Browsing Tag

IGP pujith jayasundara

பூஜித், ஹேமசிறி சிறைச்சாலை அதிகாரிகளால் கைது!

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ‍‍ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சற்று முன்னர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Read More...

பூஜித், ஹேமசிறியை மீண்டும் கைது செய்து விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ‍‍ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை கைதுசெய்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More...

நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிமுன்னிலையில் IGP பூஜித் அளித்த சாட்சியம் ( முழு விபரம்)

(ஆர்.யசி ) 'நாளைய தினம் ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகின்றது" என ஏப்ரல் 20 ஆம் திகதி பிற்பகலும், "இன்று ஏதோ நடக்கப்போகின்றது" என 21 ஆம் திகதி காலையிலும் எஸ்.ஐ.எஸ் (அரச புலனாய்வு சேவை) அதிகாரி தொலைபேசியில் தெரிவித்தார். ஆனால் என்ன…
Read More...

தாக்குதல்களை ஜனாதிபதி மைத்திரி தடுக்கத் தவறினார்: பூஜித் ஜயசுந்தர

இஸ்லாமிய தீவிரவாதிகள் குறித்த விசாரணையை நிறுத்த TID க்கு அரச புலனாய்வு சேவை ஒரு வருடத்துக்கு முன் உத்தரவிட்டது எனவும் உயர்நீதிமன்றிடம் தெரிவிப்பு
Read More...

ஐஜிபிக்கு எதிராக விசாரணைக்கு சீஐடிக்கு உத்தரவிடுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர்…

கட்­டாய விடு­மு­றை­யி­லுள்ள பொலிஸ் மா அதி­ப­ருக்கு (ஐஜிபி) எதி­ராக முழு­மை­யான குற்ற விசா­ர­ணை­யொன்றை உட­ன­டி­யாக மேற்­கொள்­ளும்­படி, குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்­க­ளத்­துக்கு உத்­த­ர­வி­டு­மாறு பதில் பொலிஸ் மா அதி­ப­ருக்கு சட்ட மா அதிபர்…
Read More...

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு கட்டாய லீவு

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கட்டாய லீவில் அனுப்பப்பட்டுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்களை அடுத்து, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை இராஜினமாச் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியிருந்தார். எனினும்,…
Read More...
error: Content is protected !!