Browsing Tag

india

தெற்காசிய நாடுகளில் வெள்ளம், மழையினால் 184 பேர் பலி

இந்­தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்­க­ளாதேஷ் முத­லான தெற்­கா­சிய நாடு­களில் கடும் மழை மற்றும் வெள்­ளத்­தினால் கடந்த சில தினங்­களில் குறைந்­த­பட்சம் 184 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர் என அதி­கா­ரிகள் நேற்­று­முன்­தினம் தெரி­வித்­துள்­ளனர்.…
Read More...

2008 மும்பை தாக்குதல் சூத்தரிதாரி ஹாபிஸ் சயீட் பாகிஸ்தானில் கைது

2008 மும்பை தாக்குதல்களின் சூத்திரதாரி எனக் கூறப்படும் லஷ்கர் ஈ தெய்பா அமைப்பின் இணை ஸ்தாபகர் ஹாபிஸ் சயீட் பாகிஸ்தானில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த மத பிரசாரகரான ஹாபிஸ் சயீட், லஷ்கர் ஈ தெய்பா (Lashkar-e-Taiba )…
Read More...

இலங்கையில் சீதை அம்மன் ஆலயம் தொடர்பில் காங்கிரஸ், பாஜக சொற் போர்

இலங்கையில் சீதை அம்மன் கோவிலொன்றை நிர்மாணிப்பது தொடர்பாக இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் ,எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையில் புதிய சொற்போர் ஒன்று செவ்வாயன்று மூண்டது என்று இந்துஸ்தான் டைம்ஸ்…
Read More...

திருமணமாகி 24 மணி நேரத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவர்

இந்தியாவின் உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஒருவர், திருமணமாகி 24 மணி நேரத்தில் மூன்று முறை ‘தலாக்’ என கூறி மனைவியை விவாகத்து செய்துள்ளார். முஸ்லிம் பெண்களை அவர்களுடைய கணவன்மார்கள், ‘தலாக்’ என்று உடனுக்குடன் 3 தடவை கூறி விவாகரத்து செய்வதை தடை…
Read More...

பெண்ணை கூட்டாக வல்லுறவுக்குட்படுத்திய 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள்: ராஜஸ்தானில் சம்பவம்

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பொலிஸ் நிலையமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணொருவரை 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கூட்டாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினர் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி பெண்ணின் மைத்துனரான 22 வயது…
Read More...

மீண்டும் இணையும் கமல்- ரஹ்மான்

பல ஆண்டுகளுக்கு முன்பே கமல்ஹாசன் எழுதி, இயக்கி, தயாரிக்க முடிவு செய்திருந்த படம் ‘தலைவன் இருக்கிறான்’. அதன் பிறகு ‘விஸ்வரூபம் 2 ஆம் பாகம், ‘உத்தம வில்லன்’, ‘தூங்காவனம்’, ‘சபாஷ் நாயுடு’, ‘இந்தியன் 2’ என வேறு பாதையில் பயணிக்க…
Read More...

பெற்றோர் சம்மதத்துடன்தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன் -அமலாபால்

அமலாபால் நடித்துள்ள ‘ஆடை’ படம், நாளை மறுதினம் 19 ஆம் திகதி வெளிவருகிறது. இதையொட்டி அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நடிகை ஆவேன் என்று நினைக்கவில்லை. என்னையும் மீறி நடந்தது. விரும்பி ஏற்றுக்கொண்டேன்.…
Read More...

ஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’

கதாநாயகி கெரக்டருக்கு முக்கியத்துவமுள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஜோதிகா அடுத்து நடிக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’. இந்த படத்தை சூர்யாவின் ‘2D என்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது. அறிமுக இயக்குநர் J.J.ஃப்ரெட்ரிக் எழுதி…
Read More...

மும்பையில் 100 வருடம் பழமையான கட்டடம் இடிந்து வீழ்ந்தது: 2 பேர் பலி, இடிபாடுகளுக்குள் 40 பேர்

இந்தியா, மும்பையிலுள்ள டோங்கிரி பகுதியிலுள்ள 100 வருடம் பழமையான 4 மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 2 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன், 40 முதல் 50 பேர் வரை இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை.…
Read More...

விஜய்க்கு திருமண வாழ்த்து தெரிவித்த அமலா பால்

இயக்குநர் விஜய், நடிகை அமலாபால் இருவரும் காதலித்து 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.அவர்களது திருமண வாழ்க்கை மூன்று வருடங்கள் மட்டுமே நிலைத்தது. 2017 ஆம் ஆண்டில் இருவரும் விவகாரத்து செய்து கொண்டனர். கடந்த வாரம் விஜய், ஐஸ்வர்யா…
Read More...
error: Content is protected !!
logo