப் போட்டிகள் வெள்ளியன்று ஆரம்பம்

(நெவில் அன்தனி) இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்­தினால் நடத்­தப்­பட்­டு­aநொக் அவுட் கால்­பந்­தாட்­டத்தின் மாவட்ட மட்ட இறுதிப் போட்­டிகள் இவ்­வாரம் ஆரம்­ப­மா­க­வுள்­ளன. நாட­ளா­விய ரீதியில் 57 லீக்­கு­க­ளி­லி­ருந்து விகி­தா­சார…
Read More...
error: Content is protected !!