Browsing Tag

Hollywood

‘த ஷாஷேங்க் ரிடெம்ப்ஷன்’ படம் அதன் பெயர் காரணமாக தோல்வியடைந்தது -நாயகன் டிம் ரொபின்ஸ்…

ஹொலிவுட் கிளாசிக் திரைப்­ப­டங்­களில் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் (Shawshank) 'ஷாஷேங்க் ரிடெம்ப்ஷன்' என்ற 1994ம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்­படம் அதன் பெயர் கார­ண­மாக வசூல் ரீதி­யாக பெரிய ஹிட் ஆக­வில்லை என்று கூறி­யுள்ளார் அதில்…
Read More...

துபாயில் இம்மாதம் இசை நிகழ்ச்சி நடத்தும் அமெரிக்கப் பாடகி மரியா கெறி

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பிர­பல பாடகி மரியா கெறி, இம்­மாதம் துபாயில் இசை நிகழ்ச்சி நடத்­த­வுள்ளார். துபாய் எக்ஸ்போ 2020 எனும் சர்­வ­தேச கண்­காட்சி ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸின் துபாயில் 2020 ஒக்­டோபர் 20 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளது.…
Read More...

மார்வெல் படங்கள் சினிமா அல்ல – இயக்குநர் ஸ்கோர்செஸி; ஸ்கோர்செஸிக்கு ஹொலிவூட் பிரபலங்கள்…

'மார்வெல் கொமிக்ஸ் பாத்­தி­ரங்­களை பிர­தா­ன­மாகக் கொண்ட படங்கள் சினிமா அல்ல. அவை சாக­சங்கள் நிறைந்த ஒரு தீம் பார்க் அனு­ப­வத்­தையே அளிக்­கின்­றன' என ஹொலி­வூட்டின் பிர­பல இயக்­குநர் மார்ட்டின் ஸ்கோர்­செஸி தெரி­வித்­துள்ளார். அவரின் இக்…
Read More...

இப்போது பக்குவம் வந்துவிட்டது – இலியானா

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்த நடிகை இலியானா, சமீபத்தில் அளித்த பேட்டியில், இப்போது பக்குவம் வந்துவிட்டது என்று கூறியிருக்கிறார். நடிகை இலியானா இந்தி, தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். அவர் சமீபத்தில் அளித்துள்ள…
Read More...

மார்வெல் படங்களில் மீண்டும் ‘ஸ்பைடர்மேன்’ பாத்திரம்!

மார்வெல் படங்­களில் மீண்டும் 'ஸ்பைடர்மேன்' கதா­பாத்­திரம் இடம்­பெறும் என அதி­கா­ரபூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. 2002ஆம் ஆண்டு சாம் ரெய்மி இயக்­கத்தில் 'ஸ்பைடர்மேன்' திரைப்­படம் வெளி­யா­னது. அப்­போது முதல் 'ஸ்பைடர்மேன்'…
Read More...

15 வயதில் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக டெமி மூர் தெரிவிப்பு; முன்னாள் கணவர் அஷ்டன் குட்சர் மீதும்…

ஹொலி­வூட்டின் புகழ்­பெற்ற நடி­கைகளில் ஒரு­வ­ரான டெமி மூர், தான் 15 வயதில் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தாக தெரி­வித்­துள்ளார். அத்­துடன் தனது முன்னாள் கணவர் அஷ்டன் குட்சர் தன்னை மற்­றொரு பெண்­ணுடன் இணைந்து பாலியல்…
Read More...

எமி ஜக் ஷனுக்கு ஆண் குழந்தை பிறந்தது

தமிழில் ‘ஐ’, ‘2.0’ படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை எமி ஜாக்சனுக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. ‘மதராசப்பட்டினம்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ‘ஐ’, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்தார். லண்டனை…
Read More...

10 வருடங்களின் பின்னர் தனது சொந்த ஊரில் இசை நிகழ்ச்சி நடத்திய பாடகி செலீன் டியோன்

கன­டாவைச் சேர்ந்த உலகப் புகழ்­பெற்ற பாட­கி­யான செலீன் டியோன் சுமார் 10 வரு­டங்­களின் பின்னர் தனது சொந்த மாநி­லத்தில் இசை நிகழ்ச்சி நடத்­தி­யுள்ளார். கன­டாவின் பிரெஞ்சு மொழி மாகா­ண­மான கியூ­பெக்கில் பிறந்­தவர் செலின் டியோன். 14…
Read More...

இரகசிய திருமணம் செய்துகொண்டாரா ஜெனிபர் லோரன்ஸ்?

ஹொலிவூட் திரை­யு­லகின் முன்­னிலை நடி­கை­யான ஜெனிபர் லோரன்ஸும் அவரின் காதலர் குக் மரோ­னியும் இர­க­சி­ய­மாக திரு­மணம் செய்­து­கொண்­ட­னரா என பலரும் கேள்வி எழுப்­பு­கின்­றனர். திரு­மண பதிவு அலு­வ­ல­க­மொன்­றுக்கு வெளியே இவ்­வி­ரு­வரும்…
Read More...

மொடலிங் செய்யும் நிறைமாத கர்ப்பிணி எமி ஜாக் ஷன்

‘மதராசப்பட்டினம்’ படத்தில் அறிமுகமான லண்டன் நடிகை எமிஜாக்சன், அதன்பிறகு பல இந்திய படங்களில் நடித்தவர், ரஜினியுடன் நடித்த ‘2.0’ படத்திற்கு பின், தனது காதலர் ஜோர்ஜை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். நிச்சயதார்த்தம் நடந்த…
Read More...
error: Content is protected !!