Browsing Tag

ICC Cricket World Cup

பயிற்றுநர் றோட்ஸை பங்களாதேஷ் பதவிநீக்கியது

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் பங்­க­ளாதேஷ் அணி பிர­கா­சிக்கத் தவ­றி­யதை அடுத்து ஸ்டீவ் றோட்ஸை, அணி பயற்­றுநர் பத­வி­யி­லி­ருந்து பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் சபை விலக்­கி­யுள்­ளது. பங்­க­ளாதேஷ் அணி இம் மாத இறு­தியில் இலங்கை வருகை…
Read More...

தோனி சிறப்பாக விளையாடினார்; ஓய்வு குறித்து எதுவும் கூறவில்லை: விராத் கோஹ்லி தெரிவிப்பு

"இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மஹேந்திர சிங் தோனி தனது ஓய்வு குறித்து எங்களுடன் எதுவும் பேசவில்லை" என இந்திய அணியின் தலைவர் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார். உலகக் கிண்ண அரையிறுதி போட்டியில் இந்திய அணி 18 ஓட்டங்களால்…
Read More...

கிரிக்கெட்டின் ஆதிகால வைரிகள் ஆஸி., இங்கிலாந்து மோதும் உலகக் கிண்ண இரண்டாவது அரை இறுதி ஆட்டம் இன்று

(இங்­கி­லாந்­தி­லி­ருந்து நெவில் அன்­தனி) சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் ஆதி­கா­லந்­தொட்டு வைரி­க­ளாக இருந்­து­வரும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இங்­கி­லாந்­துக்கும் இடை­யி­லான உலகக் கிண்ண இரண்­டா­வது அரை இறுதிப் போட்டி பேர்­மிங்ஹாம்,…
Read More...

இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது: #CWC2019

(இங்கிலாந்திலிருந்து நெவில் அன்தனி) 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு நியூஸிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது, மென்செஸ்டர் ஓல்ட் ட்ரபோர்ட் விளையாட்டரங்கில் நெற்றும் இன்றும் இரண்டு நாட்கள் நீடித்த அரை இறுதிப் போட்டியில் இந்திய…
Read More...

இன்றைய அரை இறுதியில் ஓவர்களுக்கு ஏற்ப இந்தியாவுக்கு இலக்காக அமையக்கூடிய ஓட்ட எண்ணிக்கைகள்

(இங்கிலாந்திலிருந்து நெவில் அன்தனி) இந்தியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான உலகக் கிண்ண முதலாவது அரை இறுதிப் போட்டி சீரான காலநிலை நிலவும் பட்சத்தில் இன்று புதன்கிழமை (இலங்கை, இந்திய நேரப்படி 3.00 மணிக்கு) விட்ட இடத்திலிருந்து…
Read More...

இந்திய, நியூஸிலாந்து அரை இறுதி இடைநிறுத்தம்: நாளை ஆட்டம் தொடரும்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய, நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது அரை இறுதிப் போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஆட்டம் நாளை புதன்கிழமை தொடரவுள்ளது. இங்கிலாந்தின் மென்செஸ்டர் நகரில் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமான…
Read More...

“காஷ்மீருக்கு நியாயம் வழங்கவும்’ , என்ற பதாகையுடன் ஹெடிங்லே மைதானத்துக்கு மேலாக  பறந்த…

(இங்கிலாந்தின் லீட்ஸ் அரங்கிலிருந்து நெவில் அன்தனி) 'காஷ்மீருக்கு நியாம் வழங்கவும்' ( #Justice for Kashmir) 'இந்தியாவே இனப்படுகொலைகளை நிறுத்தி காஷ்மீருக்கு விடுதலை வழங்கு' (India stop genocide & free Kashmir) என்றவாசகங்கள்…
Read More...

சாதனைகள் பற்றி நினைத்துப்பார்க்கவில்லை; உலகக் கிண்ணத்தை வெல்வதே முக்கியம்:   ரோஹித் சர்மா

(இங்கிலாந்தின் லீட்ஸ் அரங்கிலிருந்து நெவில் அன்தனி) சாதனைகள் பற்றி நான் ஒருபோதும் எண்ணிப்பார்த்ததில்லை. நான் கிரிக்கெட் விளையாடவே இங்கு வந்துள்ளேன். இயலுமான அளவு ஓட்டங்களைக் குவிப்பதே எனது நோக்கம். கிண்ணத்தை சுவீகரிப்பதுதான் பிரதானம்.…
Read More...

ரோஹித் சர்மா புதிய சாதனை; இலங்கையை 7 விக்கெட்களால் வென்றது இந்தியா

(இங்கிலாந்தின் லீட்ஸ் அரங்கிலிருந்து நெவில் அன்தனி) உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியை இந்திய அணி 7 விக்கெட்களால் வென்றது. அத்துடன், 44 வருட உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் ஒரே அத்தியாயத்தில் ஐந்து…
Read More...

2019 உலகக் கிண்ண கடைசி லீக் போட்டியில் வெற்றிவாகையுடன் விடைபெற இலங்கை முயற்சி

(இங்கிலாந்திலிருந்து நெவில் அன்தனி) 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் கடைசி லீக் போட்டியில் வெற்றிவாகையுடன் விடைபெறும் குறிக்கோளுடன் லீட்ஸ், ஹெடிங்லே விளையாட்டரங்கில் இந்தியாவை இலங்கை இன்று சனிக்கிழமை சந்திக்கவுள்ளது. உலகக் கிண்ண…
Read More...
error: Content is protected !!