Browsing Tag

ICC cricket world cup 2019

2019 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வெல்லப் போகும் அணி எது?

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி லண்டன் லோர்ட்ஸ் அரங்கில் நடைபெறவுள்ளது. இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன. இவற்றில் எந்த அணியும் ஒருநாள் சர்வதேச உலகக் கிண்ணக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் சம்பியன்…
Read More...

அரை இறுதிக்குச் செல்லாததால் இலங்கை கிரிக்கெட் அஸ்தமித்து விடவில்லை : அஷன்த டி மெல்

(இங்கிலாந்தின் லீட்ஸிலிருந்து நெவில் அன்தனி) "உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் ஆற்றல் வெளிப்பாடுகள் மோசமாக இருந்ததனால் அரை இறுதி வாய்பபை இழந்தபோதிலும் எல்லாம் அஸ்தமித்துவிட்டது என்று கூறிவிட முடியாது. எதிர்காலத்துக்கான…
Read More...

உலகக் கிண்ண அரை இறுதி வாய்ப்பை பாகிஸ்தான் இழந்தது: நியூஸிலாந்து தகுதி

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரை இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெறத் தவறியுள்ளது. இதனால் அரை இறுதிக்கான 4 ஆவது அணியாக நியூ ஸிலாந்து தெரிவாகியுள்ளது. உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரை இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தெரிவாக…
Read More...

இலங்கையை 9 விக்கெட்களால் வென்றது தென் ஆபிரிக்கா

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியை தென் ஆபிரிக்க அணி 9 விக்கெட்களால் வென்றது. இங்கிலாந்தின் செஸ்டர் லீ ஸ் ரீட்டில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 49.3 ஓவர்களில் 203…
Read More...

தென் ஆபிரிக்காவை வெளியேற்றியது பாகிஸ்தான் அணி

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற தென் ஆபிரிக்க அணியுடனான போட்டியில் பாகிஸ்தான் அணி 49 ஓட்டங்களால் வெற்றியீட்டியது இப்போட்டியில் தென் ஆபிரிக்கா தோல்வியுற்றதால் அiரையிறுதிக்குத் தெரிவாகும் அவ்வணியின் கனவு கலைந்துள்ளது. லண்டன்…
Read More...

இலங்கை, பங்களாதேஷ் போட்டி மழையினால் கைவிடப்பட்டது

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் இங்கிலாந்தின் ப்றிஸ்டல் விளையாட்டரங்கில் இன்று நடைபெறவிருந்த உலகக் கிண்ண கிரிக்கெட் 16ஆவது லீக் போட்டி கடும் மழை காரணமாக ஒரு பந்துதானும் வீசப் படாமல் கைவிடப்பட்டது. இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு…
Read More...

‘ஸ்டாண்ட் பை’ என்ற பாடலுடன் உலகக் கிண்ண கிரிக்கெட் ஆரம்பவிழா; நோபல் சமாதான பரிசு வென்ற மலாலா,…

சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டிக்­கான உத்­தி­யோ­க­பூர்வ ஆரம்ப விழா ‘ஸ்டாண்ட் பை’ என்ற கருப்­பொ­ரு­ளி­லான உலகக் கிண்ணப் பாட­லுடன் இங்­கி­லாந்தில் நேற்று முன்­தினம் இரவு கோல­ாக­ல­மாக நடத்­தப்­பட்­டது.…
Read More...

பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் 1996 உலகக் கிண்ணத்தை வென்றதுபோன்று இம்முறையும் இலங்கை…

(நெவில் அன்­தனி) 1996இல் எல்.ரீ.ரீ.ஈ. பயங்­க­ர­வா­தத்தை எதிர்­கொண்­ட­போது அர்­ஜுன தலை­மையில் உலகக் கிண்­ணத்தை நாம் வென்­றெ­டுத்தோம். இப்­போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ரா­வ­தத்தை எதிர்­கொண்டோம். இந்த சந்­தர்ப்­பத்­திலும் எமது வீரர்கள் திமுத்…
Read More...

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மாலிங்க உடனடி ஓய்வு?

இலங்கைக் கிரிக்கெட் அணியின் முதல் நிலை வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதற்குத் தீர்மானித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கு லசித் மாலிங்க தலைவராக…
Read More...
error: Content is protected !!