Browsing Tag

Germany

தம்புள்ளையில் தன்சல் நடத்திய ஜேர்மனியர்கள்

இலங்­கைக்குச் சுற்­றுலாப் பய­ணி­க­ளாக வருகை தந்­துள்ள ஜேர்­ம­னிய பிர­ஜைகள் தம்­புள்­ளையில் வெசாக் பந்­தல்­களை அமைத்து குளிர்­பா­னங்­களை வழங்­கி­ய­போது பிடிக்­கப்­பட்ட படங்கள்
Read More...

வரலாற்றில் இன்று மே 20: 1902 அமெரிக்காவிடமிருந்து கியூபா சுதந்திரம் பெற்றது

526: சிரியா, துருக்­கியில் ஏற்­பட்ட பூகம்பம் கார­ண­மாக சுமார் 3 லட்சம் பேர் உயி­ரி­ழந்­தனர். 1570: முத­லா­வது நவீன உலக வரை­ப­டத்தை ஆப்­ரஹாம் ஓட்­டே­லியஸ் வெளி­யிட்டார். 1631: ஜேர்­ம­னியின் மட்ஜ்பர்க் நகரை உரோ­ம­னிய படை­யினர்…
Read More...

ஜேர்மன் சான்ஸ்லர் ஏஞ்சலா மேர்கலின் விமானத்துடன் மோதிய வேன்!

ஜேர்­ம­னியின் சான்ஸ்லர் ஏஞ்­சலா மேர்கல் பயன்­ப­டுத்தும் அரச விமா­னத்­துடன் வேன் ஒன்று மோதி­யதால் அவ்­வி­மானம் சேத­ம­டைந்­துள்­ளது. ஜேர்மன் அதிபர் ஏஞ்­சலா மேர்­கெலின் தீவிர ஆத­ர­வா­ள­ரான வேனின் சாரதி, விமா­னத்தை புகைப்­படம்…
Read More...

ஜேர்மன் ஹோட்டல் அறையில் அம்பு பாய்ந்த 3 சடலங்கள்

ஜேர்மனியின் ஹோட்டல் அறையொன்றில், அம்புகள் தாக்கப்பட்ட மூவரின் சடலங்கள் குறித்து அந்நாட்டுப் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 50 வயதான ஆண் ஒருவரும், 30 மற்றும் 33 வயதான இரு யுவதிகளின் சடலங்களுமே அம்பு பாய்ந்த நிலையில் ஹோட்டல்…
Read More...

வரலாற்றில் இன்று மே 08 : 1886 கொக்கா கோலா அறிமுகமானது

1788: 47 நீதி­மன்­றங்­களால் மாற்­றீடு செய்­யப்­ப­டு­வ­தற்­காக பிரெஞ்சு நாடா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­டது. 1842: பாரிஸ் நகரில் ரயி­லொன்று தீப்­பற்­றி­யதால் 52 பேர் பலி­யா­ன­துடன் 200 பேர் காய­ம­டைந்­தனர். 1886: அமெ­ரிக்க…
Read More...

ஷொப்பிங் சென்ரருக்குள் வேகமாக புகுந்த கார்

வேக­மாக சென்ற காரொன்று ஷொப்பிங் சென்ரர் ஒன்றுக்குள் புகுந்த சம்­பவம் ஜேர்­ம­னியில் இடம்­பெற்­றுள்­ளது. 85 வய­தான சாரதி ஒருவர் செலுத்­திய இந்த மேர்­சிடிஸ் கார், கண்­ணா­டி­களை உடைத்­து­க­கொண்டு கட்­ட­டத்தின் உள்ளே புகுந்­தது. ஹம்பர்க்…
Read More...

உலக மகளிர் டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் கிவிட்டோவா 2ஆம் இடத்துக்கு முன்னேற்றம்

உலக மகளிர் டென்னிஸ் ஒற்­றையர் தர­வ­ரி­சையில் செக் குடி­ய­ரசு வீராங்­கனை பெட்ரா கிவிட்­டோவா இரண்டாம் இடத்­துக்கு முன்­னே­றி­யுள்ளார். ஜேர்­ம­னியின் ஸ்டுட்­கார்ட்டில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற போர்ஷே க்ரோன் ப்றீ…
Read More...

டஸ்ல்டோர்வ் மரதனில் ஹிருணிக்கு வெள்ளி

ஜேர்­ம­னியில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற டஸ்ல்டோர்வ் மரதன் ஓட்டப் போட்­டியில் பங்­கு­பற்­றிய ஐக்­கிய அமெ­ரிக்­காவில் வசித்­து­வரும் இலங்கை வீராங்­கனை ஹிருணி விஜ­ய­ரத்ன புதிய தேசிய சாத­னை­யுடன் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்­கத்தை…
Read More...

போர்ஷே டென்னிஸ் க்ரோன் ப்றீயில் பெட்ரா கிவிட்டோவா சம்பியன்

மகளிர் டென்னிஸ் சங்கப் போட்­டி­களில் இவ் வருடம் இரண்டு சம்­பியன் பட்­டங்­களை வென்ற முத­லா­வது வீராங்­கனை என்ற பெரு­மையை போர்ஷே டென்னிஸ் க்ரோன் ப்றீ போட்­டியில் வெற்­றி­பெற்­றதன் மூலம் பெட்ரா கிவிட்­டோவா பெற்­றுக்­கொண்டார்.…
Read More...

வரலாற்றில் இன்று ஏப்ரல் 23 : 1993 லலித் அத்­துலத் முதலி கொல்­லப்­பட்டார்

1343: எஸ்­தோ­னி­யாவில் நடை­பெற்ற ஜேர்­ம­னி­யர்­க­ளுக்கு எதி­ரான கல­வ­ரங்­களில் 1,800 ஜேர்­ம­னி­யர்கள் கொல்­லப்­பட்­டனர். 1635: ஐக்­கிய அமெ­ரிக்­காவின் முத­லா­வது அரசுப் பாட­சா­லை­யான பொஸ்டன் இலத்தீன் பாட­சாலை மசா­சூசெட்ஸ் மாநி­லத்தில்…
Read More...
error: Content is protected !!