Browsing Tag

Icc cricket wold cup 2019

இங்கிலாந்துக்கு கடைசி ஓவரில் ஓர் ஓட்டம் மேலதிகமாக தவறாக வழங்கப்பட்டுள்ளது: நடுவர் சிமோன் டஃபெல்

நியூ­ஸி­லாந்து அணி­யு­ட­னான உலகக் கிண்ண இறு­திப்­போட்­டியில் இங்­கி­லாந்­து­அ­ணிக்கு கடைசி ஓவரில் தவ­று­த­லாக ஓர் ஓட்டம் மேல­தி­க­மாக வழங்­கப்­பட்­டுள்­ளது என அவுஸ்­தி­ரே­லிய நடுவர் சிமோன் டஃபெல் கூறி­யுள்ளார். 242 ஓட்­டங்கள் எனும்…
Read More...

நியூஸிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சனிடம் வாழ்நாள் முழுவதும் மன்னிப்பு கேட்கும் பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் தன் வாழ்நாள் முழுவதும் நியூஸிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சனிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி யில் இங்கிலாந்து பெளண்டரிகள்…
Read More...

உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து பவுண்டறிகளால் வென்றது

(லண்டன் லோர்ட்ஸ் அரங்கிலிருந்து நெவில் அன்தனி) இங்­கி­லாந்து மற்றும் வேல்ஸில் நடை­பெற்­று­வந்த 12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் அத்­தி­யா­யத்தில் இங்­கி­லாந்து சம்­பியன் பட்­டத்தை சுவீ­க­ரித்­தது. கிரிக்­கெட்டின் தாய­க­மான லண்டன்,…
Read More...

உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியின்போது ஆடை களைந்து ஓட முயன்ற பெண்ணின் முயற்சி முறியடிப்பு

லண்டனில் நடைபெறும் உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியின்போது, மைதானத்துக்குள் பெண்ணொருவர் ஆடை களைந்து ஓடுவதற்கு மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. லண்டன் லோர்ட்ஸ் அரங்கில் நடைபெறும் இப்போட்டியில் இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகள்…
Read More...

நியூஸிலாந்து சம்பியனாக வேண்டும் என விரும்பும் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸின் தந்தை! காரணம்…

இன்று நடைபெறும் உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்காக அவ்வணியின் சகல துறை வீரர் பென் ஸ்டோக்ஸ் பாடுபடுகிறார். ஆனால், நியூ ஸிலாந்து அணி உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என அவரின் தந்தை ஜெராட் ஸ்டோக்ஸ்…
Read More...

உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் கள நடுவர்களில் ஒருவராக தர்மசேன: மத்தியஸ்தர் ரஞ்சன் மடுகல்ல

2019 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கான கள நடுவர்களில் ஒருவராக இலங்கையின் குமார் தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார். :லோர்ட்ஸில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இங்கிலாந்து, நியூ ஸிலாந்து அணிகள் மோதவுள்ளன.…
Read More...

அவுஸ்திரேலியாவை வென்ற இங்கிலாந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி #CWC2019

உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியன் அவுஸ்திரேலியாவை 8 விக்கெட்களால் வென்றதன் மூலம் இறுதிப் போட்டிக்கு…
Read More...

பஞ்சாப்பில் இந்திய கிரிக்கெட் அணியின் போஸ்டர்கள் தீக்கிரை

உலகக் கிண்ண கிரிக்கெட் அரை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியுற்றதையடுத்து, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள அமிர்தசரஸ் நகரில் நேற்று, இந்திய அணியினரின் போஸ்டர்களை ரசிகர்கள் தீக்கிரையாக்குவதை படங்களில் காணலாம்.…
Read More...

உலகக் கிண்ண 2ஆவது அரை இறுதியில் இலங்கையர் இருவர் மத்தியஸ்தம்

அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இங்­கி­லாந்­துக்கும் இடையில் பேர்­மிங்­ஹாமில் இன்று நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ண இரண்­டா­வது அரை இறுதிப் போட்­டியில் இலங்­கையர் இருவர் மத்­தி­யஸ்தம் வகிக்­க­வுள்­ளனர். இவர்கள் இரு­வரும் ஐ.சி.சி.யினால்…
Read More...

பயிற்றுநர் றோட்ஸை பங்களாதேஷ் பதவிநீக்கியது

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் பங்­க­ளாதேஷ் அணி பிர­கா­சிக்கத் தவ­றி­யதை அடுத்து ஸ்டீவ் றோட்ஸை, அணி பயற்­றுநர் பத­வி­யி­லி­ருந்து பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் சபை விலக்­கி­யுள்­ளது. பங்­க­ளாதேஷ் அணி இம் மாத இறு­தியில் இலங்கை வருகை…
Read More...
error: Content is protected !!