Browsing Tag

Gampaha

மினுவாங்கொடையில்…

கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொடை நகரில் கடந்த திங்கட்கிழமை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளால் சேதமடைந்த பள்ளிவாசல், வர்த்தக நிலையங்களுக்கு அருகில் இராணுவத்தினர் நேற்று பணியில் ஈடுபட்டிருப்பதையும் சேதங்களை கத்தோலிக்க மதகுருமார்கள், மக்கள்…
Read More...

நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது: இராணுவப் பேச்சாளர்

கடந்த சில நாட்களாக இடம்பெற்ற வன்முறைகளின் பின்னர் தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். குருணாகல், கம்பஹா மாவட்டங்களில் திங்களன்று பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்களின்…
Read More...

கம்பஹாவுக்கு நாளை காலை 6 மணிவரை ஊரடங்கு!

கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனைத்து பிரதேசங்களுக்கும் உடன் அமுலுக்கு வரும் வகையில் நாளை(14) காலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Read More...

பௌத்த பன்சலையில் கிறிஸ்தவ பூஜை

கம்பஹாவிலுள்ள பௌத்த பன்சலையொன்று இன்று கிறிஸ்தவ பூஜைக்காக திறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக கிறிஸ்தவ தேவாலயங்களில் பூஜைகள் நடைபெறாத நிலையில், கம்பஹாவிலுள்ள பௌத்த பன்சலையொன்றில் இன்று கிறிஸ்தவ…
Read More...
error: Content is protected !!